;
Athirady Tamil News
Daily Archives

1 February 2019

கோவையில் ரெயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடி தற்கொலை..!!

கோவை - போத்தனூர் இடையே ஜி.எம். நகரில் ரெயில் தண்டவாளத்தில் 19 வயது மதிக்கதக்க வாலிபரும் அதே வயதுடைய இளம் பெண்ணும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல் சுடிதார் துப்பட்டாவால் கட்டப்பட்டு இருந்தது. இதனை அந்த…

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு – தலைமை தேர்தல் ஆணையரிடம் எதிர்க்கட்சிகள்…

இந்தியாவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து ஒருவர் காணொலி மூலம் செய்தியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இவ்விவகாரம் தற்போது…

ஏர் இந்தியா கடனை அடைக்க ரூ.3,900 கோடி ஒதுக்கீடு..!!

தனியார் விமானச்சேவை நிறுவனங்களின் தொழில் போட்டி மற்றும் கடன்களுக்கான வட்டி போன்றவற்றால் ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா இணைக்கப்பட்ட…

திங்கட்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு..!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அத்துடன், அவை நடவடிக்கைகள் நிறைவடைந்தன. இரண்டாம்…

மணிவண்ணனுக்கு எதிரான வழக்கில் குத்திமுறியும் பொஸிஸ் தரப்பு!!

வழக்கொன்றில் வாழக்காளிதரப்பு மற்றும் எதிர்த்தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகுவதே வழமையாக உள்ள நிலையில் வழக்கினை முன்கொண்டு செல்லும் பொலிஸார் தமது சார்பாக சட்டத்தரணி ஒருவரை அழைத்துவந்த விசித்திர சம்பவம் இன்று யாழ் நீதிமன்றில்…

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் வடமாகாணத்தில் மாதாந்தம் 10 கோடி ரூபாவுக்கு விற்பனை.!!

வடக்கு மாகாணத்தில் மாதாந்தம் 10 கோடி ரூபாவுக்கு போத்தலில் அடைத்த நீரைப் பயன்படுத்துவதாக தெரிவித்த பொருளியல் ஆய்வாளர் ரி.வி.நிரஞ்சன் வருடாந்தம் வீண்விரயமாகும் மழை நீரை யாழ்.மக்களுக்கு குடிநீராக வழங்குவதை தடுப்பதில் என்ன நியாயமிருக்கிறது…

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது!

கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனை தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மாணவனை தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தபோது, இயக்கம் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த…

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவு.!

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவு. கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்படாத நிலையிலும், சிறிய…

53 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த அண்ணனை டிவி நிகழ்ச்சி மூலம் கண்டுபிடித்த தம்பி..!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். அம்முதாசனின் பெற்றோருக்கு 14 குழந்தைகள். இவர்களில் 8 பேர் பிறந்ததுமே இறந்து விட்டனர். 6 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களில் தாசன், அம்மு என்ற சகோதரி இறந்த பிறகு பிறந்ததால்…

ரஷியாவுடனான ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலக முடிவு..!!

அமெரிக்கா - ரஷியா (முன்னாள் சோவியத் யூனியன்) ஆகிய இருநாடுகளும் தாங்கள் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் கடந்த 1987-ம் ஆண்டில் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்துக்கு…

உருளைக்கிழங்கின் இறக்குமதியை 50ரூபாவாக பெற்று கொடுக்க நடவடிக்கை!!

நாட்டின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு விவசாய பெருமக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க கூடிய முறையில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள், அவற்றை செயன்முறை படுத்தும் வகையில், உருளைக்கிழங்கு செய்கையாளர்களை…

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல பிரதேசத்தில் காணி…

சரவணபவானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு!! (படங்கள்)

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 30-01-2019 அன்று இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் திரு.அ.ஆனந்தராசா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் தலைவர் கௌரவ த.சித்தார்த்தன்இபா.உ…

உயரப்புலம் ஸ்ரீமுருகன் முன்பள்ளியில் 2019ம் ஆண்டிற்கான கால்கோள் விழா!! (படங்கள்)

இளவாலை உயரப்புலம் ஸ்ரீமுருகன் முன்பள்ளியில் 2019ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா 28-01-2019 அன்று இடம்பெற்றபோது புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன்…

தனங்கிளப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற தனியார் உப்பளத்தை நிறுத்த கோரிக்கை!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற தனியார் உப்பளத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுhழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர்…

காஷ்மீரில் கொடூரம் – இளம்பெண்ணை சுட்டுக்கொன்று வீடியோ வெளியிட்ட பயங்கரவாதிகள்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட டங்கேர்போரா பகுதியை சேர்ந்தவர் ஜீனத் உல் இஸ்லாம். கடந்த மாதம் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஜீனத் உல் இஸ்லாமின் உறவினரான…

ஆப்கானிஸ்தானில் ராணுவம், பயங்கரவாதிகள் இடையே மோதல் – 15 பேர் பலி..

