;
Athirady Tamil News
Daily Archives

2 February 2019

மயிலாடுதுறை அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி..!!

மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகம் இளந்தோப்பு பகுதி நடராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மனைவி வனிதா. இவர்களது ஒரே மகன் விஷ்ணு(வயது5). சிறுவன் விஷ்ணு அப்பகுதியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில்…

கடிதம் எழுதி வைத்து விட்டு கழுத்தை அறுத்து போலீஸ்காரர் தற்கொலை..!!

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியன் 1 உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அங்குள்ள குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இன்று காலை 6-வது…

குளிப்பாட்டிய நாய்களை உலர்த்த புதிய சாதனம் அறிமுகம்..!!

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நாய்கள் , பூனைகள் போன்ற விலங்குகள் அதிக அளவில் அனைவராலும் விரும்பப்படுகிறது. சமீபத்தில் தென் கொரியாவில் குழந்தைகள் வளர்ப்பதை விட…

கணவரை கொன்று கழிவுநீர் குழாயில் திணித்த மனைவி- கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது..!!

மதுரை மாவட்டம் மாரனவாரிஏந்தல் கிராமம் திருமால்புரத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி மகன் கருப்பு என்கிற இளஞ்செழியன் (வயது 29). இவர் கட்டிட கட்டுமான சென்டரிங் தொழிலாளி. இவர் கடந்த 2012ம் ஆண்டு கட்டிட வேலைக்காக தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே…

குஜராத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு 34 பேர் பலி..!!

குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சில மாவட்டங்களில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இந்த நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் 737 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக உறுதியானது. ஜனவரி 1…

தேசிய அரசாங்க யோசனை 07ம் திகதி பாராளுமன்றத்துக்கு!!

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான யோசனையை எதிர்வரும் 07ம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பித்து அனுமது பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக பாராளுமன்ற அவைத்தலைவரும், அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி…

அமெரிக்காவுடனான ஏவுகணை உடன்படிக்கையை ரஷியா முறித்துக் கொண்டதாக புதின் அறிவிப்பு..!!

ரஷியா (முன்னாள் சோவியத் யூனியன்) - அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் தாங்கள் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் கடந்த 1987-ம் ஆண்டில் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. இந்த…

ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உதயம்!! (படங்கள்)

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், 2.2.2019 இன்று கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்திற்கான நிகழ்வின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது ஶ்ரீலங்கா சுதந்திர…

சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு..!!

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால…

பொலித்தீன் அற்ற வலயமாக சீகிரிய!!

சீகிரிய மலைக்குன்றின் அகழிகள் அமைந்துள்ள பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயமாக இயங்கவுள்ளது. நேற்று தொடக்கம் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த வலயத்திற்குள் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும்…

அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது- மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியது..!!

வெளிநாடுகளில் இருந்து போலியான தகவல்களை அளித்து அமெரிக்காவுக்கு மாணவர்கள் வருவதாகவும், கல்வி விசா பெற்று இப்படி வருபவர்களில் பலர் பின்னர் வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க தொடங்கி அமெரிக்காவில் அனுமதியின்றி குடியேறி விடுவதாகவும் அந்நாட்டின்…

கொதிக்கும் தண்ணீர்கூட நொடிப்பொழுதில் உறைகிறது- அமெரிக்காவில் நிலவும் கடுங்குளிர்..!!

அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிரினால் சிகாகோவில்…

இந்தோனேசியாவில் இன்று மாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி..!!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கிலோமீட்டர் தென்கிழக்கே…

விபத்துகுள்ளாகி மரணமடைந்த விரிவுரையாளர் வீட்டிற்கு கிழக்கு ஆளுநர் திடீர் விஜயம்! (படங்கள்)

அண்மையில் மட்டக்களப்பு குடியிருப்பு பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்த 49 வயதுடைய மட்டக்களப்பு அரசினர் கலாசாலையின் விரிவுரையாளர் க. கோமலேஸ்வரனின் வீட்டிற்கு இன்று கிழக்கு ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் ம திடீர் விஜயம் ஒன்றை…

சிவில் சமூக அமைப்பிற்கும் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்வுக்கும் இடையில் சந்திப்பு!! (படங்கள்)

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பிற்கும் ஆளுநர் கலாநிதி எம.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் ஆகியோர்கிடையிலான சந்திப்பு இன்று (02.02.2019) காலை மட்டக்களப்பு ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது. இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள்…

