;
Athirady Tamil News
Daily Archives

4 February 2019

அரும்பாக்கத்தில் மனைவி மீது மிளகாய் பொடி தூவி வெட்டி கொல்ல முயன்ற கணவர்..!!

அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது36) இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் ரமேஷ் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை தேவி…

விராலிமலை பஸ் நிலையத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொன்னகாட்டுபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லதா விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். வேலுச்சாமி…

8-ம் தேதி வரை தர்ணா போராட்டம் தொடரும் -மம்தா பானர்ஜி அறிவிப்பு..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.…

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் பிடிபட்ட ராஜீவ் சக்சேனா விசாரணை காவல் நீட்டிப்பு..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம்…

தென்மராட்சியில் 80 கிலோ கஞ்சாவோடு கடத்தல்காரர்கள் இருவர் கைது.!! (படங்கள்)

இன்று இரவு 9 மணியளவில் தென்மராட்சியின் எல்லைப்பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் 80 கிலோ கஞ்சா பொதிகளை கடத்திச் சென்று கொண்டிருந்த இரண்டு பேரை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். மாவட்ட குற்றப் புலனாய்வுப்…

யாழ் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் நாளை பணிப்பகிஸ்கரிப்பு! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நாளை காலை 7 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர். மூன்று கோரிக்கைகளை முன்வைத்து…

போபாலில் பூட்டிய வீட்டுக்குள் ‘மம்மி’ நிலையில் கிடந்த சடலம்..!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள வித்யா நகர் பகுதியில் நேற்று அப்பார்ட்மெண்டில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் துணியால் இறுக்கமாக கட்டி ஒரு மரப்பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததால், அழுகி…

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் இருவர் பலி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யோர்பா லிண்டா நகரின் வழியாக பறந்து சென்ற ஒரு சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதியது. மோதிய வேகத்தில்…

தம்பிக்கு அரசு வேலை கிடைத்த பொறாமையால் வீட்டுக்கு தீ வைத்த அண்ணன் – 4 பேர் பலி..!!

மேற்கு வங்காளம் மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள மடன்டோலா கிராமத்தை சேர்ந்தவர், கெடு மொன்டல். இவருடைய 4 மகன்களும் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். தேசிய தன்னார்வலர் படையில் பணியாற்றிவந்த கெடு மொன்டல் தனது பணிக்காலத்தின்போது சமீபத்தில்…

நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தபோது தீ விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..!!

பீகாரில் உள்ள பாகல்பூர் மாவட்டம், ஸ்ரீபூர் கிராமத்தில், சதீஸ் சிங் என்பவரின் வீடு நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. குளிர்காய்வதற்காக தீ மூட்டியபோது, அதில் இருந்த தீப்பொறி சதீஸ் சிங்கின் வீட்டில் பட்டு தீப்பிடித்துள்ளது. தீ மளமளவெனப்…

சோமாலியாவில் கார்குண்டு வெடிப்பு – 9 பேர் பலி..!!

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

ஐயாத்துரை சாந்தனுக்கு இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமி விருந்து!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன், இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமி விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை எழுதிய எழுத்தாளரான ஐயாத்துரை சாந்தனை டெல்லி தமிழ் சங்கம் சாகித்திய…

ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று (03.02.2019) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றன.. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

இலங்கையின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய வட ஆளுநர் பணிப்பு!!

வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய ஆளுநர் பணிப்பு வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான உத்தரவினை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…

மத்திய பிரதேசத்தில் சிறுமியை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை உறுதி..!!

மத்திய பிரதேசம் மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் என்பவர் பாடம் சொல்லி கொடுக்க சென்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று…

மனித முக அமைப்பில் 3டி மாஸ்க்குகள்- ஜப்பான் நிறுவனம் அரிய கண்டுபிடிப்பு..!!

ஜப்பானில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித முக வடிவமைப்பை சற்றும் மாறாத…

குட்கா முறைகேடு விவகாரம் – 3 போலீஸ் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை..!!

