;
Athirady Tamil News
Monthly Archives

February 2019

இறச்சகுளம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்..!!

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து 4 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்களின் குழந்தைக்கு சமீபத்தில் பிறந்த…

தேவதானப்பட்டியில் பிச்சை எடுத்து பிழைக்கும் மனநலம் பாதித்த பட்டதாரி..!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியைச் சேர்ந்த காமராஜ் மகன் சங்கர் (வயது 32). பட்டதாரி வாலிபரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களது குடும்பத்தில் நேர்ந்த அடுத்தடுத்த துயர…

அபினந்தன் விடுவிக்கப்படுவார் என்ற இம்ரான்கான் அறிவிப்புக்கு மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா…

பாகிஸ்தானி தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய விமானப்படை விமானி அபினந்தனை பாக். ராணுவத்தினர் கைது செய்தனர். அவர் தங்களிடம் இருப்பது போன்ற வீடியோவை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டது. இதையடுத்து, பாகிஸ்தானிடம் சிக்கிய அபினந்தனை உடனடியாக விடுவிக்க…

போர்க் கைதிகளை நடத்தும் விதம்- ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது என்ன?..!!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல்…

யாழில் 13 மாணவர்களுக்காக இடம்பெற்ற பாடசாலை விளையாட்டு விழா!! (படங்கள், வீடியோ)

யாழ்.வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 13 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் நேற்றுப் புதன்கிழமை(27-02-2019) பிற்பகல் வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. பல…

ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது செல்லும்: டெல்லி ஐகோர்ட்…

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி…

அரசமைப்புச் சபை சட்டபூர்வமானது. ஆனால், சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானது!! (கட்டுரை)

நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவென உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சபை, பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் இரத்துச் செய்யப்பட்ட…

அசைவ உணவு ஆரோக்கியமாக…!! (மருத்துவம்)

நல்லொழுக்கத்தைக் கற்பிக்க வேண்டும் என்று அவ்வைப் பாட்டி ஆத்திசூடியையும், விடுதலை வேட்கை வர வேண்டும் என்று மகாகவி பாரதி நவீன ஆத்திசூடியையும் எழுதினார்கள். அதுபோன்று இன்றைய கால கட்டத்தில் ‘ஆரோக்கிய ஆத்திசூடி’ எழுத வேண்டிய கட்டாய சூழ்நிலையில்…

போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 8 பேர் கைது!!

போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் உட்பட…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய மூன்று செயலாளர்கள் நியமனம்!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரச்சார செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கட்சியின் தொழிற் சங்க செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலஹியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை,…

கோட்டாவுக்கு எதிரான வழக்கை நீதவான் நீதிமன்றில் விசாரிப்பதற்கான தடை நீடிப்பு!!

சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிக்க தடை விதிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை…

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் கிளைகள் திறப்பு!!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டு கிளைகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளன. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இரண்டு பிராந்தியக் கிளைகள் மன்னார், மாத்தறை மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட இருக்கின்றன. காணாமல் போனவர்கள்…

அதிகாரப் பகிர்வு தொடர்பாக முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்த குழு நியமிப்பு!!

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல…

சிவராத்திரி கொடிவாரம் அனுஸ்டிப்பு!!

சைவ மாணவர் சபையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவராத்திரி வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சிவராத்திரி வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான கொடிவாரம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கொடி வாரம் ஊடாக சேகரிக்கப்படும் நிதி…

விமான தாக்குதலில் முக்கிய பங்காற்றிய 2 கேரள வீரர்கள்..!!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது. ராணுவத்தின் விமானப்படை வீரர்கள்,…

போர் பதற்றமான சூழ்நிலையிலும் எல்லைப்பகுதியில் பாக்.படைகள் 7வது நாளாக அத்துமீறி…

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த…

இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் – இம்ரான்கான் அறிவிப்பு..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல்…

நீதி கிடைக்காது விட்டால் தற்கொலை – பரமேஸ்வரன் !!

காணிப் பிரச்சினை தொடர்பில் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது விட்டால் தான் தற்கொலை செய்வதைவிட வேறு வழியில்லை என்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பாக்கியதுரை பரமேஸ்வரன் (வயது 46) கவலையுடன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக…

சலுகைகள்; எமது பகுதி மாணவர்களுக்கும் வேண்டும் – அனுஷியா!!

