;
Athirady Tamil News
Daily Archives

25 January 2019

தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!!

தற்போதைய அரசோ, ஜனாதிபதியோ, பிரதமரோ ஒரு தீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அது…

வவுனியாவில் அகற்றப்பட்ட பதாதைகள் அரசியல் கட்சிகளின் மீண்டும் அதே இடத்தில்.!! (படங்கள்)

வவுனியா நகரில் அரசியல் கடசிகளின் பதாதைகள் நகரின் முக்கிய பகுதிகளிலும், சந்திகளில் சுற்றுவட்ட வீதிகளிலும் நீண்ட நாட்களாக காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் நகரசபை தொழிலாளர்களினால் அகற்றப்பட்ட அரசியல்…

வரலாறு காணாத வகையில் ஆஸ்திரேலியாவில் வெப்ப காற்று தாக்குதல் – 44 பேருக்கு தீவிர…

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயில் வாட்டுகிறது. அடிலெய்டு வடக்கு பகுதியில் நேற்று 49.5 டிகிரி…

பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்கும் உதவியுள்ளேன்: றிசாட்!!

தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு தமது செயற்பாடுகள் ஒரு போதும் அமைந்ததில்லை. வடக்கில் உள்ள பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்காக விகாரதிபதிகள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் உதவியுள்ளோம் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான…

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா? (மருத்துவம்)

மாற்றம் என்பது மாறாதது அண்மையில் சென்னை நகரில் 600க்கும் அதிக கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒன்றுகூடி, கடுமையான கல்லீரல் செயலிழப்பு (Acute liver failure) நோயை கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர்.…

பதவியிழந்தார் சிறில் மத்யூ!! (கட்டுரை)

சிங்கள - பௌத்த தேசியவாதமும் ஜே.ஆரும் சமகால ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் ஈற்றில், அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ சித்தாந்தத்திலிருந்து தோன்றியது என்று கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட…

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு ஆதரவு – குமாரசாமி அறிவிப்பு..!!

பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.…

சமூக வலைத்தளங்களில் பாபா ராம்தேவுக்கு எதிரான வீடியோவுக்கு தடை..!!

யோகா குரு பாபா ராம்தேவ் பற்றி ‘காட்மேன் பிரம் டைகூன்’ (தொழில் அதிபராக இருந்து சாமியார் ஆனவர்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் பாபா ராம்தேவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அவற்றை நீக்கும்வரையில், அந்த…

அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் –…

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். பிரதிநிதிகள் சபையின் தலைவர் விடுக்கும் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உரையை…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க!!

ஐக்கிய தேசிய கட்சியை மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் சபையை எதிர்வரும் ஆண்டுக்கும் தெரிவு செய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து வரும்…

இன்றைய காலநிலை விபரம்!!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்…

சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்த உலக உணவு விவசாய அமைப்பின் உதவி!!

சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய தரப்புக்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. சேனா படைப்புழு…

மத்திய அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு 1-ந்தேதி முதல் அமல்..!!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக அரசியல் சாசனத்தின் 124-வது திருத்த…

மருத்துவமனையில் கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய ஆண் நர்சு கைது..!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர், 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் கர்ப்பம் தரித்தார். கடந்த…

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மண்வெட்டி பிடியினால் தாக்குதல்!!

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மண்வெட்டி பிடியினால் தாக்குதல் நடத்தப்பட்டதில், தாக்குதலுக்கு இலக்கான பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று மாலை…

முதல் முறையாக காஷ்மீர் ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது..!!

ராணுவத்தில் வீரதீர செயல் மற்றும் தன்னலமற்ற உயிர் தியாகத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மிக உயரிய அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் பெற்றிருக்கும் நிலையில், முதல் முறையாக காஷ்மீரை…

டிரம்ப் கடிதம் – இரண்டாவது சந்திப்புக்கு தயாராகும் கிம் ஜாங் அன்..!!

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர்…

SLIATE அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!!

புத்தளம், நாவலப்பிட்டிய மற்றும் மன்னார் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகங்களில் (SLIATE) நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்…

எதனோல் கைப்பற்ற விவகாரத்தில் சந்தேகநபர்களை விடுவிப்பதில் மும்முர முயற்சிகள்!!!

எதனோல் கைப்பற்ற விவகாரத்தில் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், பொலிஸ் உயர்மட்டங்கள் என தலையீடு செய்து சந்தேகநபர்களை விடுவிப்பதில் மும்முர முயற்சிகள் எடுக்கப்பட்டன என்று சிறப்பு அதிரடிப் படையினரின் தகவல்களிலிருந்து அறியமுடிகின்றது.…

காரைநகர் பிரதேச செயலரது வாகனம் விபத்து!! (படங்கள்)

காரைநகர் பிரதேச செயலரது வாகனம் காங்கேசன் துறை எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இருந்த தொலைத் தொடர்பு வட கம்பத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "யாழ்.தமிழன்"

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிராந்திய மகாநாடு.!! (படங்கள்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதான பிராந்திய மகாநாடு அடுத்தமாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி கட்சியின்…

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சேனா படைப்புழுவின் தாக்கம்!!

நாடாளாவிய ரீதியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சேனா படைப்புழுவின் தாக்கம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயிர் வகைகளில் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களம்தின் வடமாகாண…

அடிமை போன்று வேலை வாங்கிய சுவிஸ் உணவகம்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

சுவிட்சர்லாந்தில் இந்தியர் ஒருவர் தொடர்ந்த இன பாகுபாடு வழக்கை சுவிஸ் பெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் Dietikon, Langenthal மற்றும் Interlaken பகுதிகளில் துரித உணவகங்களை நடத்தி வந்துள்ளார் சீக்கிய மத நம்பிக்கை…

25 அறுவைசிகிச்சைகள்… தொடர்ந்து மரமாக உருமாறும் இளைஞர்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்..!!

வங்காள தேசத்தில் தொடர்ந்து 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டும் உடல் முழுவதும் மரமாக மாறிவரும் இளைஞரை முழுமையாக காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வங்காள தேச நாட்டவரான 28 வயது அபுல் பாந்தர் என்ற இளைஞரின் கை கால்கள்…

தினம் தினம் செத்து பிழைத்துக்கொண்டிருந்தாள்…அதனால் மனைவியை கருணை கொலை செய்தேன்:…

84 வயதான ஜேர்மனியர் தனது மனைவியை கருணை கொலை செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். dementia( அறிவாற்றல் இழப்பு) பாதிப்பால் இருந்த மனைவி, இறக்க வேண்டும் என விரும்பியதால் கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2017 ஆம்…

பெண்களை கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் கும்பலை ஒழிக்கும் நடவடிக்கையில் சுவிஸ்…

ஐரோப்பா முழுவதும் இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் ஒரு பெரிய கும்பலைப் பிடிப்பதற்கான மாபெரும் ரெய்டு ஒன்றில் சுவிஸ் பொலிசாரும் பங்கேற்றனர். அந்த கும்பலின் தலைமையகம் ரொமேனியாவில் உள்ளதாக கருதப்படும் நிலையில், அந்த கும்பலை…

குளத்தில் கவிழ்ந்த கார்! குழந்தையை மீட்க தாய் செய்த துணிகர செயல்..!!

கனடாவில் சாலையில் இருந்த மேட்டில் மோதி உருண்ட கார் ஒன்று அருகிலிருந்த குளத்தில் கவிழ, தண்ணீருக்குள் சிக்கிக் கொண்ட தாய், உறைய வைக்கும் குளிரில் துணிந்து போராடி தன் மகளையும் மீட்டுக் கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும்…