;
Athirady Tamil News
Daily Archives

20 January 2019

புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, மதுரை…

மாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..!!

மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் உள்ள ஜிஹாதிகள் போராட்டக் குழு மற்றும் டுவாரெக் புரட்சியாளர்கள் குழுவில் கட்டுப்பாட்டில் இருந்துவந்த வடக்கு மாலியில் பிரான்ஸ் தலைமையிலான படைகள் நடத்திய…

கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..!!

கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோட்டைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது36). கூலித்தொழிலாளி. இவருக்கு அளவுக்கு அதிகமாக வட்டிக்கு கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் கடனை திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி…

அந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 40). இவர் அப்பகுதியில் லேத் ஒர்க்ஷாப் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பெயர் ஹேமலதா (21). நேற்று மாலை வேலை முடிந்து கைலாசம் தனது மனைவி ஹேமலதாவுடன்…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாண கவர்னரின் கார் பாதுகாப்பு வாகனங்களுடன் முஹம்மது அகா மாவட்டம் வழியாக இன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது தலிபான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் கவர்னரின் பாதுகாப்பு…

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி வலியுறுத்தல்..!!

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில், பாரதிய ஜனதாவுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்டனர். மாநாட்டில் பேசிய தலைவர்கள், மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கினார்கள்.…

நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு!! (படங்கள்)

கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய கட்டட திறப்பு விழாவுக்கு கிழக்கு…

நேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..!!

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடான் நாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்குவந்து வேலை செய்துவிட்டு திரும்பி செல்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இருந்தும் இந்த நாடுகளுக்கு நம்மவர்கள் தங்குதடையின்றி…

எதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..!!

கோவாவில் உள்ள 5 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடாக பா.ஜ.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுடன் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பேசினார். நவீன கோவாவை வடிவமைக்கும் சிற்பியும் எனது நண்பருமான கோவா முதல் மந்திரி…

உலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..!!

உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த…

யாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).!!!

யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் சிறந்த இளைஞர் கழகங்களுக்கான விருது வழங்கும் நி-கழ்வு இன்று (20.01.2019) முற்பகல் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அனுராஜ் தலைமையில் நடைபெற்ற…

கிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ) பார்வையிட்டார்-(படங்கள்)..!!

கோண்டாவிலில் கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் போடப்பட்ட வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ) பார்வையிட்டார்-(படங்கள் இணைப்பு)- புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கிராம எழுச்சித் திட்டத்தில்…

“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு” –…

எந்த தேர்தல் வந்தாலும் எமது மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே தான் எங்கள் வாக்கு என்கிறார் அமைச்சர் திகாம்பரம் இவ்வருடம் தேர்தல் ஒன்று இடம் பெறும் அந்த தேர்தலுக்கு எமது மக்கள் தயாராக வேண்டும் எந்த தேர்தல்…

மூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ போலீஸ் நிலையம் நாட்டிலேயே 3-வது சிறந்த போலீஸ் நிலையமாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு நடந்த ஒரு சம்பவம் அந்த போலீஸ் நிலையத்தை தலைகுனிய வைத்துள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக…

மாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது!!

பன்னிப்பிட்டிய, நாவல பகுதிகளில் மாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு!!

கொள்ளுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோல்பேஸ் கேட் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19) காலை 11.45 மணியளவில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின்…

வடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் விவசாய தேவைக்காக நிர் பெறுவதற்க்கு jcp மூலம் துரவு (நீர் பெறும்அகழி) வெட்டியபோது பல மேட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளது.இன்று காலை தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள்…

யாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.!!

