;
Athirady Tamil News
Daily Archives

19 January 2019

தமிழ் மொழியில் புலமை பெற்ற ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும்!!

தற்போது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலே நடைபெற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம்…

ஆகாயவழி அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படும்!!

விமான அம்பியூலன்ஸ் சேவை ஒன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். வீதியில் வாகன நெரிசல் காரணமாக பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் உயிரை பாதுகாப்பதற்காக இந்த சேவையை ஆரம்பிப்பதற்கு…

புங்குடுதீவு கனடா ஒன்றியத்தின் சார்பில், புங்குடுதீவில் இன்று சிறப்பாக நடைபெற்ற வாழ்வாதார…

புங்குடுதீவு கனடா ஒன்றியத்தின் சார்பில், புங்குடுதீவில் இன்று சிறப்பாக நடைபெற்ற வாழ்வாதார உதவித் திட்ட நிகழ்வு..! (படங்கள்) "புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா" நிர்வாகசபையானது சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் பொதுச்சபை ஒன்றுகூடி…

சபரிமலை வந்த மேலும் இரு பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள அரசும் முழு அளவில் உத்தரவிற்கு இணங்கியது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு…

பொம்மை துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய சிறுவன் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் பீனிக்ஸ் புறநகர் பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 14 வயது சிறுவன் ஒருவன் காரின் அருகே துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான். போலீசாரை பார்த்ததும் அவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அவனது…

இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்! (படங்கள்)

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்!வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!! தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்…

உத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் கமீர்பூர் மாவட்டத்தில் ரகோல் ரெயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பசு மாடுகள் மீது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று வேகமாக மோதியது. இதில் 25 பசு மாடுகள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானது.…

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி..!!

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென…

வனாத்தவில்லு சம்பவம்; நால்வரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி!!

புத்தளம், வனாத்தவில்லு, மங்களபுர, கரடிபுவல் பிரதேச தென்னை மர தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்…

ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி !!

ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி செய்து நாட்டின் முதன்மை நிதி நிறுவனங்களை இலக்காக கொண்டு போலியாக மின்னஞ்சல் பரிமாற்றம் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தினால் அவ்வாறான எவ்வித…

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது!!

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவர் ஜல்தர பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது வீட்டில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற வர்த்தக…

வைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (19.01.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், ஏ9…

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடிர் மரணம்!!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு வருகை தந்த பெண் ஒருவர் திடிர் என மரணித்துள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 19.01.2019.சனிகிழமை காலை இடம்பெற்றுள்ளதாக நல்லதன்னி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சிவனொளிபாதமலைக்கு…

அட்டன் பன்முர் தோட்டபகுதியில் காட்டுபுனை குட்டிகள் இனங்கானபட்டுள்ளது!! (படங்கள்)

அட்டன் பன்முர் தோட்டபகுதியில் மீட்கபட்டது சிறுத்தை குட்டிஅல்ல காட்டுபுனை குட்டிகள் இனங்கான பட்டுள்ளதாக வனவலிங்கு அதிகாரிகள் தெரிவிப்பு. அட்டன் பன்முர் தோட்டபகுதியில் தேயிலை மலையில் இருந்து 19.01.2019.சனிகிழமை காலை சிறுத்தைகுட்டிகள்…

நுவரெலியா மாவட்டத்தில் முதல்தடவையாக சோலத்தில் புளுக்கள் இனங்கானபட்டுள்ளது!! (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தில் முதல் தடவையாக சோலத்தில் புளுக்கள் இருப்பதை அட்டன் ருவான்புற பகுதியில் இனங்கானபட்டுள்ளது இந்த சம்பவம் 19.01.2019. சனிகிழமை பிரதேச மக்களால் இனங்கான பட்டுள்ளதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர். அட்டன் ருவன் புறபகுதியில்…

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா…

கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் குழு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு அதன் தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சட்டமன்ற காங்கிரஸ் குழு சிறப்பு கூட்டத்திற்கு இன்று…

பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு..!!

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் 26-வது தலைமை நீதிபதி ஆவார்.…

காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா பேட்டி..!!

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். இது உண்மைக்கு…

அமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்: 19-1-1903..!!

