;
Athirady Tamil News
Daily Archives

28 January 2019

சாலையோர மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள தேவர்முக்குலம் பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் விஜய்குமார் (வயது28). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். சுருளிஅள்ளி பகுதியை சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன் (23). இவர்…

அண்ணியின் கையை பிடித்து இழுத்த தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். மேக்களப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மாதப்பன் (வயது 35), நாகராஜ் (வயது28) என்ற 2 மகன்கள் உள்ளனர். மாதப்பன் என்பவருக்கு…

ரோட்ரோலரில் வந்து மணமகளுக்கு தாலிகட்டிய மணமகன்-மேற்கு வங்காளத்தில் ருசிகர திருமணம்..!!

மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நேற்று அக்ரா பத்ரா மற்றும் அருந்ததி தராஃப்தார் ஆகியோருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக மணமகள் வீட்டுக்கு மணமகனை குதிரை அல்லது காரில் ஏற்றி வருவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், இதனை…

சாதியும் தேசியமும்!! (கட்டுரை)

சேர் ஐவர் ஜென்னிங்கஸ், இலங்கையின் மக்கள் கூட்டம் பற்றிய தன்னுடைய அவதானத்தைப் பதிவு செய்கையில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான் என்கிறார். அதாவது, ‘நாம் சிங்களவர்’, ‘நாம் தமிழர்’ என்ற இன அல்லது தேச பிரக்ஞை…

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்!! (மருத்துவம்)

நிலங்களில் படர்ந்து வளரும் நெருங்சில் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி... ஐந்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும்.…

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு!! (படங்கள்)

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின்…

வவுனியாவில் அதிபரை நியமிக்க கோரி பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னஅடம்பன் பாரதி வித்தியாலயத்திற்கு அதிபர் இன்மையால் கல்விசார் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்றயதினம் 28.01…

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்!! (படங்கள்)

வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை வவுனியா பஜார்…

புளொட் சுவிஸ் கிளையின் நிதியுதவியினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு..! (படங்கள்)

புளொட் சுவிஸ் கிளையின் நிதியுதவியினால் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த வறிய மாணவர்களை மேலும் ஊக்குவிக்க துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு- யா.விடத்தற்பளை கமலாசினி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் நாகேந்திரன்;…

வவுனியா மாவட்டத்திலும் படைப் புழுக்களின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது! (படங்கள்)

வவுனியா மாவட்டத்திலும் சோளப் பயிர் செய்கையில் படைப் புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டின் பல்வேறு…

வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்!! (படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தின் பெயரை சப்புமல்கஸ்கந்த எனப்…

விபுல சாரணனின் சமூக செயற்றிட்டம் திறந்து வைக்கப்பட்டது. ! (படங்கள்)

விபுல சாரணன் செல்வன் தர்மசீலன் லிசாந்தன் அவர்களின் ஜனாதிபதி விருது செயற்றிட்டமாக வ/விபுலாநந்தா கல்லூரி மாணவர்களுக்கான பயணிகள் நிழல் குடை மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டு திறப்பு விழா விபுல சாரணர்களின் பொறுப்பாசிரியர் திருவாளர்…

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மாசிமக மகோற்சவம்!! (படங்கள்)

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவம் இன்று(28.01.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"

வாகரையில் 250 ஏக்கர் சேனைச் செய்கை பாதிப்பு: கமநல சேவை திணைக்களம்!!

மட்டக்களப்பு வடக்கு விவசாயப் பணிப்பாளர் வலயத்திலுள்ள வாகரைப் பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சேனைச் செய்கை படைப்புழுவின் தாக்கத்தினால் அழிவடைந்துள்ளதாக கமநல சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகரைப் பிரதேச விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக்…

சந்தாவை அதிகரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை – தொண்டமான்!! (வீடியோ)

தற்போதைக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சந்தா கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்…

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்!! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், வழிகாட்டலிலும் , கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள…

மத்தியபிரதேச மாநிலத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு 64 பேர் பலி..!!

