;
Athirady Tamil News
Daily Archives

24 January 2019

சென்னையில் தினசரி 429 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு – டெல்லி முதலிடம்..!!

நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால் நாள்தோறும் 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் 40 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் மற்றும் கடலில் கலப்பதால் அவற்றை சேகரிக்க முடிவதில்லை. இதன் காரணமாக கடலில்…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதிகள்..!!

கருங்கல் அருகே உள்ள வகுத்தான்விளையைச் சேர்ந்தவர் பொன் ஷோஜின் ராஜ். இவர் சவுதி அரேபியாவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை பெனிற்றா என்பவருக்கும் நேற்று திக்கணங்கோடு…

உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவர்- போலீஸ் விசாரணையில் தகவல்..!!

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மாதேஸ் (வயது 27). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் இரும்பாலை…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு..!!

இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து…

சிஏ தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி – டெய்லர் மகனுக்கு ராகுல் காந்தி பாராட்டு..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா நகரை சேர்ந்தவர் ஷதாப் உசேன். இவரது அப்பா டெய்லராக வேலை பார்த்து வருகிறார். ஷஹாப் உசேன் சமீபத்தில் சிஏ தேர்வை முதல் முறையாக எழுதினார். இதற்கிடையே, சிஏ தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. அதில் ஷதாப்…

நஷ்ட ஈடுகள் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.!!

வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! கடந்த வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும்…

முன்னாள் முதலமைச்சருடன் ஃபேர்கஸ் ஒளல்டின் சந்திப்பு!!

பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட் மற்றும் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் ஆகியோர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை இன்று…

அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்க அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர் – சம்பந்தன்!!

அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானிய மற்றும் அவுஸ்ரேலியத் தூதுவர்களை இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் சந்தித்தபோதே அவர் இதனை…

நொச்சிக்குளம் வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!! (படங்கள்)

வவுனியா நொச்சிக்குளம் இல:01 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்றையதினம் பாடசாலை அதிபர் தலமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ கே.கே.மஸ்தான்(வன்னி பாராளுமன்ற உறுப்பினர்) ,…

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிபதி இன்று (24)…

தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பின் இன்னோர் பரிமாணம் நீராவியடி புத்தர்!!

நாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்து நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட செயலானது தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயலாகும் என முந்நாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். காலங் காலமாகத்…

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி.!!

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் எட்டு மாவட்டங்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி. வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் எட்டு மாவட்டத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு கலந்துரையாடலொன்று…

யாழ்.குடாநாட்டுக்கான குடிநீா் தேவையை பூா்த்திய செய்ய பல தடங்கல்கள் –…

யாழ்.குடாநாட்டுக்கான குடிநீா் தேவையை பூா்த்திய செய்ய பல தடங்கல்கள், இடையூறுகள் வரும் நிலையில் எந்த தடையோ, இடையூறோ இல்லாத ”பாலியாறு” திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுங்கள் என வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் ஆளுநா் சுரேன் ராகவனுக்கு…

அரியானாவில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி.!!!

அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியை சார்ந்த உல்லவாஸ் கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு- 31ம் தேதி பதவியேற்பு..!!

மலேசியா நாட்டில் மன்னரின் முடியாட்சியின்கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னரின் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர்…

ஜனாதிபதி சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாஹ் யாகூபுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இரண்டுநாள்…

சேனா தொடர்பில் தௌிவூட்டல் பணிகள் ஆரம்பம்!!

சேனா கம்பளிப் புழுவை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக மக்களை தௌிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மகாவலி சீ வலயத்தில் இம்முறை பெரும்போகத்தில் சோளம் 2000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 1000 ஏக்கர் சேனாவால்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது- ஒருவர் பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தில் உள்ள கபாசரா என்ற இடத்தில், நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நேற்று சிலர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரங்கப் பாதையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக…

வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்க வேண்டுகோள்!!

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளையும் கருத்துக்களையும் வழங்குமாறு பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதிக்கு முன்னர் தமது யோசனைகளையும் கருத்துக்களையும்…

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர்கள் இல்லை.!!

நிலைமை இன்னும் மோசமடைவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேதனை. வடமாகாண கல்வித்துறையில் மர்மங்கள் நீடிக்கின்றன. பணிப்பாளர்கள் இல்லை!! அதிபர்கள் இல்லை!! ஆசிரியர்கள் இல்லை!! இதுவே இன்றைய வடமாகாண கல்வியின் நிலை. வடக்கு மாகாணத்தில் உள்ள…

ஆற்காடு அருகே பள்ளி பஸ்சில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு..!!