எமது பிரதேசத்தில் எமது மக்கள் கௌரவமான முறையில் உரிமைகளுடன் வாழும்விதமாக அரசியல் யாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம்.என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். முன்னாள் வடாகாண அமைசச்ர்…

எதிர்கால சந்ததியினருக்காக அண்ணா அணியினரின் முன்மாதிரியான செயற்பாடு.!! (படங்கள்)

இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கை,6 பரப்பளவிலும்,மூலிகை தோட்டமும் செய்கை பண்ணப்பட உள்ளது. மருதனார் மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியில்(20) இன்று காலை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.…

கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய வளங்கள் பற்றாக்குறை தீர்ப்பதற்கு நடவடிக்கை!! (படங்கள்)

கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய பௌதீக வளங்கள் பற்றாக்குறை ஆசிரியர் பிரச்சினை என்பன விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று(20) மாலை இப்பாடசாலைக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் அழைப்பினை ஏற்று…

மடகாஸ்கர் நாட்டின் அதிபராக ஆன்ட்ரி ரஜோலினா பதவி ஏற்றார்..!!

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர் நாட்டின் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த…

எந்தத் தேர்தல் வந்தாலும் எமக்கு வெற்றி நிச்சயம் – விக்னேஸ்வரன் நம்பிக்கை!!

“எவ்வாறு தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக நடைமுறையில் உள்ளதோ அதேவாறான சகல மட்ட மக்களினதும் ஆதரவும் எமக்குக் கிடைத்து வருகின்றது. பல்துறை சார்ந்தோரை எமது ஆதரவாளர்களாக ஆக்கியுள்ளோம். ஆகவே எந்தத் தேர்தல் ஆனாலும் எமக்கு வெற்றி நிச்சயம்”…

எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பு: சத்ருகன்சின்கா மீது நடவடிக்கை பாயுமா?..!!

கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கைகோர்த்து உள்ளனர். இம்மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரிகளான பா.ஜனதா கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, மற்றும் சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.…

சேனாவை ஒழிப்பதற்கு நுண்ணுயிர்களை அறிமுகப்படுத்துவதற்கு திட்டம்!!

சேனா எனப்படும் படைப்புழுவை ஒழிப்பதற்காக உயிரியில் ரீதியில் கட்டுப்படுத்தும் வகையில் மூன்று நுண்ணுயிர்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பௌதீக ரீதியிலான முறை, இந்த புழுவை கட்டுப்படுத்துவதற்கு மிகவும்…

பிலிப்பைன்ஸுக்கான பயணத்தை நிறைவுசெய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்!!

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான்கு நாள் அரசமுறை பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு பல சாதகமான நன்மைகளை பெற்றுக்கொண்டு நேற்றிரவு (19) நாடு திரும்பினார். ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான அரசமுறை விஜயம் கடந்த 15…

மோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா?..!!

கொல்கத்தாவில் முதல்- மந்திரி மம்தா பானர்ஜி 22 கட்சி தலைவர்களை திரட்டி ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார். இதில் பேசிய தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கிப் பேசினார்கள். ஒட்டு மொத்த…

மருதானை பகுதியில் தீ விபத்து!!

மருதானை, டார்லி வீதியின், வித்தியாலங்கார மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தில் ஏற்பட்டுள்ள…

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு.!!

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகின்றது. கச்சத்தீவுக்கு அருகில், நேற்று (சனிக்கிழமை) மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் பேரணியாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக சென்று…

சசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மை – விசாரணைக்குழு அறிக்கையில் தகவல்..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார்…

பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதல்: 22 பேர் பலி- 37 பேர் காயம்..!!

பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் சல்லபட்டா. இங்கு நேற்றிரவு இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதின. இதில் 22 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 37 பேர் காயடைந்தனர். காயம் அடைந்தவர்களில் மிகவும்…

யாழ்.மயிலிட்டியில் குண்டுகள் மீட்பு.!! (படங்கள்)

யாழ்.மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜீ குண்டுகள் நேற்று(19) மாலை மீட்கப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய போது வெடி பொருள் இருப்பதை உரிமையாளர்…

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது

கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பளை கரந்தாய் பகுதியை சேர்ந்த சுதன்(வயது 40) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யுத்தத்தின் போது ஒரு…

நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் கூட்டம்.!!…

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று 20 நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில்…