ஐக்கிய அமெரிக்கா- இங்கிலாந்துக்கு இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாளாகும். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள்…

சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு..!!

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. அமைச்சரவை விஸ்தரிப்புக்கு பின், காங்கிரசில் அதிகரித்த அதிருப்தி, இன்னும் ஓயவில்லை. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ரமேஷ்…

10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு..!!

பொருளாதாரரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து, மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. கடந்த 14-ந் தேதி…

மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்!!

நீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து புதியதொரு சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச சாரதி ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்த…

இங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா…

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 34). இவர் தனது காதலி மேகனை (37) கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி மணந்தார். தற்போது இளவரசி மேகன் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு வரும் மே மாதம் பிரசவம் ஆகும் என…

அமைச்சர் மனோ கணேசனுடன் சீன தூதுவர் செங் யுவான் சந்திப்பு !!

இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி!!

மன்னார் "சதொச" வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் இன்று (18) அனுமதி…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை!!

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய…

சூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.!! (கவிதை)

தாயக கவிஞர் கு.வீரா அண்ணாவின் அற்புதமான கவிதை. சூடும்_சொரணையும்_சூரியப்_பொங்கலும் நீண்ட நாளைக்கு பிறகு தாயக கவிஞர் கு.வீரா அண்ணை கவியோடு களமாடும் கணப் பொழுதும் கவிக் கனதியதும் அற்புதமே..தமிழா தங்கள் தங்கள் கடமைகளை சரிவரச் செய்தால்…

சிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி…!!

சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக…

சபரிமலை கோவிலுக்கு 51 பெண்கள் சென்றார்களா? – கேரள அரசின் தகவலால் மீண்டும்…

சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி, ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். கேரள அரசு இப்போது தான் முதல் முறையாக 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 51 பேர் சபரிமலை…

பிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்? வெளியான…

பிரித்தானியாவில் இளம் வயதினர் எப்போது தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர் என்று ஆய்வு செய்ததில் பல நம்ப முடியாத தகவல்கள் கிடைத்துள்ளன.பிரித்தானியாவில் பாலியல் உறவில் ஈடுபட குறைந்தது ஒருவர் பதினாறு வயதையாவது தாண்டிருக்க வேண்டும். ஆனால்…

பறவைகளுக்கு உணவளிக்காதீர்கள்: சுவிட்சர்லாந்தில் ஒரு வித்தியாசமான கோரிக்கை..!!

சுவிட்சர்லாந்தின் Lugano நகரில் அன்னப்பறவைகள் சாலைகளில் நடந்து செல்வது ஒரு வாடிக்கையான நிகழ்ச்சியாகிவிட்ட நிலையில், அவைகளுக்கு உணவளிக்கக் கூடாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். ஏரிகளை விட்டு சாலைகளில் இறங்கி நடக்கும்…

ஜேர்மனின் பொருளாதார வளர்ச்சி குறைவு: மத்திய அலுவலகம் அறிவிப்பு..!!

ஜேர்மனியின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 1.5% வளர்ச்சியடைந்தது, இது 2013 ல் இருந்து மிகக் குறைவான விகிதம் என மத்திய புள்ளி அலுவலகம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஜேர்மன் பொருளாதாரம் 1.8% வளர்ச்சி அடைந்துள்ளது, 2017 ல் 2.2%…

கணவன் செல்போனில் இருந்த சிறார் ஆபாச படங்கள்: அதிர்ச்சியடைந்த புதுமணப்பெண்…!!

புதிதாக திருமணம் செய்துகொண்ட பெண், கணவனின் செல்போனில் சிறார் ஆபாச படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பிரித்தானியாவின் ஸ்வான்சீ பகுதியை சேர்ந்தவர் 47 வயதான மைக்கேல் பவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு 58 வயதான ஜேம்ஸ் ரைட் என்பவரை…

பேண்ட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயிருள்ள பாம்பு! விமான நிலையத்தில் நடந்த…

ஜெர்மனி தலைநகர் பெர்லினின் சோபெல்ட் விமான நிலையத்தில் பேண்டிற்குள் உயிருள்ள பாம்பை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் செல்லும் விமானத்தை பிடிக்க 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் விமான…