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில் உள்நாட்டு ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…

தகவல் தம்மிடம் கேட்கப்ப டவில்லை – மாநகரசபையின் தகவல் அதிகாாி!!

யாழ்.மாநகரசபையிடம் தவலறியும் உாிமைச்சட்டத்தின் ஊடாக 2018ம் ஆண்டு 10ம் மாதம் 15ம் திகதி கேட்கப்பட்ட தகவலுக்கு 3 மாதங்களாக பதி ல் வழங்கப்படாத நிலையில், மாநகரசபையின் தகவல் அதிகாாியுடன் தொடா்பு கொண்டு கோட்டபோது, அவ்வாறான தகவல் தம்மிடம் கேட்கப்ப…

மட்டக்களப்பில் வியாழேந்திரனால் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்!

தமிழ்த் தின விழா போட்டியில் கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாட்டுக்கூத்து பாடசாலை மட்டங்களில் குறிப்பாக அகில இலங்கை தமிழ் தின விழாப்போட்டியில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தது. பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம்,…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(02) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

மன்னாரிலும் அரச வைத்தியசாலை மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு – மக்கள் சிரமம்!! (படங்கள்)

அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (1) காலை முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் அரச வைத்திய…

வல்வெட்டித்துறை பகுதியில் 18 கிலோ 500 கிராம் கஞ்சா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் 18 கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் இரு நபர்கள் விசேட அதிரடிப் படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். கைது செய்த நபர்களையும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களான கஞ்சா மற்றும் மோட்டார்…

யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு த. ம. கூ ஆதரவு!!

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம்…

வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியின் வெற்றி விழா கூட்டம்!! (படங்கள்)

வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியின் வெற்றி விழா கூட்டம் வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியில் இன்று (01.02.2019) வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இவ் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , வங்கி முகாமையாளர்,…

பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தினரால் வீடு!! (படங்கள்)

புலமைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தினரால் வீடுகள் நிர்மாணிப்பு!! வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தால் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படவுள்ளது.…

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் பலி!!! (படங்கள், வீடியோ)

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இளைஞர்…

சி.பி.ஐ.க்கு நிரந்தர இயக்குனரை ஏன் நியமிக்கவில்லை? – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்…

சி.பி.ஐ. துறைக்கு இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு அரசுசாரா தொண்டு நிறுனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் அருண் மிஷ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில்…

போலி விசா மூலம் அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் கைது..!!

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க விசா பெற்று ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா செல்கின்றனர். ஆனால், இவ்வாறு செல்பவர்களில் பலர் போலியாக விசா பெற்று செல்வது தெரிய வந்தது. புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இவ்வாறு…

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

பாராளுமன்ற மக்களவையில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:- பால்…

பாரிசில் கனடா சுற்றுலா பயணி பாலியல் பலாத்கார வழக்கு- காவலர்களுக்கு 7 ஆண்டு சிறை..!!

பாரிசின் குவாய் தெஸ் ஆர்பீப்ரஸ் பகுதியில் உள்ள காவல் தலைமையகத்தில் கடந்த 2014ம் ஆண்டு கனடா பெண் சுற்றுலா பயணி எமிலி ஸ்பான்டன்(வயது 39), 2 காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பாரிஸ் நீதிமன்றத்தில் எமிலி வழக்கு தொடர்ந்தார்.…

அர்ஜூன ரணதுங்க தாக்குதல் மேற்கொள்ளவில்லை!!

அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தொடர்பில் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்று அறிக்கை சமர்பிக்க…

சுதந்திர தின நிகழ்வுக்கான அழைப்பிதழ் கிடைக்கவில்லை !

71வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக தனக்கு இதுவரை அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மபஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். இன்று கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே…

கோத்­தாவை விசா­ரணை செய்ய விசேட மேல் நீதி­மன்­றுக்கு அதி­காரம் உள்­ளதா?

இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 7 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக…

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

பாராளுமன்ற மக்களவையில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:- 1.5 கோடி வீடுகள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ்…