;
Athirady Tamil News
Daily Archives

30 January 2019

கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும்!!(கட்டுரை)

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம்- கொழும்புக்கிடையில் அடிக்கடி பயணப்படும் நண்பரோடு, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் போது, பேசிக் கொண்டிருந்தேன். அவரின் பயணப்பை முழுக்க, சிறிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. பயணப்பையில் சில…

இலங்கையின் குற்றவாளி பட்டியலில் 608 சிறுவர்கள் – அதிர்ச்சி தகவல்!!

இலங்கையின் குற்றவாளி பட்டியலில் 608 சிறுவர்களும், பாடசாலை மாணவர்களும் உள்ளடங்கியுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸ் தகவல் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. ஐ.ஆர்.சி என்ற பட்டியலில் கொலை, கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் ஆகிய…

நடமாடும் வாகனத்தில் சுகாதார சீர்கேடா உணவுகள் விற்பனை!!

நடமாடும் உணவுப் பொருள்கள் செய்யும் வாகனத்தில் தனிநபர் சுகாதாரம் பேணாத நிலையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்த வாகன உரிமையாளருக்கு எதிராக யாழ்்ப்பாணம் வரணிப் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகரால் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல்…

சத்தீஸ்கரில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதிக்குட்பட்ட அட்டல் நகரில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர்…

சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் நீடிப்பு- பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு..!!

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி…

ஆரோக்கிய உடலுக்கு தண்ணீர் அவசியம்!! (மருத்துவம்)

உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதனால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு உடல் வறட்சி…

வன்னி மாவட்டத்தில் 8085 ஏக்கர் காணிகளை இராணுவம் கையளிக்க நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 8085 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகளை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகம் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்ட…

வவுனியாவில் படைப் புழுத் தாக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு!! (படங்கள்)

வவுனியாவில் படைப் புழுத் தாக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கை வவுனியா மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளில் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

மகாத்மா காந்தியின் 71 ஆவதுசிராத்த்த தினம்!! (படங்கள், வீடியோ)

மகாத்மா காந்தியின் 71 ஆவதுசிராத்த்த தினம் இன்று யாழில்அனுஷ்டிக்கப்பட்டது. காந்தி சேவாச் சங்கத்தின் ஏற்பாட்டில்யாழ் போதான வைத்திய சாலைக்குமுன்பாக உள்ள காந்தியின் நிறைவும்தூபியில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது…

வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி!! (படங்கள்)

வடக்கு கிழக்கில், எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை இன்று (30) முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின்…

மணோ கணேசனைக் கௌரவிக்கும் நிகழ்வு யாழில்!! (படங்கள், வீடியோ)

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மணோ கணேசனைக் கௌரவிக்கும் நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ள…

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் வீடானது விஷமிகளால் தீ!! (படங்கள்)

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடானது விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டு பகுதியில் மூன்று பிள்ளைகளுடைய குடும்பமொன்றின் வீடே இன்று அதிகாலை தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. குறித்த குடும்பமானது…

ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள்: 30-1-1933..!!

ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய அடால்ப் ஹிட்லர் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவர் ஆனார். அன்றுமுதல் தன்னுடைய இறப்பு வரை அவர்…

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் தவறி விழுந்து மரணம்..!!

நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் சேலம் சாலையில் உள்ள தனியார் நூற்பாலை அலுவலகத்தில் உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறை நாளான நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற…

மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு – அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியை நீக்கம்..!!

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் மெகன் நீலி. மேலும் இவர் உயிரி புள்ளியியல் துறையின் ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனராகவும் இருந்தார். இந்த நிலையில் இந்த…

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய குடும்பத்தலைவர்!!

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளார். அந்த நபர் கடந்த வாரம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை…

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கை விரைவு படுத்த உத்தரவு!!

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பான முன்னால் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிரான வழக்கில் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது…

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- பங்களிப்பு…

மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்து பலி..!!

தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன. வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே…

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் ஜயசிங்கம் நியமனம்!!

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் இன்று நியமித்துள்ளார். கிழக்கு மாகாண பொதுச் சேவை…

ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார் .!!

இன்று ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார் . அன்மையில் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி நியமனம் வழங்கப்படாதிருந்த நிலையில் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்…

பாம்பு தீண்டிய பெண்ணொருவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை.!!

நெல் அறுவடையின் போது பாம்பு தீண்டிய நிலையில் குடும்ப பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்த…

வெள்ளம், வறட்சி, புயல் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம்..!!

வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது. மாநிலங்களின் கோரிக்கை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் அதிகாரக்குழு நேற்று கூடி,…

அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள பீகன் பர்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசாரின் உடலில்…

மார்ச் 01 முதல் சீகிரியாவில் பொலித்தீன் தடை!!

சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை மார்ச் 01ம் திகதி முதல் பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித்…

யாழ்.பொன்னாலை பகுதியில் 12 கிலோ கஞ்சா: சந்தேக நபர் ஒருவரை கைது!!

யாழ்.பொன்னாலை பகுதியில் 12 கிலோ கஞ்சா போதை பொருளை மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிசார் தெரிவித்தனர். தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கஞ்சாவை…

அண்ணன் , தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்துள்ளார்.!! (படங்கள், வீடியோ)

காசு பிணக்கு காரணமாக அண்ணன் , தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்த நிலையில் , தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம்…

பெண்­ணைக் கத்­தி­யால் குத்­தி­ விட்டு அவ­ரி­ட­மி­ருந்த பல லட்­சம் ரூபா பணம் கொள்­ளை!!

வீதி­யால் பய­ணித்த பெண்­ணைக் கத்­தி­யால் குத்­தி­ விட்டு அவ­ரி­ட­மி­ருந்த பல லட்­சம் ரூபா பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி, குஞ்­சுப்­ப­ரந்­த­னின் நடந்­துள்­ளது. கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளத்­தைச் சேர்ந்த…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிரான வழக்கு..!!

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் விநாயக் ஷா என்பவர், கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் காலையில் கட்டாயம் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இது மாணவர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை…

சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் பரிதாப பலி..!!

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மொகடிஷு நகரில் உள்ள பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர்…

காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம்!!

இன்று (மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையும்) சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

இலங்கையில் அமெரிக்க போர் முகாமை அமைக்க ஒப்பந்தம் செய்யவில்லை!!

இந்நாட்டில் அமெரிக்க போர் முகாம் ஒன்றை அமைக்க எந்தவொரு திட்டத்திலும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். பல நாடுகளுடன் பாதுகாப்பு அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…

தொல்பொருள் இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்!!

தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல இது குறித்த தெரிவிக்கையில், இது…