;
Athirady Tamil News
Daily Archives

3 February 2019

கறம்பக்குடி அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்.!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கெண்டையன்பட்டியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அபுபக்கர் தனது மனைவி மற்றும் மாமியார் சலீமா ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.…

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு..!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அரசு பள்ளியில் சந்தனகொடிக் கால் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஆந்திராவில் உள்ள தனியார் கல் குவாரியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் மோகன் (வயது 17) இவரது…

குற்றாலம் விடுதியில் காதலியுடன் தங்கிய கோபி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..!!

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் கார்த்திக் ராஜா (வயது18). இவருக்கும் கோபிசெட்டி பாளையம் புதுக்காடு பகுதியை சேர்ந்த மூர்த்தி மகள் சுராகா (19) என்பவருக்கும் காதல் அரும்பியது. இதற்கு இருவரது வீட்டிலும் கடும்…

கணவர் இறந்ததால் வாலிபருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை..!!

கோவை துடியலூர் அருகே உள்ள வெற்றிலை காளிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கல்பனா (வயது 28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கடந்த 1 வருடத்துக்கு முன்பு மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் கல்பனா…

வடக்கு ஆளுநருக்கும் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு!!

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இலங்கை அரசின் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 31) கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் ஆளுநர்…

தேர்தல் அறிவிக்கபட முன்னரே சுவரொட்டிகள்!! (படங்கள்)

உத்தயோகபூர்வமாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அது தொடர்பான சுவரொட்டிகள் வ்வுனியாவில் பரவலாக ஒட்டபட்டுள்ளது. ஜனநாயக மக்ககள் காங்கிரசின் செயலாளர் பிரபாகணேசனின் புகைப்படத்தை பிதிவிட்டு குறித்த சுவரொட்டிகள் நகரின் பல்வேறு…

தேர்தல் வாக்குறுதிகள் என்னவானது? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆண்டுதோறும் 2 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால்…

யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு – மம்தாவுக்கு ரவிசங்கர் பிரசாத்…

மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு தினார் மாவட்டத்தில் உள்ள பலுர்கட் பகுதியில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம் முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவரது ஹெலிகாப்டர் இங்கு தரையிறங்க மாவட்ட…

சுதந்திர தினத்தை முன்னிட்டு 545 சிறைக்கைதிகளுக்கு விடுதலை!!

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் நாளை (04) 545 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக…

கல்லுடைப்பதற்கு எதிர்புதெரிவித்து பிரதேசமக்கள் தொடர்உண்ணாவிரதம்! (படங்கள்)

வவுனியா பெரியகோமரசங்குளம் யேசுபுரம் பகுதியில் உள்ளசிறியமலைகுன்றில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து அந்தமலையின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் குறித்த பகுதியில் குடில் ஒன்றை அமைத்து தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.…

சட்டவிரோத மரக்கடத்தல் விஷேட அதிரடி படையினரால் முறியடிப்பு!! (படங்கள்)

சட்டவிரோத மரக்கடத்தல் விஷேட அதிரடி படையினரால் முறியடிப்பு. மரங்களுடன் இருவர் கைது. சட்டவிரோதமான முறையில் முதிரைமர குற்றிகளை கடத்திச்சென்ற இருவரை கைதுசெய்துள்ளதாக புளியங்குளம் விஷேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர். இவ் விடயம்…

வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய சப்பரத் திருவிழா!! (படங்கள்)

யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று(02.02.2019) மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றன.. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

வலி.வடக்கு மாட்டு வண்டி சவாரி!! (படங்கள்)

வலி.வடக்கு கலைமகள் படிப்பகம் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டினை முன்னிட்டு மாட்டு வண்டி சவாரி போட்டி நடைபெற்றது. வலி.வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள விடந்தை சவாரி திடலில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் குறித்த சவாரி…

பூனை, நாய்கள் கொல்லப்படுவது பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்..!!

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்துக்கு உட்பட்ட எர்ரவாடா பகுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 14 பூனைகளும், 7 நாய்களும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மற்றவர்களுக்கு இடையூறாக திரிந்து கொண்டிருந்ததால் அவற்றை சிலர் விஷம் வைத்து…

பஸ் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் பலி – ரஷியாவில் சோகம்..!!

ரஷியாவின் யார்ட்சேவோ பகுதியில் இருந்து கலுகா மாவட்டத்தை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் குழந்தைகள் உள்பட சுமார் 40க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்கள் பியானோ இசை நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர். கலுகா மாவட்டம்…

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு! -யாழில் நாளை போராட்டம்!!

