;
Athirady Tamil News
Daily Archives

23 January 2019

33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..!!

சிவசேனாவின் நிறுவனத் தலைவரான பால் தாக்கரே 23-1-1926 அன்று பிறந்து கடந்த 17-11-2012 அன்று காலமானார். இன்று அவரது பிறந்தநாளை அக்கட்சியினர் மிக எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர். மும்பையில் உள்ள மேயர் ஹவுஸ் இல்லத்தில் அவருக்கு நினைவிடம்…

தென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..!!

தென்கொரியா நாட்டின் கடல் பகுதிக்கு மேலாக பறக்கும் அனுமதி பெறாத விமானங்கள் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தும் வகையில் அதிநவீன ரேடார்களை அமைக்க தென்கொரியா தீர்மானித்தது. இந்த முடிவுக்கு ஜப்பான் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால்,…

12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க மும்பை…

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாந்த்ரா பகுதியில் உள்ள தாயாரை பார்க்க 12 வயது சிறுவன் கடந்த 5ம் தேதி தனது உறவினர்களுடன் சென்றான். அங்கு தாயார் இல்லாததால் வீட்டின் வெளியே காத்திருந்தான். இதை கவனித்த பக்கத்து வீட்டு பெண்மணி அந்த சிறுவனை அழைத்து…

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட பீன்னர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று பிற்பகல் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து…

நேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ராணுவமான ‘நேட்டோ’ படையினர் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் அமைதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என…

உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் இருநாள் சுற்றுப்பயணம் செய்யும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ நகரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் உ.பி. மாநில…

பாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..!!

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் விமானப்படை விமானம், வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இதில் பயிற்சி விமானி ஒருவர் பலியாகியுள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘எஃப்-7பிஜி விமானம், வழக்கமான செயல்பாட்டு…

ஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கடந்த 2009 -10ம் ஆண்டுகளில் பொது மேலாளர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது முறைகேடு செய்து ஆட்களை நியமனம் செய்துள்ளதாக முன்னாள் அதிகாரிகள் மீது புகார் எழுந்தது.…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..!!

இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து…

தேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இதுபோல கேரளாவின் வேறு சில கோவில்கள் கொச்சின் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவில்களில் தலைவர் மற்றும்…

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதி!!!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தககண்காட்சி பத்தாவது தடவையாக எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதி வரை யாழ் மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியை எதிர்வரும் 25 ஆம் திகதி 9 மணிக்குயாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்…

விமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்..!!

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த சனிக்கிழமை கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ…

வடக்கு ஆளுநர் – பிரித்தானியாவின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி…

பிரித்தானியான அரசாங்கத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரியும் இந்திய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான பெர்கஷ் அல்ட் ( Fergus Auld ) - வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்…

சேனா’ புழுவிற்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

சேனா’ புழுவிற்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு! வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டம் தவிர்ந்து என்று நினைக்கின்றேன். ஏனைய அனைத்து மாவட்டங்களிலுமாக ‘சேனா’ என்கின்ற படைப்…

அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் 1000 ரூபாய் இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்…

பொலித்தீன் அற்ற நகரமாக மாறும் சாவகச்சேரி – பொதுச்சுகாதார பரிசோதகர்!!

எதிர்வரும் 2020ம் ஆண்டு சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை முற்றாக இல்லாமல் செய்யப்படும் என சாவகச்சேரி நகராட்சி மன்ற பொதுச்சுகாதார பரிசோதகர் பி.தளிர்றாஜ் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள்…

வதிவிடச் சிக்கலும் மணிவண்ணனும்!! (கட்டுரை)

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும் வாக்களிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து, இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம், உத்தரவிட்டிருக்கின்றது.…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர் யாழ் மாவட்டதிற்கு அங்கஜன் இராமநாதன்!!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை…

திருப்பதியில் வருகிற 12-ந்தேதி ரதசப்தமி விழா..!!

திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறுகிறது. அன்று ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு…

பொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன!!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் ஆறு பேர் விடுவிப்பு!!

இலங்கை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் ஆறு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து படகில் மீன் பிடிக்க வந்திருந்த…

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு மார்ச் 19ம் திகதி!!

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்​கை மார்ச் 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…

90 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!!

கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் 90 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் 06 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை…

நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி பலி!!

அழுத்கம, மொரகல்ல கடற்பகுதியில் நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (22) மாலை கடலில் நீராட சென்ற குறித்த நபர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பின்னர் குறித்த நபரை மீட்டு பேருவளை வைத்தியசாலையில்…

அதிகாரப் பரவலாக்கல் சமஷ்டியாக இருக்க வேண்டியதில்லை!!

தனி நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் தற்போது இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு விட்டு தாம் மத்திய நிலைக்கு தற்போது வந்திருப்பதாகவும் அவர்…

போதை பொருள் வாரத்தை முன்னிட்டு பொகவந்தலாவ நகரில் இடம்பெற்ற வீதி நாடகம்!! (படங்கள்)

ஜனாதிபதி மைத்திரிபால் சிரிசேன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய்ய போதை பொருள் வாரத்தினை முன்னிட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொருப்பதிகாரி கே.சி.தர்மபிரியவின் வேண்டு கோளுக்கினங்க பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் பொகவந்தலாவ பாடசாலை மாணவர்களால்…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல – இலங்கை தேசிய மக்கள்…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று இலங்கை தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஜீவகுமார் கேள்வி எழுப்பினார். இன்று வவுனியா ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக…

முதல் முறையாக பிரியங்காவுக்கு காங்கிரசில் பதவி- உபி கிழக்கு பொதுச்செயலாளராக…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார். வாக்காளர்களை…

சிங்கப்பூர் சென்றார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் 10 பேர் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். சிங்கப்பூரில்…

சுதந்திர தின ஒத்திகைக்காக காலி வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு!!

71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையான பகுதியிலேயே விஷேட போக்குவரத்து ஏற்பாடு…

கேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு- போலீஸ் ஆய்வறிக்கையில் தகவல்..!!

கேரளாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருவதாக பெண் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் கேரள போலீஸ் இணையதளத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை விவரம் வெளியானது. இதில் கடந்த…

பனி வீழ்ச்சியாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி – வீடியோ..!!

வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகினை காண…

சபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்..!!…

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் தற்போது நீங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு கேரளாவை சேர்ந்த…

இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பில் வௌியான காணொளி தொடர்பில் விளக்கம்!!

வேலைவாய்ப்பிற்காக சவூதி சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் பல வருடங்களாக அங்கிருக்கும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான காணொளிகள் சமூக வளைத்தலங்களில் வௌியாகியிருந்தன. தமது பணிக்கான ஊதியம் வழங்கப்படாமல் தாங்கள் நீண்ட காலமாக…