;
Athirady Tamil News
Daily Archives

5 February 2019

நடத்தை பற்றி தவறாக பேசியதால் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து பெண் தற்கொலை முயற்சி..!!

பெருங்குடி, திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்ய சென்ற போது தி.நகரை சேர்ந்த திருமணமான பெண்…

அமெரிக்காவில் உடல் பருமனால் புற்றுநோய் தாக்கம் அதிகரிப்பு..!!

அமெரிக்காவில் மக்கள் தொகையில் மூன்றில் 2 மடங்கு மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அங்கு சுமார் 2 கோடி பேர் உடல் எடை அதிகரிப்பால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். எனவே அங்கு இதுகுறித்த கணக்கெடுப்பும் ஆய்வும்…

ஆன்லைன் பொருட்கள் கொடுக்க சென்றபோது பெண்ணுடன் கள்ளக்காதல் – வாலிபரை கடத்தி கொல்ல…

பெருங்குடி, திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்ய சென்ற போது தி.நகரை சேர்ந்த திருமணமான பெண்…

பாய்ந்தது எஸ்மா – உ.பி.யில் அரசு, நகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்த 6 மாதங்களுக்கு…

அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு எனப்படும் ‘எஸ்மா சட்டம்’ மிக முக்கியமான துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்வதற்காக பாராளுமன்றத்தால் 1968-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும்.…

ஆஸ்திரேலியாவில் வெள்ளம்- தெருக்களில் உலாவந்த முதலைகள்..!!

ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத பருவ மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகள், பள்ளிகள் மற்றும்…

ஆந்திராவில் பெற்ற மகளையே கொன்ற தந்தை- சக மாணவனுடன் பழகியதால் ஆத்திரம்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் பகுதியை சேர்ந்தவர் வெங்கா ரெட்டி ஆவார். இவரது மகள் வைஷ்ணவி(20) ஓங்கோலில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில், வைஷ்ணவி தன்னுடன் வகுப்பில் பயிலும் லிங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த…

பிரதமர் மோடியுடன் மொனாக்கோ இளவரசர் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்..!!

மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் அரசுமுறை பயணமாக இந்தியாவில் நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தலைநகர் டெல்லியில் மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து…

துனிசியாவில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு..!!

துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர். வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீசார், அரசு அதிகாரிகளை குறிவைத்து இவர்கள்…

சுவிஸில் வதியும் புங்குடுதீவை சேர்ந்த சிந்துஜன், தனது பிறந்தநாளில் கற்றல் உபகரணங்களை…

சுவிஸில் வதியும் புங்குடுதீவை சேர்ந்த சிந்துஜன், தனது பிறந்தநாளில் கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் சூரிச்சில் வதியும்,புங்குடுதீவை சேர்ந்த திரு.திருமதி பன்னீர்செல்வம் சிவநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வன்…

விமான பயணிகளுக்கு வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி – ஏர் இந்தியா பகிரங்க மன்னிப்பு..!!

போபாலில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில், கடந்த சனிக்கிழமை ரோஹித் ராஜ் சிங் என்ற பயணி பயணம் செய்துக் கொண்டிருந்தார். பயணிகளுக்கு வழக்கம்போல் உணவு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு இட்லி-வடை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.…

போதைப்பொருள் கடத்தலை தடுக்க இரு நாட்டு ஜனாதிபதிகள் இணக்கம்!!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்களில் விரிவான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை மற்றும் மாலைதீவு ஜனாதிபதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹ்…

சுங்க அதிகாரிகள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில்!!

சுங்க அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கபடும் தெரிவிக்கப்படுகின்றது. சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் P.S.M.ஷார்ள்ஸ் மீண்டும் அப்பதவிக்காக நியமிக்கப்பட்டமைக்கான கடதம் வழங்கப்படும் வரையில் இந்த போராட்டம்…

லத்தீபினுடைய சேவை காலத்தை நீடிக்க அனுமதி!!

இன்றுடன் ஓய்வு பெற இருந்த பொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர் லத்தீபினுடைய சேவை காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 40…

சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷார்ள்ஸின் பதவிக்காலம் நீடிப்பு!!

சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் P.S.M.ஷார்ள்ஸ் மீண்டும் அப்பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு 1 வருடகாலம் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய 3 மாத சேவையை பொறுத்து அவர் தொடர்பில் இறுதி…

டெல்லியில் கால் டாக்சி டிரைவரை கொன்ற லிவ் இன் ஜோடி கைது..!!

டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி ஊபர் கால் டாக்சி டிரைவர் ராம் கோவிந்த் என்பவரின் மனைவி, தன் கணவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.…

ஆப்கானிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம் – தலிபான் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 28…

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என…

தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஶ்ரீவீரகத்தி விநாயகர் மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்..!…

தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஶ்ரீவீரகத்தி விநாயகர் மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்..! (அறிவித்தல், படங்கள்) தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஶ்ரீவீரகத்தி விநாயகர் (மண்கும்பான் பிள்ளையார்) தேவஸ்தான நவகுண்டபட்ச மகா யாக புனாராவர்த்தன…

அமெரிக்காவில் இருந்து பிரியங்கா காந்தி டெல்லி திரும்பினார் – 7ந்தேதி காங்கிரஸ்…

உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு மிகவும் முக்கிய பங்களிப்பாக உள்ளன. ஆனால் அந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து பரிதவித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில்…

ஜப்பானில் களைகட்டும் சப்போரோ பனித்திருவிழா..!!

ஜப்பானின் வடக்கு பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா ஆகும். பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள். இந்த திருவிழாவில் 200க்கும்…

ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் திறப்பு!! (படங்கள்)

கம்பெரெலிய” (கிராம எழுச்சி) திட்டத்தில் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட் அமைப்பின் தலைவர்) அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா பத்து லட்சம் நிதியில் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின்…

யா/வதிரி திரு இருதயக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள்!! (படங்கள்)

யா/வதிரி திரு இருதயக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இறுதி நிகழ்வூகள் 01-02-2019 அன்று கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் திரு.இ.இராகவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற…

ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி மலையகத்தில் ஆர்பாட்டம்!! (படங்கள்)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி பொகவந்தலாவ நகரில் 05.02.2019 அன்று ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்பாட்டத்தில் பொகவந்தலாவ கொட்டியாகலை, செல்வகந்த, ஜெப்பல்டன், பொகவந்தலாவ கிழ் பிரிவு ஆகிய…

நான் லஞ்சம் வாங்கக்கூடாது என்று என் தாய் சத்தியம் வாங்கினார்- பிரதமர் மோடி நெகிழ்ச்சி..!!

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் ஐந்து வார தொடராக வெளியாகி வருகிறது. முந்தைய பதிவுகளில் மோடி தனது இளமைக்கால அனுபவங்களையும், நண்பர்கள் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருந்தார்.…

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- பன்றி ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்..!!

சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. சீனாவில் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். அந்த வகையில் இந்த ஆண்டு, பன்றி ஆண்டாக…

மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவை எதிர்த்து குமாரசாமி மகன் போட்டி..!!

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பரீஷ் சமீபத்தில் மரணம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவருக்கு மாண்டியா தொகுதியில் நல்ல செல்வாக்கு, ரசிகர்கள் ஆதரவு உள்ளது. இதையடுத்து பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா…

டிவி பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணி தாயாரை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன்..!!

அமெரிக்காவில் சியாட்ல் புறநகரான ஸ்கைவே பகுதியில் உள்ள வீட்டில் 8 மாத கர்ப்பிணி பெண் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது 4 வயது மகன் படுக்கையில் தலையணை அருகே இருந்த துப்பாக்கியை எடுத்து…

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு சீல் வைப்பு!! (படங்கள்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு 05.02.2019 அன்று மாலை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரையின் கீழ் 05.02.2019 அன்றைய தினம்…

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நிலை மோசம் – டெல்லி ஆஸ்பத்திரியில் தீவிர…

கோவா மாநிலத்தில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள்.…

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்!!

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார். தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம்…

கிளிநொச்சியில் வங்கியால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் !!(படங்கள்)

கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் கடந்த மூன்றரை வருடமாக நடைமுறை கணக்கை பேணிவந்த கிளிநொச்சி நகர் பகுதியில் வர்த்தகம் செய்துவரும் பிரபல வர்த்தகர் ஒருவரின் கணக்கை வேறு ஒரு வர்த்தகரின் நலன் கருதி வங்கி எந்த வித…

பாரிசில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உயிரிழப்பு..!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்த தளங்களில் வசித்தவர்கள் பதறியடித்து…

வவுனியா ராகவ சங்கீர்த்தன சபாவினால்( 2018)க்கான தியாகராஜ சங்கீர்த்தன விழா!! (படங்கள்)

வவுனியா ராகவ சங்கீர்த்தன சபாவினால்( 2018)க்கான தியாகராஜ சங்கீர்த்தன விழா வவுனியா சிந்தாமணி கலாச்சார மண்டபத்தில் கடந்த 03.02.2019 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக தலைவர் கந்தையா இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வவுனியா…

ATM இயந்திரங்களில் போலி அட்டைகள் மூலம் பணமோசடி!!

ஏ.டி.எம்.(ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக மத்திய வங்கிக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாக பதிவாகியுள்ளது.…