;
Athirady Tamil News
Daily Archives

8 February 2019

மண்ணச்சநல்லூர் – கீரனூரில் இளம்பெண்- கேபிள் ஆபரேட்டர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சித்ரா (வயது 27). இவருக்கும் ஓமந்தூர் கீழப்பட்டியை சேர்ந்த மனோகர் என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இந்தநிலையில்…

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் இன்று இரவு 7.55 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

வனப்பகுதியில் இருந்து உணவுக்காக விவசாயியை தேடி வரும் குரங்குகள் கூட்டம்..!!

சத்தியமங்கலம் அருகே உள்ள புது வட வள்ளி பண்ணாரியம்மன் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். விவசாயி. இவரது வீட்டின் எதிரே கால்நடை துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் ஏராளமான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. அருகே…

புங்குடுதீவில் “சூழகம்” அமைப்பினரால், பொருத்தப்பட்ட மின்விளக்குகள்..!…

புங்குடுதீவில் சூழகம் அமைப்பினரால் பொருத்தப்பட்ட மின்விளக்குகள்..! (படங்கள்) கடந்த 02.02.2019 மற்றும் 07.02.2019 ஆகிய தினங்களில் புங்குடுதீவு மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான திரு . புவிவேந்தன் அவர்களின் நிதியுதவியில்…

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்து படிக்க…

அமெரிக்காவில் இருந்து 30 ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள் நாடு திரும்பினர்..!!

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘எப் 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி ‘எப் 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு. அந்த வகையில் மிச்சிகன்…

“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியின்;…

"சுவிஸ் ஒன்றிய" ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியின் "மின்விளக்கு பொருத்தும்" நடவடிக்கைகள் பூர்த்தி...! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு "வயலூர் முருகன் ஆலய சுவிஸ்…

சாராயம் விற்ற நபருக்கு தண்டம்!!

உரிய அதிகாரியின் அனுமதிப் பத்திரமின்றி 180 மில்லி லீற்றர் அரச சாராயத்தை விற்பனை செய்த யாழ்ப்பாணம் மீசாலை தெற்கைச் சேர்ந்த நபருக்கு, சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல்…

ஊழல்களின் மாஸ்டர் பிரதமர் மோடி – மம்தா கடும் தாக்கு..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. மாநாடு முடிந்ததும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு இந்தியாவை பற்றி தெரியாது.…

பிரேசில் கால்பந்து கிளப்பில் தீ விபத்து – 10 பேர் பலி..!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிளமிங்கோ கால்பந்து கிளப் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பயிற்சி மையத்தில் இன்று அதிகாலை சிலர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, கால்பந்து கிளப்பில் திடீரென தீ பற்றியது. இது அனைத்து இடங்களுக்கும்…

முல்லைத்தீவு /உடையார்கட்டு மகா வித்தியாலயம், இல்லத் திறனாய்வுப் போட்டி 2019…

முல்லைத்தீவு /உடையார்கட்டு மகா வித்தியாலயம், இல்லத் திறனாய்வுப் போட்டி 2019 நிகழ்வுகள்..!(படங்கள்) முல்லைத்தீவு /உடையார்கட்டு மகாவித்தியாலயம் இல்லத் திறனாய்வுப் போட்டி 2019 நிகழ்வுகள் பிற்பகல் 01.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில்…

யாழ். குப்பிழான், ஏழாலை விவசாய நிலங்களில் திருடர்கள் பெரும் அட்டகாசம்!! (படங்கள், வீடியோ)

யாழ்.குப்பிழான் தெற்கு,ஏழாலை கிழக்குப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நேற்று வியாழக்கிழமை(07)அதிகாலை சென்ற திருடர்கள் பல ஆயிரக்கணக்கான உருளைக்கிழங்கு, கறி மிளகாய், வெங்காயம் ஆகிய மரக்கறி வகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அத்துடன்…

சட்ட மாணவர் சங்கத்தின் பாடசாலை மாணவர்களுக்கான விவாத பயிற்சி!! (படங்கள்)

சட்ட மாணவர் சங்கத்தின் பாடசாலை மாணவர்களுக்கான பாராளுமன்ற முறையிலான விவாத பயிற்சி பட்டறை இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சட்டத்துறை மாணவி கதிரதர்சினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சட்டத்துறை தலைவர் திரு குருபரன் அறிமுகவுரை ஆற்றினார்,…

பா.உ. மேற்கொண்டுவரும் மோசடிகள் காரணமாக மக்கள் எங்கள் மீது சாபமிடுகின்றனர்- ரஞ்சன்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டுவரும் மோசடிகள் காரணமாக மக்கள் எங்கள் மீது சாபமிடுகின்றனர். அந்தளவுக்கு மக்கள் விரக்தியடைந்துருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் பாராளுமன்ற…

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியவர் விளக்கமறியலில்!!

சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில்…

ஞானசார தேரரின் தண்டனையை இடைநிறுத்த உத்தரவு!!

ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் வழங்கப்பட்ட 01 வருட சிறைத் தண்டனையை இடைநிறுத்துவதற்கு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை…

யாழ்.மாநகரப்பகுதிகளில் பெயர்ப்பலைகளில் முதலில் தமிழே இடம்பெற வேண்டும் – ப.தர்சானந்!!

யாழ்.மாநகரப்பகுதிகளில் பெயர்ப்பலைகளில் முதலில் தமிழே இடம்பெற வேண்டும் - யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் இனது பிரேரணை நிறைவேற்றம். யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள அரச, மற்றும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் பெயர் பலகைகளில்…

தமிழ் தேசியஎழுச்சி நாட்களில் யாழ்.மாநகரசபையின் எல்லைக்குள் களியாட்டம் தடை!!

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேலிக்கை விழாக்களை நடாத்துவதை தடைசெய்யக் கோரும் பிரேரணைசபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபையின் மாதாந்தஅமர்வுஇன்றுகாலைநடைபெற்றது. இதன்…

ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடி தலையீடு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பிரான்சிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது. ரபேல்…

வடமாகாண முதன்மை திட்டத்திற்கான பொருளாதார விருத்திக்கட்டமைப்பு அறிக்கை வெளியிட்டு!!…

வடமாகாண முதன்மை திட்டத்திற்கான பொருளாதார விருத்திக்கட்டமைப்பு அறிக்கை இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்தியக் காரியாலயத்தினால் இன்று யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் பிராந்தியக்…

எனது சம்மதம் இன்றி என்னை பெற்றுவிட்டார்கள் – பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக…

செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் ‘குழந்தைச் செல்வம்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத் தான். எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை பேறுக்காக ஏங்கித் தவிப்பார்கள். மனித…

இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை டிஸ்சார்ஜ்..!!

இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்த டீன் வில்கின்ஸ்-நவோமி ஃபிண்ட்லே தம்பதியருக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. லெய்செஸ்டரில் உள்ள கிளென்ஃபீல்ட் மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு…

மேலும் 27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்!!

மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அதன்படி விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பதாக அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் இன்று…

சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு!!

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. நாளை (09) இரவு 09.00 மணி முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 03.00 மணி வரை…

இங்கிலாந்தில் கண்களை கவரும் இயற்கையின் அதிசய பனி உருளைகள்.!!

இங்கிலாந்தில் உள்ள மால்போரோ பகுதியில் பனித்துகள்கள் நிலப்பரப்பின் மீது படிந்து, காண்பதற்கு வெள்ளை கம்பளம் போல் காட்சி அளிக்கின்றது. மால்போரோ பகுதியில் இருக்கும் காடுகளில் பணி புரிபவர் பிரையன் பேய்ஸ் (51), வழக்கம்போல் பணிக்காக…

சுங்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன!!

தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கப்பகுதியில் தேங்கியிருந்த கொள்கலன்களை துரிதமாக பரிசோதனைக்கு பின்னர் வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக சுங்க பணிப்பாளர் மகேந்திர அர்த்தநாயக்க தெரிவித்துள்ளார். சுங்கத் திணைகளத்தின்…

யாழ் மாநகர சபை ஊழல் !! 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாவிற்கு நடந்தது என்ன?

நல்லூர் உற்சவகாலத்தின் போது ஆலயச் சூழலின் பாதுகாப்பிற்கு என யாழ் மாநகரசபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கென ஒப்பந்த அடிப்படையில் குறித்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியை நிதியினை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா…

சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் – டக்ளஸ்!!

வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் - டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! நெல் சந்தைப்படுத்தல் சபையானது உரிய காலபோகங்களில் நெல் கொள்வனவிற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததன் காரணமாக விவசாய…

விவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு- இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் கோரி மனு..!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம்…

விமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு..!!

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ…

வடக்கின் வெற்றிடங்கள் வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ்!

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களுக்கான ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புகின்றபோது, அந்த மாகாணம் சாராத வேறு மாகாணங்களின் ஆட்களைக் கொண்டே பெரும்பாலும் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த…

உத்தரகாண்டில் சோகம் – கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி..!!

உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில், இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக…

ஐ.எஸ் பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்படுவார்கள்: டிரம்ப்..!!

சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் ஈராக் மற்றும் சிரியாவில் வான்தாக்குதல்களை நடத்த…

பாடசாலை மாணவர்களால் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம். !! (படங்கள்)

வவுனியா ஈரட்டை பரக்கும் மகாவித்தியாலய மாணவர்களால் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர். பாடசாலையின் அதிபர் தலைமையில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றிருந்தது. இன்று காலை 10மணியளவில் ஈரட்டை…