;
Athirady Tamil News
Daily Archives

31 January 2019

6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட ரூ.40 ஆயிரம் கோடி – பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!

பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக தேவைப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40…

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு – பிப்.6ல்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும்…

வவுனியா போதை தடுப்பு பொலிசாரால் மூவர் கைது!!

வவுனியாவில் இன்று (31) பல்வேறுசம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ்நிலைய போதை தடுப்புபிரிவினர் தெரிவித்தனர். அதனடிப்படையில் வெளிநாட்டு சிகெரட்களைஉடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில்…

வவுனியாவில் அடாத்தான முறையில் ஆசிரியையிடமிருந்து மோட்டார் வண்டி அபகரிப்பு!!

வவுனியாவில் லீசிங் முறையில் மோட்டார் வண்டி ஒ;ன்றை வாங்கியிருந்த ஆசிரியை ஒருவரிடமிருந்து அடாத்தான முறையில் அவ் வண்டியை லீசிங் நிறுவனத்தினர் பறித்த சம்பவம் ஒன்று இன்று (31) இடம்பெற்றுள்ளது. வவுனியா பண்டாரிக்குளத்தில் வசித்துவரும் ஆசிரியை…

அரியானாவில் ஜிந்த் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி – வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி..!!

அரியானா மாநிலத்தில் ஜிந்த் தொகுதிக்கு கடந்த திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் கிருஷ்ணா நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜித் வாலா…

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமனம் வழங்கிவைப்பு!! (படங்கள்)

கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி.அசங்க அபயவர்தன தலைமையில் இன்று மாலை திருகோணமலையில் உள்ள ஆளுநர்…

தென்கொரியாவில் சட்டவிரோத பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை- மருத்துவ உதவியாளர் கைது..!!

தென்கொரியாவின் சியோலில் உள்ள ஜூங்ரங் பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் 70 வயது நிரம்பிய மருத்துவ உதவியாளர் ஒருவர், கடந்த (2015-2018) மூன்று ஆண்டுகளாக, 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உடல் அழகிற்காக…

நீர்வேலி செட்டியாருக்கு கலாபூஷணம் விருது!!

கலாசார அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருது வழங்கும் விழா கடந்த 29.01.2019 செவ்வாய்க்கிழமை கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் நீர்வேலி தெற்கைச் சேர்ந்த நடராசா…

வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளிடையே பதவிப் போட்டி உச்சம்!!

தொடர்ந்தும் கடைசி இடங்களை தக்க வைக்க அரசியல்வாதிகளும் அனுசரணை வெட்கக்கேடு என்கிறது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்கால மாணவச் செல்வங்களை முறையாக வழிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பில் உள்ள கல்வி நிர்வாக…

சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – சுப்ரீம்…

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு இருந்த ராகேஷ் அஸ்தானாவை விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில் பொது இயக்குநராக மத்திய அரசு ஜனவரி 18-ஆம் தேதி நியமித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு…

சம்புமல்கஸ்கந்த என்ற சிங்கள பெயா் மாற்றம் செய்து சிங்கள குடியேற்றம் -சி.தவராசா!!

வவுனியா வடக்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட கற்சமணங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சம்புமல்கஸ்கந்த என்ற சிங்கள பெயா் மாற்றம் செய்து அங்கு பாாிய சிங்கள குடியேற்றம் ஒன்றை மேற்கொள்ள பாாிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் வட மாகாணசபை…

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர்!! (படங்கள்)

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (31) கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற…

மட்டக்களப்பில் கனிய மணல் அகழ்வுத் தொழிற்சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு!! (படங்கள்)

மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் கனிய மண் (இல்மனைட்) அகழ்வுத் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தி, வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று (30) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கதிரவெளி பிரதேசப்…

பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை!!

“யாழ்ப்பாணம் நாவாந்துறையில் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெறாததால் அவரைப் பாதுகாத்து தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை. அவரை பொதுமக்கள் தாக்கியிருந்ததால்…

கோவாவில் சட்டசபை கூட்டத் தொடரை தவிர்த்த முதல்வர் பாரிக்கர்..!!

கோவா மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. முதல்வர் மனோகர் பாரிக்கர், நேற்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது, மனோகர் பாரிக்கர் அவைக்கு வரவில்லை.…

காப்பீட்டு திட்டங்களால் 21 கோடி பேர் பலன்- ஜனாதிபதி உரையில் தகவல்..!!

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தி முடிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றம் கூடியது. நாளை பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி…

அமெரிக்காவில் இந்து கோவிலை அடித்து நொறுக்கி சூறையாடிய மர்ம நபர்கள்..!!

