;
Athirady Tamil News
Daily Archives

7 February 2019

முசாபர்நகர் கலவர வழக்கு- வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒருவர் குற்றவாளியாக அறிவிப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து…

டெல்லியில் உலகின் ஏழு அதிசயங்கள்..!!

இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று பார்க் போல் மாற்றியமைக்கப்பட்டு, அங்கு உலகின் ஏழு அதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லியின் ஆக்ராவில்…

இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரெயில்- 15ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.!!

இந்தியாவின் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர்…

குறும்பு செய்த குழந்தைக்கு மெழுகுவர்த்தியால் சூடு வைத்து சித்ரவதை- தாய், அத்தை மீது…

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் ரோட்பலி கிராமத்தில், 5 வயது குழந்தையின் சேட்டையால் ஆத்திரமடைந்த தாய் அனிதா யாதவ் மற்றும் அத்தை ரிங்கி யாதவ், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியினை கொண்டு குழந்தையின் உடலில் சூடு வைத்துள்ளனர். இதனால்…

பிரபல பாடகரின் வீடுகளில் விசேட அதிரடி படையினர் இன்று சோதனை!!

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரபல பாடகரின் வீடுகளில் விசேட அதிரடி படையினர் இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி டுபாயில் சட்டத்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பாதாள உலகக் குழு…

தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!! (படங்கள்)

சிலாபம் – நீர்கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலாபம் – நீர்கொழும்பு பேருந்து நடத்துநர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் வைத்து…

என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? – மோடிக்கு ராகுல் சவால்..!!

சிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களிலும்…

இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்!!

இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு!!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றிம் வர்த்த அமைச்சர் ரிசாத்…

பிலிப்பைன்சில் வேகமாக பரவி வரும் அம்மை நோய்- அரசு எச்சரிக்கை..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலா உட்பட பல்வேறு இடங்களில் இந்த ஆண்டின் துவக்கம் முதலே அம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் அம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 26 அன்று அந்நாட்டின்…

ஸ்ரீபாதகல்வியற் கல்லூரியின் பதிவாளர்கள் உட்பட நான்கு பேருக்கு இடமாற்றம்!!

பத்தனை தேசிய ஸ்ரீபாதகல்வியற் கல்லூரியின் பதிவாளர்கள் உட்பட நான்கு பேருக்கு இடமாற்றம் பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரில் முறைகேடாக நடந்து கொண்ட பதிவாளர்கள் உட்பட நான்கு பேருக்கும் 07.02.2019.வியாழகிழமை மாலை இடமாற்றம் வழங்கபட்டுள்ளதாக…

யாழ்.பல்கலையில் வைத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக நான்காம் வருட மாணவர்களினாலேயே அவர் மூர்க்கத்தனமான சரமாரியான…

இன்று வேண்டப்படுவது மனக்கோயிலே! (படங்கள்)

மத வழிபாடுகளுக்கு பௌதீக கட்டுமானங்கள் அமைத்து மகிழ்வதைக் காட்டிலும் மனக் கோயில்களை அகத்திலே அமைத்து தியானிப்பதன் மூலம் அரும் பெரும் சாதனைகளை சகல மதங்களினதும் ஆத்மீக வாதிகள் தம் வாழ்வில் நிலைநாட்டியுள்ளனர். இதை விடுத்து பௌதீக கட்டுமானங்களைக்…

ஈ.பி. ஆர். எல். எப் மாநாட்டில் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை – விக்னேஸ்வரன் மறுப்பு!!

ஈ.பி. ஆர்.எல் எவ் மாநாட்டில் எந்த ஆவணத்தையும் நான் வெளியிடவில்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் விக்னேஸ்வரன்…

யாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெடிபொருள்!! (படங்கள்)

யாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீர் விநியோகத்திற்கான குழாய் வெட்டப்பட்ட போது அதற்குள் வெடிக்காத நிலையில் இருந்த செல் மீட்கப்பட்டது.…

பசுமையான தேசம் நோக்கி மக்கள் நகர்வார்கள்!! (படங்கள்)

கரவெட்டி கரணவாய் கிழக்கு பிரதேச கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் மக்களுடனான குறைகேள் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடல் இன்று (7) மாலை மீள் எழுச்சி மன்றத்தில் இடம்பெற்றிருந்தது. பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்கள், விவசாய…

எதிர்க்கட்சிகள் அமளி – மாநிலங்களவை நான்காவது நாளாக ஒத்திவைப்பு..!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து…

கடற்படையினரால் திருகோணமலையில் வெடி பொருட்கள் மீட்பு!!

