;
Athirady Tamil News
Daily Archives

27 January 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – அரசு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான…

பிரேசில் அணை உடைப்பில் பலி 40 ஆக உயர்வு – ஐ.நா. பொதுச்செயலாளர் இரங்கல்..!!

பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணைக்கட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக்…

ஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்!! (மருத்துவம்)

சிறுநீரக கல் ஒரு கடினமான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும். கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானாலும் கற்கள் உருவாகலாம்.…

எதிர்பார்ப்பு!! (கட்டுரை)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடுகள், பேராளர் மாநாடுகள் எப்போதுமே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் அந்தக் கட்சி அந்த அளவுக்கு எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட ஓ​ர் அரசியல் இயக்கம் என்பது மட்டுமன்றி, தனது…

உத்தரகாண்டில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி..!!

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தின் பாராகோட் பகுதியை சேர்ந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்காக காரில் எடுத்துச் சென்றனர். அங்குள்ள லோஹா காட் பகுதியில் கார் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில்…

சிறையில் உடல்நலக்குறைவால் அவதி – நவாஸ் செரீப் ஜாமீன் கேட்டு மனு..!!

அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல்…

புதிய தலைமைதுவத்திற்கு பொருத்தமானவர்கள் யார்? கேள்வி எழுப்புகிறார் சாள்ஸ் எம்பி!!…

இன்று புதியகட்சி பற்றியும் , புதிய தலைமைத்துவம் பற்றியும் பலர்பேசுகிறார்கள் வடகிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா அப்படியானால் அது யார் என்று காட்டுங்கள் என்று கேள்வி எழுப்புகிறார். பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…

மட்டு. கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா!! (படங்கள்)

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது. ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 18ஆம்…

சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் திறனாய்வு போட்டி!! (படங்கள்)

வவுனியா வடக்கு சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி இன்று பாடசாலையின் அதிபர் விமலராசன் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் , சிறப்பு…

தனிப்பட்டவர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் பழி சுமத்தக் கூடாது: ரிஷாட்!!

தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்தக்கூடாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு, தாமரைத்தடாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே…

வவுனியாவில் புதையல் தோண்டிய ஒருவர் பொலிஸாரினால் கைது!! (படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து வவுனியா செக்கட்டிப்புலவு, குஞ்சுக்குளம் வயல் வெளியில் புதையல் தோண்டிய 38 வயதான குளியாப்பிட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது புதையல் கின்டுவதற்கு…

படைப்புழு தொடர்பாக விளக்கமளிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல்!! (படங்கள்)

பயிர்ச்செய்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள படைப்புழுவின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து விளக்கமளிக்கும் உயர்மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் கரடியனாறு விவசாயப் பயிற்சிப்…

இரணைமடுக்குள விவசாய சம்மேளனத்தினருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!!

கிளிநொச்சிக்கு இன்று (27) நண்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இரணைமடுக்குள விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்களின் முன்னேற்றம்…

தனியார் வகுப்புகளைத் தடை செய்ய புதிய சட்டமூலம்: இராதாகிருஸ்ணன்!! (படங்கள்)

விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்வதற்கான சட்ட மூலம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா இந்து கலாசார பேரவையின் பொங்கல்…

கள்ளச் சாராயம் வடித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரைக் கைது!!

பாவனையற்ற வீடொன்றினுள் கள்ளச் சாராயம் வடித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு சுதந்திரபுரம் கொலணி பகுதியில் உள்ள யாருமற்ற வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு…

திருட்டுசம்பவம் பொதுமக்களால் முறியடிப்பு! தப்பிஓடிய திருடர்கள்!!

வவுனியா கோவில்புதுக்குளம் மகாவிஸ்னு ஆலயத்தில் திருட்டு சம்பவம் ஓன்று நேற்றயதினம் பொதுமக்களால் முறியடிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் குறித்த ஆலயத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் நான்குபேரை கொண்டகுழுவினர் ஆலயத்தின்…

கச்சிராயப்பாளையம் அருகே 3 பெண்களை கட்டிபோட்டு நகை-பணம் கொள்ளை..!!