ஆற்காடு அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம், கூலி தொழிலாளி. அவரது மனைவி அமலா, தம்பதிக்கு லோகேஸ்வரன் (3), சுதர்சன் (2) என 2 மகன்கள் இருந்தனர். லோகேஸ்வரன் கலவை அருகேயுள்ள பெரும்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.…

வெனிசுலா தற்காலிக அதிபராக தன்னைத் தானே அறிவித்தார் ஜூவான் கெய்டோ- அமெரிக்கா, கனடா…

வெனிசுலாவில் கடந்த சில வருடங்களாகவே அதிபர் மதுராவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அவரது அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான கிளர்ச்சி ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில்…

இரானுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு மீளகுடியேற்றம்!! (படங்கள்)

இரானுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு மீளகுடியேற்றம் செய்யப்பட்ட வருகின்ற காங்கேசன்துறை பிரதேசத்தில் 28 வருடங்களில் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இன்று; திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையத்தை வலிகாம்ம் வடக்கு…

திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது !! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய…

மோடியின் 5 நாள் காட்டு வாழ்க்கை அனுபவம் – மலரும் நினைவுகளில் சுவாரஸ்யம்..!!

பிரதமர் மோடியின் மலரும் நினைவுகளை 5 பாகங்களாக ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே’ என்ற நிறுவனம் வெளியிடுகிறது. இதுவரை 3 பாகங்கள் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் சிறுவயதில் தந்தைக்கு உதவியாக டீக்கடையில் வேலை பார்த்ததாகவும், 2-வது பாகத்தில் 17…

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட புதிய நடைமுறை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான புதிய அனுமதியட்டை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக…

மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய மகனின் திருமண நிகழ்விற்கு கிழக்கு ஆளுநர் கலந்து கொண்டார்.!!

முன்னாள் ஜனாதிபதி எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய மகனின் திருமண நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வு ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய மெதமுலனவில் இடம் பெற்றது. இதன் போது மணமக்கள் மற்றும்…

கும்பமேளா பக்தர்களை கொல்ல சதி திட்டம்- பிடிபட்ட 9 பயங்கரவாதிகள் குறித்து திடுக் தகவல்..!!

நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தலைநகர் டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க…

அமெரிக்காவில், மலை உச்சியில் இருந்து விழுந்தனர் – இந்திய தம்பதிகள் சாவில் திடீர்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள் இந்திய தம்பதி விசு விஸ்வநாத் (வயது 29), மீனாட்சி மூர்த்தி (30). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி கலிபோர்னியாவின் பிரபல…

புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு வந்தவருடன் “பாலியல் உறவு”: தமிழ் பெண்…

தீபா சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழ் பெண் வைத்தியர், நோயாளியுன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றச்சாட்டில் வைத்தியராக பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளார். கனடாவில் வைத்தியராக பணியாற்றிய தீபா சுந்திரலிங்கம் (வயது 37), புற்றுநோயாளியுடன்…

பீகாரில் லாலு கட்சி தலைவர் சுட்டுக்கொலை..!!

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் கல்யாண்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ரகுவர்ராய். இவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். இன்று காலை இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார்…

சூப்பர் மாடல் அட்ரியானா லீமா காதலரை பிரிந்தார்..!!

பிரேசிலை சேர்ந்த பிரபல மாடல் அழகி மற்றும் திரைப்பட நடிகை அட்ரியானா லீமா (வயது 37). உலகின் சிறந்த மாடல் அழகிக்கான போட்டியில் 2-வது இடத்தை பிடித்து சூப்பர் மாடல் என்கிற அந்தஸ்தை பெற்றவர். இவருக்கும் துருக்கியை சேர்ந்த எழுத்தாளரான…

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபை தேர்தல்கள்!! (கட்டுரை)

வடமாகாண சபையின் பதவிக் காலம், இன்னும் இரண்டு மாதங்களில், அதாவது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில், சில சட்டப் பிரச்சினைகள் காரணமாகவும் தமிழ் அரசியலில் நிலவி வரும் குழப்பமான நிலைமை காரணமாகவும் வடமாகாண சபையின்…