;
Athirady Tamil News
Daily Archives

30 January 2019

பெண் குளிப்பதை ரகசியமாக எட்டிப்பார்த்த வாலிபர்- பொதுமக்கள் பிடித்து தர்ம அடி..!!

புதுவை மேரி உழவர் கரையில் சாலையோரமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் குளியல் அறை சாலையையொட்டி அமைந்து இருக்கிறது. இன்று காலை 5 மணி அளவில் அதன் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மேல் ஏறி குளியல் அறை ஜன்னல் வழியாக வாலிபர் ஒருவர்…

2 பெண்களை கொன்று உடல்கள் மலையில் வீச்சு- காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது. பெரும்புகை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 25). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. அதே பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி…

உ.பி.யில் 74 பாராளுமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும் – பாஜகவினருக்கு அமித் ஷா…

2019 பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பணிகளில் தீவிரமாக…

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதலை தொடரும்- அமெரிக்க உளவுத்துறை…

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ், உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, உலகளாவிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக அவர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் ஜூலையில் அதிபர்…

நீட்-ஜேஇஇ தேர்வுகளை எதிர்கொள்ள டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி..!!

சமூக மாற்றத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக கேரியர் லாஞ்சர்…

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் மேற்கு வாசல் கோபுர கும்பாபிசேகம்! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை அருள் மிகு ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் மேற்கு வாசல் கோபுர கும்பாபிசேகம் இன்று மிகவிமர்மையாக பக்திபூர்வமாக இடம்பெற்றது இவ் ஆலயத்தின் கும்பாவிசேககிரிகைகள் கடந்த 27.01.2019 அன்று விநாயகர் வழிபாடு,…

சட்டவிரோதிகளின் அச்சுறுத்தல் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இரத்து!!

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் விளைவால் ஏற்ப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் 30-01-2019…

புளொட் அமைப்பின் இலண்டன் கிளை உறுப்பினர் பல்கலைக்கழக மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு உதவி,..!

புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இனால் நடைமுறைப்படுத்தப்படும், புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஜனநாயக மக்கள்…

விஷப்பாம்புகளின் உறைவிடமாக மாறி வரும் ஐதராபாத்..!!

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. ஏராளமான மக்கள் வெவ்வேறு மாநிலங்களில்…

ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78-வது இடம்..!!

2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நே‌ஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 180 நாடுகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் இந்தியா…

கோயில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் அப்பகுதியில் உள்ள மண்டபத்தின்…

குடிசையில் வசிக்கும் பாஜக எம்எல்ஏவுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் தொகுதி மக்கள்..!!

மத்திய பிரதேச மாநிலத்தின் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ சீதாராம். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளார். குடிசையில் வசிக்கும் அவர் ஏற்கெனவே இரண்டுமுறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அந்த பகுதி…

மாணவர்களை சட்டரீதியான முறையில் விடுதலை செய்வதற்கு முயற்சி – ஆளுநர்!! (படங்கள்)

அண்மையில் கைது செய்யப்பட்ட 07 பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். கடந்த வாரம் தொல் பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் எடுத்த…

வெளிச்சம் அறக்கட்டளையின் மூலம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

எமது வேண்கோளுக்கு அமைவாக வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலர் திரு. S.S.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில் #சிவானந்தன் நற்பணி மன்றத்தின் மூலம் திருமதி. தவராணி சிவானந்தன் அம்மையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக நோர்வேயில் வசிக்கும் மகன் சுரேஷ்…

பழங்குடியின சிறுமி பாலியல் பலாத்காரம் – வயநாடு மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்…

கேரள மாநிலம், வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான ஓ.என்.ஜார்ஜ் சுல்தான் பத்தேரி பஞ்சாயத்து முன்னாள் தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சுல்தான் பத்தேரி பகுதிக்குட்பட்ட 15 வயது பழங்குடியின சிறுமியை…

இலங்கை சுங்க பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம்!!

இலங்கை சுங்கத்தின் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். ஏற்றுமதி பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரிவு அதிகாரிகளும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். எனினும் விமான நிலைய சுங்கப் பிரிவு தொடர்ந்து இயங்கும்…

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மே 29 இல் விசாரணைக்கு!!

