;
Athirady Tamil News
Daily Archives

6 February 2019

வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்கில் 4 இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த நாராயணப்பா - சீத்தம்மாள் தம்பதியினர். இவர்களது மகள் சுஜாதா(26). திருமணமாகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சுஜாதா கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வீட்டில்…

பாய்ந்து வந்து தாக்கிய மலைச்சிங்கத்தை அடித்துக் கொன்ற ஓட்டப்பந்தய வீரர்..!!

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி உள்ளது. இங்கு பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கொலராடோ பகுதியில் கடந்த திங்கள் அன்று காலை ஓட்டப்பந்தைய பயிற்சிக்காக வாலிபர்…

புதுக்கோட்டை அருகே தந்தை-மகன் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை..!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூர் நமணராயசத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 70). இவரது மகன் முத்து (30). வீராச்சாமிக்கு சொந்தமாக விராலிமலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. முத்து விவசாயம் செய்து வந்தார். இவர்கள்…

88 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை மரணம்..!!

கேரளாவில் ஏராளமான யானைகள் கோவில்களிலும், தனியாராலும் வளர்க்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் யானை காப்பகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளது. இங்கும் பல யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள கோவில்களில்…

பாகிஸ்தானில் இந்து கோவிலை அடித்து நொறுக்கி தீ வைத்த மர்ம நபர்கள்..!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலை சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த புனித நூல்களுக்கும், சிலைகளுக்கும் தீ வைத்தனர். இச்சம்பவம் கைர்புர் மாவட்டத்தில் உள்ள கும்ப் பகுதியில்…

தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.!!

கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! ஜனநாயகத்தை காப்பாற்றப் போனதாகக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேரள கஞ்சாகாரர்களைத் தவிர்த்து, ஒரு ஜனத்தையாவது…

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்..!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், மாணவி ஒருவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள், அந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி…

தூய சக்தி மற்றும் சுகாதார பிரயோக பன்னாட்டு மாநாடு!! (படங்கள்)

தூய சக்தி மற்றும் சுகாதார பிரயோக பன்னாட்டு மாநாடு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இன்று ஆரம்பமானது. யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து பெற்றுக் கொண்ட நிதியுதவியுடன், இரண்டு நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைகள்…

துப்பாக்கி முனையில் பட்டப்பகலில் துணிகரம் – பீகாரில் இன்று ரூ.10 கோடி நகை கொள்ளை..!!

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், பகவான்பூர் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இன்று காலை இந்த அலுவலகத்துக்கு வந்த 6 பேர் தங்க நகையின் மீது பண உதவி தேவை என வாசலில் இருந்த காவலாளியிடம் கூறினர்.…

7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து…

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரை வரவேற்கிறேன் – டிரம்ப் பேச்சு..!!

அமெரிக்க பாராளுமன்ற மரபுகளின்படி ஆண்டின் ஆரம்பத்தில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர்கள் பேசுவது வழக்கம். ஆனால், மெக்சிகோ எல்லைப்பகுதியில் மதில் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்க…

பொலிசாரால் மாணவர்களிற்கு போக்குவரத்து தொடர்பான பயிற்சிவழங்கபட்டது!! (படங்கள்)

வவுனியா சைவபிரகாசா மகளிர்வித்தியாலய மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் இன்றயதினம் வழங்கபட்டது. வவுனியா தலைமை பொலிஸ்நிலய போக்குவரத்து போலிசாரின் ஏற்பாட்டில், குறித்த பயிற்சிகள் வழங்கபட்டிருந்தது. குறிப்பாக…

புலோலி கலாச்சார மத்திய நிலையத்தில் புதிய யோகாசன பயிற்சி ஆரம்பம்!

கடந்த ஆண்டு (2018) தைப்பூச நன்னாளில் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டை பூர்த்தி செய்துள்ள புலோலி கலாச்சார மத்திய நிலையத்து யோகாசனத்தில் மீண்டும் எதிர் வரும் சனிக்கிழமை (09.02.2019) முதல் புதிய பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. இணைய விரும்புவோர் அன்றைய…

பணமோசடி செய்த சப்றா நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை – டக்ளஸ்!!

பணமோசடி செய்த சப்றா நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து! தென்னிலங்கையில் சக்விதி முதற்கொண்டு இன்றைய ஈ. ரி, ஐ. (ETI) வரையிலான நிதி நிறுவனங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றி,…

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்த பாராளுமன்ற விவாதம் நாளை!!

தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான பிரேரணையை நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க ஆளும்கட்சி தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை…

ஜமுனா மீண்டும் இந்தியா சென்றது!!

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த டிசம்பர், 20 ஆம் திகதி இலங்கை வந்த இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்து இன்று (பெப்ரவரி…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பாராளுமன்றத்தில் பிப்ரவரி 12ம் தேதி…

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை என மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின்…

சோளக் காட்டுக்குள் இறங்கிய பறக்கும் தட்டு – 2 அடி உயர குள்ள மனிதனின் நடமாட்டத்தால்…

இலங்கையில் உள்ள அம்பாறையில் நள்ளிரவில் ஒரு குள்ள மனிதன் நடமாட்டம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனால் தென் இலங்கை பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அம்பறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2-ந்தேதி விவசாயி கருணதிலக்க…

தேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும்!!

நாளை இடம்பெற உள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்குமாறு ஆளும் கட்சியில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் கயந்த…

எவ்வித எதிர்ப்பு வந்தாலும் 2 மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும்!!

எவ்வித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏற்கனவே போதைப்பொருள்…

பட்டப்பகலில் கிராமிய வங்கியில் கொள்ளை!!

ராகம – குருகுலாவ பகுதியில் உள்ள கிராமிய வங்கியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்தை மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர், அங்குள்ள ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மி​ரட்டி கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக…

நுண்கடன் விடயத்தில் பொருத்தமான வழிமுறை வேண்டும் – டக்ளஸ்!!

நுண்கடன் விடயத்தில் பொருத்தமான வழிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை! எமது பகுதிகளை மட்டுமல்லாது, இன்று நாட்டின் கிராமப் பகுதிகளை அதிகமாக ஆட்டுவித்து வருகின்ற நுண் கடன் நிறுவனங்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை…

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை – நகரசபை!! (படங்கள்)

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை நகரசபை தலைவர் அதிரடி தீர்மானம் வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்தக்கூடாது என வவுனியா நகரசபையின் தலைவர் இ. கௌதமன் அதிரடித ;தீர்மானமொன்றினை…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு…

எமது மக்கள் ஆயத பலத்தை விஞ்சிய அளவுக்கு கல்வி,பண பலம் பெற்றிருந்தனர் – அங்கஜன்!!…

சங்கானை பிரதேச ஆளுகைகுற்பட்ட சுழிபுரம் கலைவாணி சனசமூக நிலையத்தில், கிராமிய மேம்பாடு, மற்றும் மக்கள் குறைகேள் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடல் இன்று (6) மதியம் இடம்பெற்றிருந்தது. கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் வெ.சிவசுப்ரமணியம்…

லண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம் – மர்மகும்பல் அட்டூழியம்..!!

ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸ். இவரது கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினார். அங்கு தங்கியிருந்த அவர் 1885-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி தனது…

கணவர் வீட்டில் வசிக்க கனகதுர்காவுக்கு அனுமதி – பஞ்சாயத்து உத்தரவு..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி…

வடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- தேதியை அறிவித்தார் டிரம்ப்..!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த…

குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் – டக்ளஸ்!!

குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு! குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு விடயம்.…

குருநகர் இறங்கு துறையைத் துறைமுகமாக அபிவிருத்தி செய்து தருமாறு கோரிக்கை!!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்கு துறையைத் துறைமுகமாக அபிவிருத்தி செய்து தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு கைதடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று…

ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரியின் சம்பவம் நடவடிக்கை எடுக்கப்படும்!! (படங்கள்)

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரியின் (05.02.2019) அன்று இரவு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தன்னிடம் தெரிவித்ததாக…

பாகிஸ்தானில் 3 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில்…

காசோலை மோசடி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!!

காசோலை மோசடி தொடர்பான வழக்கில் குறுக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர் முன்னுக்கு பின் முரணான தகவலை வழங்கிய நிலையில் வழக்கு மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்.நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்றைய தினம்…

உலகின் பிரபல பாப் பாடகரான பாப் மார்லி பிறந்த தினம் – பிப்.6, 1945..!!

யமேக்கா ரெகே இசைக்கலைஞரும், இசைப் பாடகருமான பாப் மார்லி 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் ஜமைக்காவில் பிறந்தார். உலகில் பல ரெகே இசைக் கலைஞர்களின் ஆல்பங்களில் இவருடைய ஆல்பங்கள்தான் அதிகம் விற்றவை. த வெய்லர்ஸ் இசைக்குழுவின்…