;
Athirady Tamil News
Daily Archives

26 January 2019

நடிகர் மோகன்லால், குல்தீப் நய்யார் உள்பட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு..!!

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று…

மாவனல்லையில் ர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ!!

மாவனல்லைப் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாவனல்லை நகரத்தில் அமைந்துள்ள தற்காலிக வர்த்தக கட்டிடங்களில் இன்று அதிகாலை இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவனல்லை பொலிஸார்…

ஆயிரம் வேண்டும் என வழியூருத்தி மல்லியப்பு சந்தியில் சத்தியாகிரக போராட்டம்.!! (படங்கள்)

மலையக இளைஞர்களின் கொழும்பு சத்தியாகிரக போரட்டத்திற்க்கு வலுசேர்க்கும் வகையிலும் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபட வேண்டும் என வழியூருத்தியூம் அட்டன் கொட்டகலை பிரதான வீதியின் அட்டன் மல்லியப்பு சந்தியில்…

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு ராகுல்காந்தி வாழ்த்து..!!

குடியரசு தினவிழா கொண்டாடப்படும் நிலையில், 3 பேருக்கு (பிரணாப் முகர்ஜி,சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா) இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 4…

2 மாதங்களில் டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு – அமெரிக்க மந்திரி தகவல்.!!!

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

நானாஜி தேஷ்முக், பூபேன் ஹசாரிக்கா, பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது..!!

கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புறங்களின் தன்னிறைவு ஆகியவற்றுக்காக தொண்டாற்றிய பிரபல சமூகச்சேவகரான நானா தேஷ்மும் பாரதிய ஜனசங்க தலைவர்களில் குறிப்பிடத்தக்கவராவார். கடந்த 2010-ம் ஆண்டு காலமான இவர் முன்னர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு..!!

இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து…

வடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்!!

வடக்கு- கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை ஒப்படைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பில் இத்தீர்மானம்…

போதைப்பொருள் ஒழிப்பு வார இறுதி நாள் விபுலானந்தா கல்லூரி (படங்கள்)!!

போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் அதன் அதிபர் பொ.சிவநாதன் தலைமையில் நடைபெற்றது. போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு குறித்து…

வவுனியாவில் முச்சக்கரவண்டி தீக்கிரை.!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மருதங்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கபட்டுள்ளது சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நேற்று(25) இரவு ஓமந்தை நகர்ப்பகுதியில் வைத்துகுறித்த…

வவுனியா மதுபானசாலையை அகற்றக்கோரிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த அதிபர்!! (படங்கள்)

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குடிமனைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினால் வவுனியா நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அரசாங்க பாடசாலை பிரதி அதிபரொருவர் இரவோடிரவாக…

குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியில் அபாயகரமான ரசாயனங்கள்: பிரான்ஸ் அதிகாரிகள்..!!

குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான, மனித உடல் நலத்திற்கு…

ஒரு முத்தத்தால் உயிருக்கு போராடும் ஒரு வயது இங்கிலாந்து குழந்தை: எச்சரிக்கை தகவல்..!!

இங்கிலாந்தின் Darlington நகரில் Kaylah Merritt என்ற ஒரு வயது குழந்தை Herpes(ஒரு வகை படர்தாமரை) பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவது குறித்து அக்குழந்தையின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். Brogan Thomas - Connor Merritt…

மகளை அழைத்த தந்தை: ஆத்திரத்தில் செய்த அதிர்ச்சி காரியம்…!!

ரஷ்யாவில் மகளை விபச்சாரி என அழைத்த தந்தையை, சகோதரன் கண்முன்னே சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த ஸ்வெட்லானா மார்டினோவா என்கிற 18 வயது இளம்பெண், தன்னுடைய மாற்றான் தந்தையான டிமூர்…

நண்பரை கொன்று ஆட்டுக்கறி போல வெட்டி வீசிய கொடூரம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பணப்பிரச்சனை காரணமாக தனது நண்பரை கொலை செய்து 150 துண்டுளாக ஆட்டுக்கறியை நறுக்குவது போன்று கொத்துக்கறி போட்டு அடைத்து வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டம் விரார் மேற்கு எவர்சைன் அவென்யூ…

பெற்ற தாய்க்கு மறுமணம் செய்து வைக்கும் ஆசிய இளைஞர்….!!

பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் 23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்கவுள்ளார். @GM491 என்ற டுவிட்டர் பக்கத்தில் இருந்து இளைஞர் ஒருவர் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், என் தாய்க்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர்…

காதலியுடன் அறையில் தங்கிய இளைஞர்: நேரலையாக வெளியிட்ட தந்தை..!!

அமெரிக்காவை சேர்ந்த மாற்றான் தந்தை ஒருவர், வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு இளம்பெண்ணை அறைக்கு மகன் அழைத்து வந்திருப்பதை நேரலையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியை சேர்ந்த தந்தை ஒருவர், தன்னுடைய ட்விட்டர்…

கோடரியுடன் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ..!!

தெற்கு லண்டன் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை நோக்கி கையில் கோடரியுடன் மர்ம நபர் விரட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனின் Purley பகுதியில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட்டில் தான் இந்த…