தெஹிவளை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் தாக்கல் செய்துள்ள மனு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. யோஷித ராஜபக்ஷ மற்றும் யோஷித…

அமெரிக்காவில் கர்ப்பிணி டிரைவர் குத்திக் கொலை- பயணி வெறிச்செயல்..!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரில் உள்ள லிப்ட் நிறுவனத்தில் கார் ஓட்டுனராக கிறிஸ்டியானா ஹொவாடோ (39) என்ற பெண் வேலை பார்த்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கருவுற்றிருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு…

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15ஆண்டுகள் சிறை!!

மட்டக்களப்பு பகுதியில் மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மட்டகளப்பு மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஜீன் மாதம் 11ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த…

கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட எதிரிக்கு மரண தண்டனைகொலைச் சம்பவம்…

மட்டக்களப்பு திறைந்துறைசேனை பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட எதிரிக்கு மரண தண்டனை விதித்து மட்டகளப்பு மேல்.நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி…

ஹோட்டல் அறையில் சந்தேகமான முறையில் தீயில் எரிந்த சடலம்!!

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்போம்பிரிய பிரதேசத்தில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். அந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்…

அரசு அலுவலகத்தில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை- அதிகாரி கைது..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையை அடுத்துள்ளது பாலிக்கல். இங்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரியாக விஜயகுமார் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மாலை அதே பகுதியை…

வெலே சுதாவின் மேன்முறையீட்டு மனு நாளை!!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 07.05 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த…

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல் இலங்கைக்கு!!

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு இலங்கை இராணுவ வீரர்களினதும் உடல் பெப்ரவரி 02ம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான…

வெனிசுலாவில் தற்காலிக அதிபராக அறிவித்த கெய்டோ நாட்டை விட்டு செல்ல தடை – உச்ச…

வெனிசுலாவில் கடந்த ஆண்டு மே மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இம்மாதத் தொடக்கத்தில் அவர்…

யாழ்ப்பாண வர்த்தகக் கண்காட்சியில் மோசடி!!

யாழ்ப்பாணம் வர்த்தக கண்காட்சியில் 167 காட்சிக் கூடங்களுக்கு மாநகர சபையில் அனுமதி பெறப்பட்ட போதும், 269 காட்சிக் கூடங்கள் நடத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்புல் விசாரணை மேற்கொள்ளுமாறு யாழ்.மாநகர முதல்வர் பணித்துள்ளார்.…

இந்தியப் பிரஜைகள் இருவர் நேற்றிரவு கைது!!

சட்ட விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு சந்திக்கு அண்மையில் வைத்து கைது செய்யப்பட்டடுள்ளனர். இவர்களின் கடவுச்சீட்டை சோதனையிட்ட போதே…

வீட்டிற்கு வர 10 நிமிடம் தாமதம் ஆனதால் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்..!!

முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி, ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து,…

குவைத்தில் மனைவியை ஏமாற்றிய எம்.பி.க்கு 7 ஆண்டு சிறை..!!

அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் எம்.பி.யாக இருப்பவர் வாலீத் அல் தப்தாபாய். இவர் கடந்த ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் இந்த தகவலை அவர் மனைவிடம் தெரியப்படுத்தாமல் அவரை ஏமாற்றி சுமார் ஒரு வருடமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.…

அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கைகவ்ன், பார்பேட்டா ஆகிய பகுதிகளில் கடந்த 30-10-2008 அன்று அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 88 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தொடர்…

ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளித்த…

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் புகழ்மிக்க டார்லிங் நதி உள்ளது. இது முர்ரே டார்லிங் நதியின் ஒரு பகுதியாகும். பல ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்நதியில் மீன்கள் உள்ளிட்ட பல நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது…

ஆமை மற்றும் நண்டுகளை கடத்த முற்பட்ட இருவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் 304 ஆமைகள் மற்றும் 86 நண்டுகளை வௌிநாட்டுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சந்தேகநபர்களும் நேற்று இரவு 08.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது…

ராஜகிரியவில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி!!

வெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகிரிய, மாதின்னாகொட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (29) இரவு 9 மணிளயவில் இந்த சுற்றிவளைப்பு…

​தேசிய அரசாங்கம் அமைக்க திறந்த அழைப்பு!!

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய எந்தவொரு தரப்பினருக்கும் திறந்த அழைப்பு விடுவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார். ஜாஎல, ஏகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…