;
Athirady Tamil News
Daily Archives

25 January 2019

கோவா கடற்கரையில் சமைத்தால், மது அருந்தினால் ரூ.2 ஆயிரம் அபராதம்..!!

இந்தியாவில் உள்ள கடலோர சுற்றுலா இடங்களில் முதன்மை இடத்தில் இருப்பது கோவா மாநில கடலோரமாகும். கோவா கடற்கரையில் ரம்மியமான சூழ்நிலை இருப்பதால் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40…

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு – தமிழக அரசு…

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

மரபணு திருத்தப்பட்ட குரங்குகள் மூலம் மறதி நோயை தடுக்க சீன விஞ்ஞானிகள் புதுவித ஆய்வு..!!

‘அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன. எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தாயின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக்குழந்தைகளின் நோயை மரபணுவிலேயே…

பாராளுமன்றம் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு!!

போதியளவு உறுப்பினர்கள் இல்லாததன் காரணமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 05ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக அத தெரண பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். மாகாண சபைத் தேர்தலை விரைவாக…

செஞ்சி அருகே கள்ளக்காதலி அடித்து கொலை- வாலிபர் கைது..!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி குட்டியம்மாள் (வயது 43). இவர்களுக்கு கார்த்தி என்ற மகன் உள்ளான். அதே பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (25), தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி.…

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!!

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த…

இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கையில் குறைபாடு; திருத்தம் வேண்டும்!!

சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு பிரதமர் லீ சியென் லுங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இன்று பகல் இடம்பெற்றுள்ளது. இரு நாட்டுக்கும் இடையில் வர்த்தக, சுற்றுலா…

அயோத்தி வழக்கு விசாரணை 29-ம் தேதி தொடக்கம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல்…

வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 13 தொழிலாளிகள் பலி..!!

வங்காளதேசம் நாட்டில் உள்ள கம்மிலா மாவட்டத்துக்குட்பட்ட நாராயண்பூர் கிராமத்தின் வழியாக நிலக்கரி ஏற்றிகொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. சாலையில் உள்ள ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது.…

பிரதமர் மோடியுடன் தென்னாப்பிரிக்கா அதிபர் சந்திப்பு..!!

டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இருநாள் அரசுமுறை பயணமாக வந்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படையினரின் அணிவகுப்புடன்…

அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூட வெனிசுலா அதிபர் உத்தரவு..!!

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மடுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட…

மகாராஷ்டிராவில் கூட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை: பத்திரிகையாளர் உள்பட 3 பேர் படுகாயம்..!!

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. இக்காடுகளில் சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி மற்றும் நரி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை போன்ற மிருகங்கள் அருகில் உள்ள ஊருக்குள் அடிக்கடி மக்களை…

வௌிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!!

வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த 05 துப்பாக்கிகள் மற்றும் 05…

சில பிரதேசங்களுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு !!

கொழும்பு புறநகர் பிரதேசங்களுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. நாளை (26) காலை 08.00 மணிமுதல் நாளை மறுதினம் (27) காலை 08.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு…

நாடளாவிய ரீதியில் ஒரு வாரகாலம் தேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சி செயற்றிட்டம்!! (படங்கள்)

தேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சி செயற்றிட்டம் - வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார். தேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட நாடளாவிய செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் இன்று…

தீவுப்பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி!! (படங்கள்)

போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நயினாதீவு மகாவித்தியாலய மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளனர். இந்தப் பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையைச்…

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே அனுமதிப்பத்திரமின்றி அதிசொகுசு பேருந்து சேவை.!!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அதிசொகுசு பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் இன்று…

யாழ்ப்பாணத்தில் நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்தனர்.…

இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வின் மதிப்பீட்டு அறிக்கை வெளியீடு.!!(படங்கள்)

இரண்டு வருட காலமாக வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA) ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்ரட் (ACTED) நிறுவனம் இணைந்து நடாத்திய இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வின் இறுதிப் பணி மதிப்பீட்டு அறிக்கை வெளியிடும் நிகழ்வு மற்றும்…

மேகதாது அணை விவகாரம் – கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்..!!

கர்நாடக அரசு காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.…

கனடாவில் விமானம் ஏறிய 185 பயணிகளுக்கும் உடல்நலக்குறைவு – 10 பேர் ஆஸ்பத்திரியில்…

கனடா நாட்டின் கியூபெக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல ஏர் டிரான்ஸாட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 11…

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்டோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!!

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை…

கோட்டாவுக்கு எதிரான வழக்கில் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கில் மூன்று சாட்சியாளர்களுக்கு வௌிநாட்டுக்கு செல்ல கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத்…

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பியுள்ளனர்!!

முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது சம்பந்தமாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், அவர்…

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது உண்மைத் தன்மை என்ன? -டக்ளஸ்!!

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி! கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன?அவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் அறைமைக்கு…

மதிய உணவுக்காக வாங்கிய பார்சலில் மட்டத்தேள் -யாழில் சம்பவம்..!! (படங்கள்& வீடியோ)

மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று(25) மதிய உணவு…

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி – 2 பயங்கரவாதிகள் கைது..!!

டெல்லியில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதில் பயங்கரவாதிகள் புகுந்து நாச வேலையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி போலீசார் கடந்த சில நாட்களாகவே தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள். சமீபத்தில் மத்திய டெல்லியின்…

கோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் மோசடி – 4 மாநிலங்களில் அமலாக்க துறை சோதனை..!!

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயில் வாட்டுகிறது. அடிலெய்டு வடக்கு பகுதியில் நேற்று 49.5 டிகிரி…

எமது நினைவுகளில் அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்கள்….!!

திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும் பின்னாளில் டென்மார்க்கில் வசித்து வந்தவருமாகிய திரு. அருணாசலம் குமாரதுரை அவர்கள் இயற்கை எய்தியதையிட்டு ஆழந்த துயரும் வேதனையும் அடைகின்றோம். அன்னார்ரூபவ் தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவரும்…

யாழில் காணி சுவீகரிப்புக்கு மக்கள் எதிர்ப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக, நிலம் அளக்கும் பணிகள்…

சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10ஆவது தடவையாக யாழ்ப்பணத்தில்!!! (படங்கள்)

வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்திரம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10ஆவது தடவையாக யாழ்ப்பணத்தில் நடைபெறுகின்றது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்றைய தினம் (25) முதல் நாளை மறுதினம் (27)ஆம்…

கொடநாடு வீடியோ விவகாரம்- சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

கொடநாடு வீடியோ விவகாரத்தில் முதல்வர் மீதே குற்றச்சாட்டு உள்ளதால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கேகாய் விசாரித்தார். அப்போது…

அனுமதியின்றி ஆடு, பனை வெட்டியவர்கள் கைது.!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகம்புளியடிப் பகுதியில் சட்டவிரோதமாக ஆடு ஒன்றை வெட்டி இறைச்சியாக்க முற்பட்டவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபரை கைது…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது –…

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.…