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து நேற்று (06) திருகோணமலை, ஏறக்கன்டி கடற்கரை பகுதியில் மேற்கொன்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டுருந்த வெடி பொருட்கள் அடங்கிய பொதியொன்று…

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.…

வழிகாட்டல் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் !!!

அரசியல் அமைப்பு பேரவையின் ஊடாக பெயர்களை முன்மொழியும்போது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய வழிகாட்டல் அறிக்கை பாராளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் அமைப்புபேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம்பெறுகிறார்கள்.…

இந்தோனேசியாவில் குடியேற்ற அதிகாரியை அறைந்த பிரிட்டன் பெண்ணுக்கு 6 மாதம் சிறை..!!

இந்தோனேசியாவில் உள்ள பாலி சர்வதேச விமான நிலையத்தில், குடியேற்ற அதிகாரியாக பணிபுரிபவர் குரா ராய். இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிரிட்டிஷ் பெண் பயணி ஆஜ்-இ தாகத்தாஸ் (42) என்பவரின் விசா, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது…

அமெரிக்காவுடன் உடன்படிக்கை இல்லை!!

அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவுடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் ஒருபோதும் அதுபோன்ற உடன்படிக்கையை செய்துகொள்ளவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர…

காமினி செனரத் மீதான வழக்கு ஒத்திவைப்பு!!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன்போது வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என்று…

மின் தூக்கியில் சிக்கிகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் பாராளுமன்ற மின் தூக்கியில் சிக்கியுள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர் கூறினார். விமல் வீரவன்ச இது…

சரத் என். சில்வாவுக்கு எதிரான மனு விசாரணையில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்!!

நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விலகுவதாக அவர்…

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மார்ச் 01 இல்!!

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 01ம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான…

புங்குடுதீவில், குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை..! (படங்கள்)

புங்குடுதீவில், குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை..! (படங்கள்) நேற்றையதினம் புங்குடுதீவில், குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது புங்குடுதீவு…

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்..!…

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்..! (படங்கள்) யா/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு 2019க்கான நிகழ்வுகள் இன்று நண்பகல் 10மணிக்கு பாடசாலை முதல்வர்…

துஷ்பிரயோகம் செய்தவரை பதவி நீக்கம் செய் இரண்டாவது நாளாகவும் போராட்டம்!! (படங்கள்)

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் பயிலுனர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் 07.02.2019 அன்று குதித்துள்ளனர். குறித்த கல்வியற் கல்லூரியில் உள்ள பதிவாளரை கல்லூரியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற…

அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் தமிழ் விழா!! (படங்கள்)

அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பேர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 24.11.2018 தெற்கு தமிழ்ப் பாடசாலையால் மிகவும் சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டு நடத்தப்பட்டது.…

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சம்பவம் தொடர்பில் தீர்வு வேண்டும்.!! (படங்கள்)

பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சம்பவம் தொடர்பில் இராஜாங்க கல்வி அமைச்சர் என்றவகையில் இடம் பெற்ற பிரச்சினைக்கு தீர்வினை பெற்று கொடுக்கபட வேண்டும். முன்னால் பயிலுனர் ஆசிரியர்கள் கோறிக்கை பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில்…

வெளிச்சம் அறக்கட்டளையின் வேண்டுகோளுக்கு அமைவாக துவிச்சக்கர வண்டி!! (படங்கள்)

வெளிச்சம் அறக்கட்டளையின் வேண்டுகோளுக்கு அமைவாக வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலர் திரு. எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில் தவநடராஜாமலர் நற்பணி மன்றத்தின் மூலம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் இலண்டனில் வசிக்கும்…

ரணில் விக்கிரமசிங்க TNA இணைந்து தீர்வை பெற்று தருவார் – அமைச்சர் விஜயகலா!!

தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று…

பணியிடத்தில் பாலியல் தொல்லை- டெல்லியில் பெண் டாக்டர் தற்கொலை..!!

டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கதிரியக்கவியல் டாக்டராக பணியாற்றியவர் டாக்டர் பூனம் வோரா (வயது 52). இவர் பாபா காரக் சிங் மார்க் பகுதியில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார்.…