;
Athirady Tamil News
Daily Archives

29 January 2019

லோக்பால் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் – அன்னா ஹசாரே அறிவிப்பு..!!

காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற…

குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப கஷ்டம்- செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் தென் கொரிய…

தென்கொரியாவில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதையே விரும்புகின்றனர். குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், பலர் தங்கள்…

இந்தியாவின் பொன்னான நேரத்தை பொய் பேசியே மோடி வீணாக்கி விட்டார் – ராகுல் காந்தி…

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன. கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன.…

அயோத்தியில் 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில்…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலப்பகுதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் இருந்து மத்திய அரசு கடந்த 1991-ம் ஆண்டு வாங்கியது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய…

பாகிஸ்தானில் மதஅவமதிப்பு குற்றத்தில் கிறிஸ்தவப் பெண் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு…

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு…

மத்திய முன்னாள் மந்திரிக்கு எதிராக பாலியல் புகார் – பெண் பத்திரிகையாளருக்கு டெல்லி…

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு…

அரசியல் தாக்கங்களினால் ஆபத்தான நிலையை நோக்கி சென்றுள்ள ஊழல் எதிர்ப்பு பொறிமுறை !!

ஊழலுக்கெதிரான உலகளாவிய கூட்டமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டியின் படி, 2018ம் ஆண்டில் தெளிவானதொரு முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ளது. 2017ம்…

பிஎச்ஐமார் பணியை போலியாகச் செய்த இளைஞன் மறியலில்!!

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து…

சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா, நிந்திப்பார்களா? (கட்டுரை)

தமிழர் பிரதேசங்களில் இறுதிப் போர் நடைபெற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்…

ஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்!! (மருத்துவம்)

சிறுநீரக கல் ஒரு கடினமான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற்கள் உருவாகலாம்.…

திருவனந்தபுரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு..!!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்டு ஆட்சி அங்கு அமைந்த பிறகு அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இடையே நடைபெறும் அரசியல்…

பாகிஸ்தானில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்து பெண்..!!

பாகிஸ்தானில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக இந்து பெண் சுமன் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். சுமன், கம்பார் ஷாதத்காட் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் ஐதராபத்தில் சட்ட இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் கராச்சியின் சபிஸ்ட்…

தெஹிவளையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

தெஹிவளை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானெ சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை இது சம்பந்தமாக தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்…

வாஸ் குணவர்தனவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 06ம் திகதி!!

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 06ம் திகதி அழைக்க உச்ச…

ஐ.தே.க வின் விருப்பத்திற்கமையவே பாராளுமன்ற தேர்தல்!!

தேர்தல் சம்பந்தமாக கருத்துக்களை வௌியிட்டு சிலர் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார். நேற்று கேகாலை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர்…

வவுனியா தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை!! (படங்கள்)

வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனா். இந்நிலையில் இன்றைய தினம்…

ஊடகவியலாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாவை வழங்கிய நீதிமன்றம்.!!

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டு வழக்கின் எதிரியான இரும்பக உரிமையாளர் ஊடகவியலாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாவை வழங்கியதால், யாழ்ப்பாண நீதிமன்றால்…

நாளைய வவுனியாப் போராட்டத்தில் அணிதிரள விக்னேஸ்வரன் அழைப்பு!!!

காணாமற்போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் அணிதிரளவேண்டும் இவ்வாறு வட…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை – 5 நக்சலைட்கள்…

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில…

போரூர் அருகே வீட்டில் புதிதாக பொருத்திய இரும்புகேட் சரிந்து விழுந்து சிறுவன் பலி..!!

போரூர், கணேஷ் அவின்யூ 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவரது மகன் விஷால் (வயது6). அருகில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். ஆசிரியர்கள் போராட்டத்தால் இன்று காலை அவன் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில்…

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலாக அரங்கேறியது – ஜன. 29, 1595..!!

ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும், உலகின் மிகப் புகழ் வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுபவர். இவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், 2 நெடும்…

சேடப்பட்டியில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை..!!

சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி வினோதினி (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஹரி (1½) என்ற மகன் உள்ளான். எம்.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில்…

கொள்ளைக் குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் கைது!!

கொள்ளைக் குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் உட்பட இருவரை யாழ்.மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்.சண்டிலிப்பாயில் அண்மையில் முதியவர்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் 22 பவுண் பெறுமதியான தங்கநகைகளைக்…

உத்தியோகத்தர்கள் மூவரைஎழுந்து நிற்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனை!!

யாழ் மேல் நீதிமன்ற அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகத்தர்கள் மூவரை காலையில் இருந்து அலுவலக நேரம் முடியும் வரை எழுந்து நிற்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிறேம்சங்கர் தண்டனை வழங்கியுள்ளார். இது குறித்து…

வடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட நாள் – ஜன. 29,…

வடஅமெரிக்காவில் வாழும் பழங்குடிகளான சோஷோன் இனத்தவர்கள் அமெரிக்காவில் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு என்று மூன்று பிரிவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடைய மொத்த எண்ணிக்கை 1845-ல் 4500 ஆக இருந்தது. அதன்பிறகு 1863-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே…

சீரற்ற போக்குவரத்து சேவைகளால் பாதிக்கப்படும் அபிவிருத்தி!! (படங்கள்)

போக்குவரத்து வசதி என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று என்பதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஒரு விடயமாகும். தினமும் ஏதோ ஒரு தேவைக்காக பயணங்களை மேற்கொள்ளுவது என்பது தவிர்க்கமுடியாத ஒரு செயற்பாடாகவே…

வவுனியா அரசாங்க அதிபரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.! (படங்கள்)

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்பைமடுவில் கொட்டப்படுகின்றமையால் தமது கிராமம் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் மக்கள் இன்று (29.01.2019) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன் குறித்த போராட்டம் காரணமாக…

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வு பாரதூரமான குற்றம்- நீதிவான்!!!

“பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல” என்று…

துபாயில் கொலை வழக்கில் கைது- கணவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய தஞ்சை பெண்..!!

தஞ்சாவூரை சேர்ந்தவர் மாலதி. ஏழை குடும்பத்தை சேர்ந்த இவரது கணவர் அர்ஜுண் ஆத்திமுத்து துபாயில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் துபாயில் வசித்துவந்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல்வாஜித் என்பவரை கொலை செய்த வழக்கில்…

துபாயில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்..!!

ஸ்காட்லாண்டை சேர்ந்த சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி. இவர் பல சாகசங்களை சைக்கிள் பயணம் மூலம் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். இவர் தற்போது புதிய சாகசம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். துபாயில் ஜுமைரா பகுதியில்…

மகிந்தவின் புதல்வருக்கு இன்று இந்து முறைப்படி திருமணச் சடங்கு!! (படங்கள்)

கடந்த 24 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எதிக்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ மற்றும் டட்யான தம்பதியினர் இன்றைய தினம் (29) வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட இந்து பூஜை வழிபாடுகளில்…

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி – தலைவர்கள் இரங்கல்..!!

முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், ராணுவ மந்திரியாக பதவி வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை…

கிளி.ஜெயபுரத்தில் 548 ஏக்கர் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு! (படங்கள்)

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்துள்ளது. இந்நிலையில்…