நாட்டின் சுதந்திர தினத்திற்கு எதிர்பு வெளிப்படுத்தும் வகையில் யாழ்.பஸ் நிலையம் முன்பாக நாளை திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சம உரிமை இயக்கத்தின் நேற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு…

போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு பேரணி!! (படங்கள்)

போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று நடாத்தப்பட்டது யாழ் நகரை அண்மித்துள்ள ஜே 86 சோனகதெரு தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்கள் தமது பகுதியில் இன்று மாலை இந்த போராட்டத்தை…

குஜராத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ராஜினாமா..!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 99 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. 77 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஆஷா பட்டேல்…

மகிந்தவின் மாளிகையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்க ஜனாதிபதி உத்தரவு!!

தற்போது கடற்படையினர் வசமுள்ள மகிந்த ராஜ­பக்ச ஜனாதிபதியாக இருந்தபேது காங்­கே­சன்­து­றை­யில், கீரி­ம­லைக்கு அண்­மை­யாக 3.5 பில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்கப்பட்ட ஆடம்­பர மாளி­கையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி…

அத்துமீறி வளவுக்குள் நுழைந்த 10 பேர் அடங்கிய குழுவினர்!!

அத்துமீறி வளவுக்குள் நுழைந்த 10 பேர் அடங்கிய குழுவினர், வீட்டில் இருந்த குடும்பத்தாரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் தடுக்க வந்த பெற்றோரையும் கொட்டன்களால் தாக்கி விட்டுத் தப்பியோடியுள்ளனர் . இந்தச் சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம்…

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்- வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன..!!

ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் குவிண்ட்ஸ் லேண்ட் பகுதியில் வரலாறு…

மேற்கு வங்காளம் பொதுக்கூட்டத்தில் தொலைபேசி மூலம் உரையாற்றிய யோகி ஆதித்யாநாத்..!!

வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. அம்மாநிலத்தை குறிவைத்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி…

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியர்கள் கைது – சித்ரவதை செய்வதாக புகார்..!!

அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டினர் கடுமையாக தடுத்து நிறுத்தப்படுகின்றனர். மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீறி நுழையும் வெளி நாட்டினர் கைது செய்யப்படுகின்றனர்.…

வடக்கில் 5 ஆயிரம் வீடுகளை அமைக்க பணம் இல்லை – அரசாங்கம்!!

ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் அபிவிருத்தி திட்டதிற்கு நிதியில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு, செங்கலிலான…

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை மறந்தாலும், நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை!!

ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாங்கள் எமது கொள்கையையோ முயற்சியையோ கைவிடப் போவதில்லை. அரசியலமைப்பு விடயத்தில் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கின்ற போது இப்போது நடப்பது சாதியமில்லை என ஜனாதிபதி சொல்வதை வைத்து இதனைக் கைவிட நாங்கள் தயாராக…

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட பிராந்திய மாநாடு!! (படங்கள்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மாற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கலாபூசணம் க.அருந்தவராசா தலைமையில்…

சமூக மாற்றத்தில் பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியமையாதது – எம்.ராம் !!!

சமூக மாற்றத்தில் பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியமையாதது , அந்த வகையில் கணபதி த.ம.வித்தியாலயத்தில் இடம்பெறும் பொங்கல் விழாவில் நானும் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன், என நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ராம் தெரிவித்தார்,…

பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் – சீதாராம்…

மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மற்றும் மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.…

எலிசபத் ராணி மற்றும் குடும்பத்தாரை லண்டனில் இருந்து வெளியேற்ற ரகசிய திட்டம்?..!!

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான…

வடக்கில் போதைப்பொருட்கள் பொருட்கள் விதைக்கப்பட்டுள்ளது!!

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தார்கள். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

அமெரிக்காவிலிருந்து வைரஸ் இறக்குமதி!!

சேனாப் படைப்புழுவை அழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வைரஸ் இறக்குமதி செய்யப்படவுள்ளது. எதிர்வரும் சிறுபோகத்திலிருந்து சோள உற்பத்திக்காக இது பயன்படுத்தப்படுமென்று விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக உள்ளூரில்…

கம்பரெலிய வேலைத்திட்டத்தின் ஊடாக அனைத்து பிரஜைகளுக்கும் நன்மைகள்!!

கம்பரெலிய வேலைத்திட்டத்தில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைத்து பிரஜைகளுக்கும் அதன் மூலமான நன்மைகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 2019ம் ஆண்டுக்கான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா…

மாலைதீவு ஜனாதிபதி சற்று முன்னர் இலங்கைக்கு!!

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி சற்று முன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

வானக்காடு மக்களுக்கு தனி வீடுகள்!! (படங்கள்)

தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொகவந்தலாவை வானக்காடு தோட்ட மக்களுக்கு விரைவில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவை வானக்காடு பகுதியில் தீ…