மத்தியபிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடந்த 4 மாதங்களில் அம்மாநிலத்தில் 64 பேர் பலியாகியுள்ளனர். இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள், போபாலில் உள்ள பரிசோதனை…

சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா!!(படங்கள்)

ஏழாலை முத்தமிழ் மன்ற ஸ்தாபகரும், திருவாசகம், திருமுறை ஓதுதலில் சிறந்து விளங்கியவருமான சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) பிற்பகல் ஏழாலை முத்தமிழ் மன்றத்தில் சிறப்பாக…

கொக்குவில் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது.!!

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கோப்பாய் பொலிசார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர், குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியும்…

கைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் இனங்காட்ட இரண்டாவது சாட்சி மறுப்பு!!

தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் இனங்காட்ட இரண்டாவது சாட்சி மறுப்புத் தெரிவித்தார். எனினும் முதலாவது சாட்சி நீதிமன்றில் முன்னிலையாகாததால்…

11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல்.!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்தனர்.…

யாழ். உடுப்பிட்டியில் நான்கு மாத பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம்!!

பிறந்து நான்கு மாதங்களேயான தனது பெண் குழந்தையின் மரணத்தில் சந்தேகமுள்ளதாக யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தந்தையார் யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த குழந்தை பிறந்து சில…

யாழ் மாநகரசபையில் ஆளணி நியமனத்தில் முறைகேடு ?

யாழ்ப்பாணம் மாநகரசபையில் நிரந்தர ஆளணியினருக்கு மேலதிகமாக பணியாற்றுவதற்கு என தற்காலிக பணியாளர்கள் என்ற கோட்டாவின் அடிப்படையில் 152 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளமை மற்றும் நிரந்தர ஆளணி கோட்டாவினை மீறி குறிப்பிட்ட சில வேலைப்பகுதிகளில் மேலதிகமாக…

ராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழைகள் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் – ப.சிதம்பரம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற…

சித்தராமையா சிறந்த முதல்வராக இருந்தார், நான் அப்படி செய்திருக்க கூடாது – மைசூரு பெண்…

மைசூருவில் தனது பிரச்சனையை தெரிவிக்க வந்த பெண்ணை கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி அவமதித்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு கர்நாடக மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

சீனாவில் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு 4 ஆண்டு சிறை..!!

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த பலரை அந்நாட்டு அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள்மீது ஆட்சியை கவிழ்க்க சதிச்செயலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகள்…

கோவில் ஊர்வலத்தில் மதம் பிடித்த யானை பாகனை குத்திக் கொன்றது – மற்றொருவர்…

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாற்றபுரத்தில் உள்ள பகவதி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று மாலை செண்டை மேளம் முழங்க யானைகள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் திருவம்பாடி குட்டி சங்கரன் யானை உள்பட 21 யானைகள் கலந்து…

70 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் மீட்பு..!!

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள கேர்கர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதித்யா பிரதாப். இவரது மகன் தேஜ்பிரதாப். 2 வயதான அவன் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அன்று இரவு…

விமல் வீரசங்ச CIDயில் ஆஜர்!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டம் ​ தொடர்பில்…

நோர்வுட் பகுதியில் பாரிய தீ 35ஏக்கர் எரிந்து நாசம்!!! (படங்கள்)

நோர்வுட்பகுதியில் அனுமதி பத்திரத்தோடு மரம் வெட்டுனர்களினால் வெட்டபட்ட மரம் மின்சார கம்பம் ஒன்றின் மீது சரிந்து விழுந்தமையினால் மினசார்கோளாரு காரனமாக குறித்த பகுதியில் உள்ள 35ஏக்கர் மானா தீ பற்றி எரிந்துள்ளதுடன் மின்சார கம்பங்களுக்கும் சேதம்…

தமிழக ஆராய்ச்சியாளரை காதலித்து மணந்த அமெரிக்க பெண் – தமிழ் முறைப்படி திருமணம்..!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பிரித்வி செல்லமுத்து. இவர் பிளஸ்-2 வரை ஈரோடு பள்ளியூத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனை…

கருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து – ஜன.28- 1935..!!

கருக்கலைப்பு என்பது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே முதிர்கரு கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்து…

2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்!!

எதிர்வரும் 16.02.2019 அன்று வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் உள்ள YMCA மண்டபத்தில் காலை 09:30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து அபிவிருத்தி…