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை!! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை மீண்டும் நாட்டிற்கு அனுப்புமாறு அந்நாட்டு அரசிடம் விண்ணப்பிக்க உள்ளதாக வடமாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ…

தமிழ் எழுத்து கொலை அரச கரும மொழிகள் அமைச்சரின் கவனத்திற்கு!! (படங்கள்)

வவுனியா வீதியில் தமிழ் எழுத்து கொலை அரச கரும மொழிகள் அமைச்சரின் கவனத்திற்கு வவுனியாவில் அண்மையில் கண்டி வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகை பதாதை ஒன்றில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பொதுமக்களால்…

அமெரிக்க அதிபர் தேர்தல்- ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இணைந்த கோரி புக்கர்..!!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த கட்சி தயாராகி…

‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.54 லட்சம் அபராதம்..!!

ரஷியாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது. ஆனால் ‘கூகுள்’ தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.…

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)

மானிப்பாய் தொகுதியின் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெற்றது. வலிதென்மேற்கு பிரதேச சபையின் சண்டிலிப்பாய் வட்டார உறுப்பினர் ஜெசிந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்…

ரிதிதென்ன பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர்!! (படங்கள்)

இன்று காலை ரிதிதென்ன பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அப்பிரதேச விவசாயிகளை சந்தித்தார். மேலும், கிழக்கு ஆளுநர் அவர்கள் சோளன் பயிரடப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயத்தில் புதிய சவாலாக…

ராபர்ட் வதேராவை 16-ம் தேதிவரை கைது செய்யக்கூடாது – டெல்லி கோர்ட் இடைக்கால தடை..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊனமுற்றோர், முதியோர் 5,19-ந்தேதி தரிசனம் செய்ய ஏற்பாடு..!!

திருப்பதி-திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலமாக குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார். வருகிற 12-ந்தேதி…

அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்..!!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் அமெரிக்கா-சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை 2 நாட்களாக நடந்தது. இதில் அமெரிக்காவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அறிவுசார் சொத்துகளை அமெரிக்காவுடன் சேர்ந்து…

மேற்கு வங்காளத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார் மோடி – பட்ஜெட்டுக்கு புகழாரம்..!!

மேற்கு வங்காள மாநிலம் 24-வது பர்ஹானா மாவட்டத்தில் அமைந்துள்ள தாக்குர்நகர் பகுதியில் சிறுபான்மையினத்தவர்களான தலித் மட்டுவா சமூகத்தினர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார். சுதந்திரத்துக்கு…

டிரம்ப் – கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாவது சந்திப்பை வியட்நாமில் நடத்த திட்டம்..!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த…

ஆவா குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோரை கைது – ரொஷாந்த் பெர்ணான்டோ!!

“வடக்கில் மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்ட ஆவா குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோரை கைது செய்ததன் மூலம் அதன் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்திவிட்டோம். எனினும் சிலர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையங்களிலோ அல்லது…

கற்பிட்டியில் 11.06 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!!

கற்பிட்டி, குடாவ பிரதேசத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால் 11.06 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சட்டவிரோதமாக படகு மூலம் கடத்தப்பட இருந்த தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. அதேநேரம்…

சுங்கப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது!!

இலங்கை சுங்கப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. இந்த போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 02 பில்லியன் ரூபா நட்டம் அரசுக்கு ஏற்படுவதாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ள…

விடுதலைப்புலிகளின் பெயரில் துண்டுப்பிரசுரம் முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல்!!…

விடுதலைப்புலிகளின் பெயரில் துண்டுப்பிரசுரம் முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் கடந்த வாரம் வைரவபுளியங்குளப்பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருந்த…

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு!!

வவுனியா தனியார் கல்வி நிலையங்களை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் கல்வி நிலையங்களின் சங்கத்தலைவர் தி. கோபிநாத் தெரிவித்தார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன்…

மணிப்பூரில் கடத்தப்பட்ட 101 பெண்கள் மீட்பு- போலீசார் அதிரடி..!!!

மணிப்பூரில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மோரே எல்லை வழியாக, பெண்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், நேற்று போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து…

மெக்சிகோவில் கடும் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதற்றம்..!!

மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாபாஸ் மாநிலம் தபசுலாவில் இருந்து 10 மைல் தொலைவில், கடலுக்கடியில் 40 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக…

அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்!!(மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து…