செங்குன்றம் அருகே உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. குடோன் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஊழல்…

பாங்காக்கில் நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு- மக்கள் கடும்…

தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து…

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..!…

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம்,…

சின்னப்புதுக்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!! (படங்கள்)

வவுனியா சின்னப்புதுக்குளத்தில் அமைந்துள்ள இயேசுவின் அற்புத சபை ஊழியரும், சபையினரும் இன்று (04.02.2019) காலை 8.00 மணிக்கு இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடினார்கள். தேசம் செழிப்படையவும் இன மத பேதமின்றி நாட்டு மக்கள்…

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு உபகரனங்கள்!! (படங்கள்)

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு உபகரனங்கள் வழங்கி வைப்பு இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு 150000ருபா செலவில் பொகவந்தலவா ஜீம்மா பள்ளிவாசலின்…

கல்லுடைப்பதற்கு எதிர்புதெரிவித்து யேசுபுரம் பிரதேச மக்கள் தொடர் உண்ணாவிரதம்!(படங்கள்)

வவுனியா பெரியகோமரசங்குளம், யேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலைகுன்றில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மலையின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் குறித்த பகுதியில் கொட்டகை ஒன்றை அமைத்து இரண்டாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை…

மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!! (படங்கள்)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்திலிருந்து 04.02.2019 அன்று மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா கிலண்டில் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய…

கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம்!! (படங்கள்)

கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில்…

கொட்டும் மழையிலும், யாழ்ப்பாணத்தில் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள்!! (படங்கள்)

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கொட்டும் மழையிலும், யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு…

தை அமாவாசை: வேதாரண்யம் – திருவையாறில் புனித நீராடி தர்ப்பணம் செய்து மக்கள்..!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உத்ராயனப் புண்ணிய காலத்தை முன்னிட்டு (சூரிய பகவான் வடக்கு நோக்கி நகரும் நாள்) தை அமாவாசையில் கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்ட கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் புனித நீராடினர். பின்பு வேதாரண்யம்…

மலையக தோட்ட மக்கள் மற்றும் கிராம மக்களும் இணைந்து சுதந்திர தின விழா!! (படங்கள்)

71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த சுதந்திர தினத்தினை நகர் பகுதியில் வாழும் மக்கள் மட்டு மன்றி மலையக தோட்ட மக்கள் மற்றும் கிராம மக்களும் இணைந்து சுதந்திர தின விழா…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு!! (படங்கள்)

வவுனியாவில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு வைரவபுளியங்குள மாவட்ட காரியாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழ் ஈழ விடுதலை…

ஆப்கானிஸ்தானில் தலீபான் தளபதி உள்பட 7 பயங்கரவாதிகள் பலி: ராணுவம் அதிரடி..!!

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர். அந்த வகையில் ஹெல்மண்ட் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை…

தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைய விலக்கு அளித்தது சுப்ரீம் கோர்ட்..!!

மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு-கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் கள்ளச் சாராய விற்பனையை எதிர்த்து…

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்ற நாள் – பிப்.4, 1969..!!

பாலாஸ்தீன முன்னாள் அதிபரான யாசர் அரபாத் எகிப்தில் பிறந்தார். கல்லூரியில் படிக்கின்றபோதே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை கேட்டறிந்து யூத மற்றும் சியோனிஸம் பற்றி நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார். சிவில் பொறியாளர் பட்டம் பெற்ற இவர் 1948-ல்…

சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு!! (மருத்துவம்)

சிறுநீரக பாதையில் ஏற்படும் நோயை ஹோமியோபதி சிகிச்சை மூலம் முற்றிலும் குணமாக்க முடியும். பிராஸ்டேட் விரிவாக்கம் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் நோயாகும். பிராஸ் டேட்டில் உள்ள திசுக்களும், அதன் சுரப்பியும் விரிவடைந்து சிறுநீர்…