ஏனைய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்; எமது பகுதி மாணவர்களுக்கும் வேண்டும் - ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா! யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டி 3 ஆம் 4 ஆம் கட்டை சாட்டி வேலணை ஊடாக…

இலக்கியம் மற்றும் சமகால சமூக அரசியல் பேசவிருக்கும் ‘தமிழ் மாருதம்…

கலை இலக்கியச்செயற்பாடுகளை மையமாகக்கொண்டு இயங்கி வரும் தமிழ் மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவான தமிழ் மாருதம், இவ் ஆண்டு 'தொலைத்தவை, தொலைத்துக்கொண்டிருப்பவை, தொலைக்கப்போவன' எனும் கருப்பொருளில், வவுனியா, மன்னார்,முல்லைத்தீவு…

வட. ஆளுநர் தலைமையில் 2 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு..!!!!…

வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 151 பாடசாலைகளுக்கு ஆளுநர் தலைமையில் 2 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு அனைத்து வளங்களும் நிறைந்த வடமாகாணம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் மானியம் கொடுக்கக்கூடிய மாகாணமாக ஒரு நாள்…

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் – ஆளுநர்!! (படங்கள்)

கல்விக்கு முதலிடம் கொடுத்த ஒரு கலாச்சாரம் வடமாகாண கலாச்சாரம். இன்று நாம் விழுந்திருக்கின்றோம் . மாவட்ட ரீதியாக 22 ஆவது இடத்திலும் , மாகாண ரீதியாக 6 ஆவது இடத்தையும் பெற்றுள்ள வடமாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக நாம்…

பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் மீதான இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும், உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக…

சட்டவிரோதமான செயற்பாடுகள் கட்டுப்படுத்த வடமாகாணத்தில் 850 தமிழ் பொலிஸார்!! (படங்கள்)

வாள்வெட்டு கலாசாரம்,மற்றும் போதைப்பொருள் பாவனை,மற்றும் இதர சட்டவிரோதமான செயற்பாடுகள் கட்டுப்படுத்த வடமாகாணத்தில் 850 தமிழ் பொலிஸார்கள் இணைத்துக்கொள்ள பொலிஸ்த்திணைக்கள தீர்மானம். வடமாகாணத்தில் 850 தமிழ் பொலிஸார்கள்…

இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்கும்- டிரம்ப் நம்பிக்கை..!!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க…

வாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு பிணை!!

வாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா உத்தரவிட்டார். உடுவில்…

எஸ்.ஐ. மனோஜ் தான் என் குடும்பத்தை நாசமாக்கிட்டார்: தாடி பாலாஜி பரபரப்பு புகார்..!!…

காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பாலாஜி…

காஞ்சிபுரம் அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை- 4 பேர் கைது..!!

காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அரசாணிமங்கலம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோழிப் பண்ணைக்குள் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை…

இலங்கை பணத்தை கடத்த முற்பட்டவர் கைது!!

ஒருதொகை இலங்கை ரூபாக்களை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கைப் பயணி ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய…

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி…

உருகண்டு எள்ளாமை வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. சிறிய விதையில் இருந்துதான் பெரிய விருச்சம் தோன்றுகிறது. 2½ அடி உயரம் கொண்ட மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். அவரை தினமும் கல்லூரிக்கு தாய் சுமந்து செல்கிறார். அம்மாணவி படித்து…

ராணுவ நடவடிக்கையை கைவிடுங்கள்- இந்தியா, பாகிஸ்தானுக்கு பென்டகன் வலியுறுத்தல்..!!

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து, புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாமை…

வழக்குகள் தாமதமாவதற்கு சட்டமா அதிபரே பொறுப்பு!!

மத்திய வங்கிக் கொள்ளை உள்ளிட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தாமதமாவதற்கு சட்டமா அதிபரே பொறுப்பேற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

பாலியல் குற்றச்சாட்டில் தென் மாகாண சபை உறுப்பினர் கைது!!

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 26ம் திகதி இந்த…