;
Athirady Tamil News
Daily Archives

21 January 2019

40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி- அரைமணி நேரத்தில் உயிருடன் மீட்பு..!!

குரோம்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது 75). நேற்று இரவு அவர் பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். கிணற்றின் தடுப்பு சுவர் உயரம் குறைவாக இருந்ததால் திடீரென அவர் நிலைதடுமாறி 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தார்.…

100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் அரசு தடை..!!

நேபாளம் நாட்டில் உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் இதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது. 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு தடை விதிக்க நேபாளம் மந்திரிசபை கடந்த ஆண்டு…

இந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா? – மத்திய…

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் உவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர்…

மாயாவதியை கேவலமாக விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. தலைக்கு ரூ.50 லட்சம் பரிசா?..!!

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங், மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை பற்றி மாயாவதிக்கு ஒன்றும் தெரியாது.…

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு..!!

சிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹைட்ஸ் பகுதி மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த இஸ்ரேல் அரசு சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள உள்நாட்டு மற்றும்…

ஜவஹர் பாக் வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுதலை – 45 பேருக்கு மூன்றாண்டு…

உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகருக்கு அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் 2-6-2016 அன்று சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற போலீசார் முயற்சித்த போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் 2 போலீஸ்…

பாராளுமன்ற தேர்தலில் போட்டி – பொதுமக்கள் கருத்தை கேட்க ஆட்டோவில் சென்ற…

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை எதிர்த்து டுவிட்டரில் அடிக்கடி கருத்து வெளியிட்டு வந்தார். தனது நெருங்கிய தோழியான பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்…

யா.மட்டுவில் சந்திர மௌலீச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2019- (படங்கள்)!!

யா. மட்டுவில் சந்திர மௌலீச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் கந்தசாமி எழில்அழகன் அவர்களின் தலைமையில் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம…

யாழ். புத்தூரில் மின்னியல் சாதனங்கள் திருத்தும் நிலையம் திறந்துவைப்பு- (படங்கள்).!!

யாழ். நிலாவரைச் சந்தி புத்தூரில் தவலிங்கம் தனுசன் என்பவரது சரண்யா வைண்டிங் என்னும் மின்னியல் சாதனங்கள் திருத்தும் நிலையம் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.00மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட…

சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களை காணவில்லை !!

நாட்டில் போதைப் பொருள் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்களின் ஆவணங்கள் இப்பொழுது காணாமல் போயுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய போதைப் பொருள் தடுப்பு…

சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்..!!

கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக உள்ளவர் சிவகுமார சுவாமி. இவர் கடந்த 1941-ம் ஆண்டில் இருந்து துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மத்திய அரசின் உயரிய…

அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்..!!

அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் ஹர்விந்தர்சிங் டாட் என்ற சீக்கியர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஆண்ட்ரூ ராம்சே என்ற 24 வயது வெள்ளைக்கார…

உலகளாவிய ரீதியில் வாட்ஸ் அப் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு !!

ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு தற்போது உலக…

பொது வேட்பாளராக போட்டியிட தயார்!1

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்தை பொது வேட்பாளராக போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து!!

9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அனுமதிப்பத்திரம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மதுக்கடைகளிற்கான அனுமதிகளை ரத்துசெய்யவேண்டும் – வெகுஜன அமைப்பு கோரிக்கை!!

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என பிரகடனபடுத்தியிருக்கும் ஐனாதிபதியின் ஆட்சியில் மதுப்பாவனையை அதிகரிக்கசெய்ய, மதுபானசாலைகளிற்கு அனுமதிவழங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு புதிதாக வழங்கபட்ட அனுமதிகளை உடன்ரத்துசெய்யுமாறு சமூகநீதிக்காகன…

சீனாவுடன் இணைந்து சந்திரனில் குடியிருப்பு அமைக்க ‘நாசா’ திட்டம்..!!

சந்திரனில் சீனா தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளது. சந்திரனின் இருட்டு பகுதியில் ஆராய்ச்சி செய்ய ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் இம்மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவும்…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..!!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (97). இவர் நார்போக் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ‘லேண்ட் ரோவர்’ காரை தனியாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினார். அதில் எதிரே மற்றொரு காரில் வந்த 2 பெண்கள் காயம் அடைந்தனர். இந்த…

வெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!!

வெலிகம, பொல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!!

இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நீக்க…

வலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்! (படங்கள்)

வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபாரம் அகற்றப்பட்டுள்ளது. வலி.தெற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப உடுவில் உப அலுவலகத்துக்கு உட்பட்ட…

இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து!! (படங்கள்)

முல்லைத்தீவு, நெடுங்கேணி - தட்டாமலை வீதியில் இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 4 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி…

மியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..!!

இந்தியாவின் அண்டைநாடுகளான பூடான், நேபாளம், மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹெராயின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திவரும் சில பெரும்புள்ளிகள் இடைத்தரகர்கள் மூலமாக நமது நாட்டின் பல பகுதிகளில் விற்பனைக்கு…

சிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..!!

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி…

ஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், ஜம்மு பகுதியில் பாஹூ கோட்டை- மகாமாயா பூங்கா மற்றும் மகாமாயா-பீர் ஆகிய வழித்தடங்களில் இரண்டு கட்டங்களாக ரோப் கார் சேவை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.…

மாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியை 2012-ம் ஆண்டு மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அவர்களை 2013-ம் ஆண்டு பிரெஞ்சு படையினர் விரட்டியடித்தனர். ஆனாலும் மாலியில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்குள்ள…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை!!(படங்கள்)

கிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு வருகை தந்த கிளி…

இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை !!

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் திகதி குறிதத் பகுதியில் எல்லை தாண்டி மீள்பிடியில்…

40 வருட ஆசிரிய சேவை வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு !!(படங்கள்)

ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி நடராஜா வசந்தாதேவி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.அப்துல் நஸார் தலைமையில் இந் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.…

மத்திய பிரதேசத்தில் விசித்திரம் – பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி..!!

மிருகங்கள் தனது இனத்தை அடித்து கொன்று சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் புலிகள் இனத்தில் அத்தகைய நடைமுறை இல்லை. ஆனால் அபூர்வமாக புலி தனது இனத்தை சேர்ந்த மற்றொரு புலியை அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில்…

புவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் கலந்துகொண்டார் ஜனாதிபதி!! (படங்கள்)

புவியின் காவலாளி மர நடுகை திட்டத்தில் நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன கலந்துகொண்டு மரம் ஒன்றினை நாட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார். இன்று 21-01-2019 மதியம் 12 மணியளவில் யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி விவசாய, பொறியியல்…

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்முனை விஷ்ணு கோயில் வீதி திறப்பு.!! (படங்கள்)

கல்முனை விஷ்ணு கோயில் வீதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு கம்பெரலிய திட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் ரூபா 20 இலட்சம் நிதியினை இவ்வீதி நிர்மாணத்திற்காக…