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள சிவகங்கை கிராமம் காட்டுகொட்டகையை சேர்ந்தவர் செம்மலை (வயது 45). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு செவ்வந்தி (18) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.…

கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றேன்- கைதான தாய் வாக்குமூலம்..!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா காந்தி (வயது 24). இவர்களது மகள் ஷிவானி(5). நேற்று முன்தினம் இரவு பிரியங்கா காந்தி சேலம் மாவட்டம் தலைவாசல்…

ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள்..!!

ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஓட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவு வகைகளை…

வவுனியாவில் திடீரென தீப்பற்றிய இறைச்சி விற்பனை நிலையம்!! (படங்கள்)

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தில் இன்று (27.01) மதியம் திடீரென தீப்பற்றியெறிந்தது. வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தின் மின்மானியில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் திடீரென…

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் விசாரணைகள் ஆரம்பம்!! (படங்கள்)

காணி முறைப்பாடுகள் தொடர்பான வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் விசாரணைகள் ஆரம்பம் வவுனியா மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சனைகள் தொடர்பாக விசேட காணி மத்தியஸ்த சபையிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் இன்று…

பாராளுமன்ற தேர்தல் – மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 14 மாநிலங்களில்…

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கடந்த 19-ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 22 முக்கிய எதிர்க்கட்சிகளின்…

நடிகை இஷா கோபிகர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்..!!

இந்தியில் மிகவும் பிரபலமான நடிகை என பெயரெடுத்த இஷா கோபிகர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக ‘என் சுவாசக் காற்றே’ படத்திலும், விஜய் ஜோடியாக ‘நெஞ்சினிலே’…

தெற்கு பிலிப்பைன்சில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு: 19 பேர் பலி..!!

தெற்கு பிலிப்பைன்சில் உள்ள தீவு ஜோலோ. இங்குள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்திற்கு அருகில் பயங்கர சத்தத்துடன் இன்று குண்டு வெடித்தது. சிறிது நேரம் கழித்து அரசுப் படைகள் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் அரசுப் படைகள்…

கிளி. உப புகையிரத நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.!! (படங்கள்)

கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. கொழும்பில் இருந்து புறப்பட்ட இந்தியா அரசினால் வழங்கப்பட்ட உத்தரதேவி புகையிரத்தில் வருகை தந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க…

மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதியை இந்தியாவிற்கு வழங்க நடவடிக்கை!!

மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை இந்தியாவுக்கு வழங்க, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரமும் தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தல…

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அதிவேக ரெயிலின் பெயர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்..!!

இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அதிவேக ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160…

அமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டுக்கொன்ற இளைஞர்..!!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவின் கொன்சாலெஸ் நகரில் வசித்து வந்தவர்கள் எலிசபெத் தேரியட் மற்றும் கெய்த் தேரியட். 51 வயது நிறைந்த இந்த தம்பதியின் மகன் டகோட்டா தேரியட் (வயது 21). டகோட்டா தனது பெற்றோரை துப்பாக்கியால்…

நீண்டநாள் தோழியை திருமணம் செய்தார் ஹர்திக் பட்டேல்..!!

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கடந்த 2016-ம் ஆண்டில் கைது செய்த போலீசார், அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை…

பிஜி தீவு அருகே கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு..!!

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கத்தினை தொடர்ந்து மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.2 ஆக பதிவானது.…

பலமான கொங்கிறீற் வீடுகள் பயனாளிகளுக்கு வரப்பிரசாரம்! (படங்கள்)

பல்வேறு வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியாகியபோதும், இன்னும் வடக்கு ,கிழக்கில் வாழும் சுமார் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வீடுகள் தேவையாக இருக்கின்றது. யுத்தத்திற்குப் பின்னர் முழுமையான மீள்குடியேற்றங்கள்…

“உத்தரதேவி” பயணிகளுடன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.!! (படங்கள்)

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ்.13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் “உத்தரதேவி” பயணிகளுடன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பிலிருந்து இன்று காலையில் தனது பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி பிற்பகல் 2.40 மணியளவில்…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – இந்தியா தகுந்த பதிலடி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள்…