;
Athirady Tamil News
Daily Archives

22 January 2019

இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்..!!

இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி 8, 9-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களில்…

ஆப்கானிஸ்தான் சிறப்புப் படையினர் அலுலகம் மீதான தாக்குதலில் பலி 65 ஆக உயர்ந்தது..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது. மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் நேற்று காலை…

சமளங்குளம் ஆலய பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் த.சித்தார்த்தன் (பா.உ) சந்திப்பு-(படங்கள்)

சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய பிரச்சினை தொடர்பில் ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் த.சித்தார்த்தன் (பா.உ) சந்திப்பு. வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதிவுசெய்து…

தூய்மை கங்கா திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலம்..!!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற பின்னர் இந்தியாவின் 14-வது பிரதமராக 16-5-2014 அன்று நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர் உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும் அவருக்கு…

சசிகலா மீதான எனது குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகி இருக்கிறது – போலீஸ் அதிகாரி…

சொத்து குவிப்பு வழக்கு தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிமுறைகளை மீறி ஏராளமான சலுகைகளை அளித்து வருவதாக அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக…

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் விமான விபத்து- 2 பேர் பலி..!!

அமெரிக்காவின் ஒகியோ மாநிலம், வாய்னே கவுண்டியில் மிகப் பழமையான சிறிய விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. கிளப்லேண்டில் இருந்து 60 கிமீ தெற்கில் விமானம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ அதிகாரி மும்பைக்கு மாற்றம்..!!!

சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளார். முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 20 உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்…

மக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் – பிரதமர் மோடி…

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி நகரில் ‘பிரவசி பாரதிய திவஸ்’ (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசினார். இந்தியா இன்று பல்வேறு அம்சங்களில் உலகத்துக்கு தலைமையேற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக…

கனடாவில் கடும் பனிப்பொழிவு – விமானத்தில் 16 மணிநேர குளிரில் தவித்த பயணிகள்..!!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 250 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே விமானத்தை கனடாவில் உள்ள நியூ…

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது. யாழ்.காரைநகர் -பாலக்காடு இராஜேஸ்வரி அம்மன் ஆலய முன்றலில் இன்று காலை 10 .30 மணியளவில் இவ் விழா கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய "நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி…

எதற்காக அஞ்சுகின்றார்கள்? (கட்டுரை)

தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பெருவிழாக்களில், தைப்பொங்கல் தனியிடத்தை வகிக்கின்றது. தங்களது வேளாண்மைச் செய்கைகளுக்கு உதவிய, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் உயரிய நன்னாளே உழவர் திருநாளான, பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல்…

சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி !! (மருத்துவம்)

அழகுக்காக வளர்க்கப்படும் செடி கற்பூரவல்லி. நறுமணத்தை தரக்கூடிய இதற்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. தொட்டால் மணம் தரக்கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளிதள்ள கூடியது. உள் உறுப்புகளை தூண்ட கூடியது. காக்கா…

1080 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது!!

கொள்ளுபிட்டியவில் உள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ்…

கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று பலி!!

அனுராதபுரம் - இளச்சிய, பேமடுவ பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் உள்ள கால்வாய் ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (21) பகல் 1.30 இற்கு ம் 2 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

படை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !!

ஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர் என கூறமுடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவ்வாறோனோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்த செயலாளர்,…

சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை – வக்கீல் பேட்டி..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். இந்த நிலையில், சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி பணம் கொடுத்து தனி அறைகள், தேவைப்படும் போதெல்லாம்…

கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் பலி..!!

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கெர்ச் ஜலசந்தி உள்ளது. இங்குள்ள கிரீமியா உக்ரைனில் இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைந்தது. அங்குள்ள கெர்ச் துறைமுகத்தில் தான்சானியா நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் கியாஸ்…

நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் தண்டனை!!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர்…

வடமாகாண சபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு ஆளுநர் திடீர் விஜயம்!! (படங்கள்)

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (22) நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண சபையின்…

வட.மாகாண ஆளுநருக்கும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு!! (படங்கள்)

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது வடக்கு மாகாணத்தின் அனைத்து…

அரியாலை கிழக்கு வீதி அழிந்தமையால் பாடசாலை மூடப்படும் அபாயம்.!!

உடனடி நடவடிக்கை எடுக்கக்கோருகின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். அரியாலை கிழக்குப் பிரதேசத்திற்குச் செல்லுகின்ற பிராதான வீதி அழிவடைந்துள்ளமையால் அங்குள்ள அரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மூடப்படும் அபாய நிலையில் உள்ளது.…

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதி வெடிபொருட்கள் படையினரால் அழிப்பு!! (படங்கள்)

விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20/01/2019 அன்று நீர் பெறுவதற்க்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மேட்டார் குண்டுகள் பல காணப்பட்டன.தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டது.அக்…

யாழ். வலி.வடக்கில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்!! (படங்கள்)

யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுவிக்கப்பட்டது. தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது. குறித்த காணிகள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட போதும்…

கச்சதீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி: யாழ். அரசாங்க அதிபர்! (படங்கள்)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவகால ஏற்பாடுகள் தொடர்பாக…

விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் பணம் பறித்த போலீஸ்காரர்கள்..!!

டெல்லியின் கோத்வாலி பகுதியில், சனிக்கிழமை இரவு ஒரு லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு, எதிரே வந்த சில வாகனங்கள் மீது மோதி பின்னர் கவிழ்ந்தது. இதில் லாரியை…

ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்!

முன்னாள் அமைச்சர் ஆளுனர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய சஊதி அரபியா அரசாங்கம் இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்! சஊதி நாட்டு தூதுவர் உத்தியோகபூர்வமாக காத்தாகுடியில் ஆளுனரிடம்…

மெக்சிகோ பெட்ரோல் குழாய் தீவிபத்து- உயிரிழப்பு 91 ஆக உயர்ந்தது..!!

மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் கடந்த வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது…

ஒடிசாவில் லாரி கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி, 25 பேர் படுகாயம்..!!

ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த லாரியில் சுமார் 40-50 பேர் கதாபூரில் இருந்து பிராமணிகான் நோக்கி பயணம் செய்துள்ளனர். பொய்குடா மலைப் பகுதியில்…

வெனிசூலாவில் அதிபருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கைது..!!

வெனிசுலா நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்தது. பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் தேர்தலில் 46.1…

சபரிமலை தொடர்பான வழக்குகள்- சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரிய மனு மீது 8-ந்தேதி…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும்…

பாகிஸ்தானில் பேருந்து, டீசல் லாரி நேருக்கு நேர் மோதல்- 26 பேர் பலி..!!

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து, பலூசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கர் பகுதிக்கு நேற்று இரவு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ளனர். பலூசிஸ்தானின் தொழில் நகரமான ஹப் அருகே சென்றபோது, எரிபொருள் ஏற்றி…

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்!!

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து,…

சேனாவினால் பாதிக்கப்பட்ட விவசாயி நிலங்களுக்கு நட்டஈடு வழங்க தீர்மானம்!!

சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயி நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச தொகையாக தலா 40,000 ரூபா வழங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…