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம், லூயிஸ்வில்லே நகரில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் நுழைந்து, கோவிலின் சிலைகள் மற்றும் கலைநயம் வாய்ந்த பொருட்களை…

மன்னார் மாவட்ட ஜக்கிய மதங்கள் ஒன்றிணைப்பின் வருட ஆரம்பக் கூட்டம்!! (படங்கள்)

மன்னார் மாவட்ட ஜக்கிய மதங்கள் ஒன்றிணைப்பின் 2019ம் ஆண்டுக்கான கூட்டம் தலைவர் வண.தர்மகுமாரக் குருக்கள் செயலாளர் உ.துஸ்யந்தன் பொருளாளர் அ.மெடோசன் பெரேரா தலமையில் இன்று மன்னார் சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் குறிப்பாக ஆண்டில் நடைபெற…

அமெரிக்காவில் வரலாறு காணாத கடுங்குளிர்- 2 ஆயிரம் விமானங்கள் ரத்து..!!

அமெரிக்காவில் இது குளிர்காலம் ஆகும். அங்கு தற்போது கடுமையான குளிர் வீசுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக இருக்கிறது.…

சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்- யாழ். மாணவர் ஒன்றியம் அறிக்கை.! (படங்கள்)

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை…

பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!! (படங்கள்)

உயர் தரப் பரீட்சையில் கடந்தாண்டு அதி சிறப்பு புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை இன்று வியாழக்கிழமை யாழ் இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது. யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன…

விவாதத்தில் தொடர்ந்து 3 வருடங்களாக யாழ்.பல்கலைக்கழகம் முதலிடம்!!

இரசாயன விஞ்ஞான கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இரசாயனவியல் விவாதப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதலாமிடத்தைப் பெற்றிருக்கிறது. கொழும்பு பல்கலைக்கழகமும் ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகமும்…

பிரதமருடன் பேச்சுவார்த்தையில் தீர்வின்றேல் போராட்டம் வெடிக்கும்!! (படங்கள்)

பிரதமர் ரணில் விக்ரமசிங்வுடனான நாளைய சந்திப்பில் சரியான தீர்வு கிடைக்காவிடின் இலங்கையில் வரலாற்று முக்கியமான போராட்டத்திற்கு அனைவரும் தயாராகுமாறு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். மக்களின் பாரிய எதிர்ப்பையும் மீறி முதலாளிமார்…

வவுனியாவில் வியாபார நிலையத்திற்குள் திருடிய இருவர் மடக்கிப் பிடிப்பு!! (படங்கள்)

வவுனியா - மன்னார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து திருடிய இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

வடக்கு மாகாண சபைக்கு 5 ஆண்டுகளில் ரூபா ஆயிரத்து 725 கோடி நிதி ஒதுக்கீடு!!

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண திறைசேரியிடம் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது.…

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதால் பொலிஸ் நடவடிக்கைகள்!! (படங்கள்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 6ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாகவே யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ்…

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம்!!

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்று முன் நியமனம் ... "அதிரடி" இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து "மட்டுநகரான்"

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறுவது வாக்கு வேட்டைக்கான அரசியல் நாடகம்.!!

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறுவது வாக்கு வேட்டைக்கான அரசியல் நாடகம். உத்தமர்கள் என்றால் விலகிக்காட்டுங்கள் கணபதி கனகராஜ் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டாகிவிட்டதாக நினைத்துக்கொள்வது போல தமிழ் முற்போக்கு கூட்டணியினர் மலையக…

இந்திய மீனவர்களின் 48 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.!!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 48 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பலர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன்,…

பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தை ‘குறி’ வைக்கும் மோடி-அமித்ஷா..!!

பாராளுமன்ற தேர்தலுக்கு 534 தொகுதிகளிலும் உள்ள தொண்டர்களை தயார்படுத்தும் நடவடிக்கையை ஆளும் பா.ஜனதா கட்சி தொடங்கி உள்ளது. தொகுதி பங்கீடு நடத்தி முடிக்கப்பட்டதும், பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எத்தகைய தேர்தல் பிரசாரத்தை…

சிபிஐ இயக்குனர் நியமன விவகாரம்- வழக்கில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகல்..!!

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார்.…

கொட்டகலை நீரேந்தும் பகுதியில் தீ 10 ஏக்கர் நாசம்!! (படங்கள்)

அட்டன் கொட்டகலை பகுதியிலுள்ள நீரேந்தும் பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர இராணுவதினரும் பொலிஸாரும் அட்டன் தீயனைப்பு பிரிவினரும் இனைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கொட்டகலை நீரேந்தும் பகுதியில் இனம் தெரியாதோரால் வைக்கப்பட்ட…

யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநரக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது…

பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி- ஓட்டுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்..!!

தெலுங்கானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து வருகிறது. ஆர்யபேட் மாவட்டம் ஜெஜிரெட்டிகுடேம் கிராமத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக உப்பு பிரபாகர் என்பவரின் மனைவி ஹேமாவதி போட்டியிட்டார்.…