;
Athirady Tamil News
Daily Archives

26 January 2019

கிருமாம்பாக்கம் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி..!!

கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது71). சம்பவத்தன்று இவர் குளிப்பதற்காக வீட்டில் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்தார். அப்போது மின்கசிவு காரணமாக தீப்பொறி பறந்து ஆண்டாளின் சேலையில் பற்றியது.…

சென்னை- திருச்சி பஸ்சில் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ரூ.11½ லட்சம் பணம் அபேஸ்..!!

திருச்சி இனாம்குளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 70க்கும் மேற்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு…

பெற்றோர் படிக்கும்படி கூறியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

கோவை ராமநாதபுரம் பாரதி தாசன் நகரை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் அகிலா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அகிலாவிடம் அவரது பெற்றோர் நன்றாக படிக்குமாறு…

மெக்கானிக் கொலையில் மனைவி கைது – போதையில் தகராறு செய்ததால் கொன்றதாக…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.வேடப்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38), மெக்கானிக். விவசாய வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி மாயச்செல்வி (34). இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள்.…

ஆந்திராவில் லாரியில் செம்மரம் கடத்திய 37 பேர் கைது – தமிழகத்தை சேர்ந்தவர்கள்..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேர் பகுதியில் வனத்துறை அதிகாரி வெங்கட் நரசிம்மன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கலகடா என்ற ஊரில் இருந்து பீலேர் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று…

திருவனந்தபுரம் கம்யூ அலுவலகத்தில் சோதனை – பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்..!!

திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வீச்சு நடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் சட்டம்- ஒழுங்கு டெபுடி போலீஸ் கமி‌ஷனராக பெண் அதிகாரி…

தோட்டதொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை பெற்று கொடுத்துள்ளோம் – தொண்டமான்!!

இம் முறை தோட்டதொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை பெற்று கொடுத்துள்ளோம் போதாது என கூறுபவர்கள் முடியூமாக இருந்தால் பெற்று கொடுங்கள் அதற்கான ஆதரவினை வழங்க நாங்கள் தயார் என்கிறார் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலையக பெருந்தோட்ட…

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும்!

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார். இன்று நாரஹேன்பிட்ட அபயாராம விகாரைக்கு வந்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்…

சுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை!!

சுதந்திர தினத்தை தேசிய தினமாக பெயரிட வேண்டிய தேவையில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். சுதந்திர தினம் என்ற பெயரில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.…

அனைவருக்கும் சட்டம் சம அளவில் !!

அனைத்து தரப்பினருக்கும் சம மட்டத்திலேயே சட்டத்தை அமுல்படுத்த தான் கடமைப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினார். எந்தவொரு நபருக்கும் அநியாயம் இடம்பெறுவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார். கிரிந்தை…

கேரளாவில் முதன் முறையாக பைக் விபத்தில் காயமடைந்த ஊழியருக்கு ரூ.2.63 கோடி இழப்பீடு..!!

திருவனந்தபுரத்தை அடுத்த வேளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகுமார், தனியார் நிறுவன ஊழியர். ஹரிகுமார் கடந்த 2014-ம் ஆண்டு திருவனந்தபுரம் கவடியார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது…

மன்னாரில் வயோதிபரின் சடலம் மீட்பு!!

மன்னார்-சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலத்தினை மன்னார் பொலிஸார் இன்று சனிக்கிழமை காலை (26) மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன்…

முஸ்லிம் மஜ்லிஸினால் ‘இன்கிலாப்’ சஞ்சிகையின் 8 ஆவது இதழ் வெளியீடு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் (முஸ்லிம் மஜ்லிஸ்) 'இன்கிலாப்' சஞ்சிகையின் 8 ஆவது இதழ் இன்று(26) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வைத்து வெளியிடப்பட்டது. இதன் போது பதில் துணைவேந்தராக பேராசிரியர் மிகுந்தன்…

110 கிலோ கஞ்சாவுடன் மூவர் வல்வெட்டித்துறையில் கைது!! (படங்கள், வீடியோ)

வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இன்று…

நான் கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல- கமல்ஹாசன் பேச்சு..!!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். வைஷ்ணவ கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கமல் பேசியதன் விபரம்:…

சென்னை குடிநீர் ஏரிகளில் 1 மாத தண்ணீரே உள்ளது – குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்…

சென்னை நகருக்கு பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும் வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது. வடகிழக்கு பருவ…

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை நகரத்தில் சொகுசு பஸ் ஒன்றை சோதனையிட்ட போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த…

மாலியில் இடம்பெற்ற தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழப்பு!!

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இராணுவ வீரர்கள் அருகில் உள்ள…

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆண்கள் சிகிச்சை விடுதி ஆளுநர் திறப்பு!! (படங்கள்)

காத்தான்குடி தளவைத்தியசாலையில் அமைக்கப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது மட்டக்களப்பு காத்தான்குடி தளவைத்தியசாலையில் அவசியத் தேவையாக காணப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி பாத்திமா…

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பார்வையாளர்களை கவர்ந்த அலங்கார ஊர்திகள்..!!

நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றிவைத்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.…

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 70வது குடியரசு தின நிகழ்வுகள்!! (படங்கள்)

இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2019) யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் குடியரசுதின நிகழ்வுகள் காலையில் தூதரகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. காலை நிகழ்வுகள் காலை 9.00 மணிக்கு யாழ் இந்தியத் துணைத் தூதுவர்…

திருகோணமலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு.!! (படங்கள்)

திருகோணமலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் 13 ஆவது நினைவு நாளையொட்டி அவரது படுகொலைகளுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட…

பிரேசிலில் அணை உடைந்து 7 பேர் பலி- 150 பேர் மாயம்..!!

பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது…

அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி- முப்படை தளபதிகள் மலரஞ்சலி..!!

நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜபாதையில் அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் போர் வீரர்கள் நினைவிடமான அமர் ஜவான்…

உடலில் துர்நாற்றம் வீசியதால் விமானத்தில் இருந்து யூத தம்பதி வெளியேற்றம்..!!

அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள சவுத் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் யோச்சி அட்லர் (37). இவரது மனைவி ஜென்னி (31). யூத தம்பதியரான இவர்கள் விடுமுறையை கழிக்க மியாமிக்கு தனது 19 மாத பெண் குழந்தையுடன் வந்திருந்தனர். அங்கிருந்து கடந்த 23ந்தேதி…

அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடும் இந்திய நாடாளுமன்றமும்!! (கட்டுரை)

அஸ்ஸாம் மாநிலத்தில், வெளியிடப்பட்டுள்ள தேசியக் குடியுரிமை வரைவு பதிவேடு (National Register of Citizens) இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் ஆக்ரோஷமாக…

காஷ்மீரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை- பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி..!!

70-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள சோன்மாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்…

அம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய வகையில், அரிய நோய்களை போக்கும் மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மஞ்சளின் மகத்துவம் குறித்து பார்க்கலாம்.மஞ்சளின் இலை, கிழங்குகள்,…

ஏ.டி.எம். எந்திர குளறுபடிக்கு தீர்வு காண வழக்கு – ரிசர்வ் வங்கியை அணுக சுப்ரீம்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ்.மணி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுக்கும் போது சில நேரங்களில்…

இன்றைய காலநிலை விபரம்!!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

இந்திய பிரஜைகள் 24 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 24 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர்கள் கைது…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!!

இரண்டு நாள் விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமை அவசியம்!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார். புதிய தலைமை இன்றி ஶ்ரீலங்கா சுதந்திக கட்சிக்கு எதிர்காலப் பயணம் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…