;
Athirady Tamil News
Daily Archives

9 February 2019

கனடாவை அச்சுறுத்திய சைக்கோ கொலையாளிக்கு 8 ஆயுள் தண்டனை..!!

கனடாவில் 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை டொரண்டோவில் உள்ள ஒரே பாலினத்தாருக்கான பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 8 பேர் மர்மமான முறையில் மாயமானார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி…

கும்பகோணத்தில் பள்ளி செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவர்கள் தற்கொலை முயற்சி..!!

கும்பகோணம் மேலக்காவிரி வடக்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40) டிரைவர். இவரது மனைவி சீத்தாலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூத்த மகன் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஹரீஸ் 6-ம் வகுப்பும், ரித்தீஸ்…

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு…

தாய்லாந்து பிரதமர் தேர்தலில் இளவரசி போட்டியிட மன்னர் தடை..!!

தாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய…

ஈரோட்டில் வி‌ஷம் குடித்த போலீஸ்காரர் மனைவி உயிரிழப்பு..!!

ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிபவர் பூமலை (வயது 31). மனைவி பெயர் கலைச் செல்வி (26). பூந்துறை ரோடு ஸ்ரீநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஒரு பெண் குழந்தை உள்ளது. போலீஸ்காரர் பூமலை பலரிடம் கடன்…

எமது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் அரசிலமைப்பில் மாற்றம் செய்வேன்!!

தற்போதைய அரசியலமைப்பிற்கமைவாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட முடியாது, எனினும் சிறந்த ஒருவரை முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவோம் என எதிர்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவிற்கு விஜயம்…

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டது..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின்…

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்!!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இன்று (09)…

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை ஆவணப்படுத்தும் விக்கினேஸ்வரன் – சாள்ஸ் எம்.பி!!

விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சகோதரப்படுகொலை செய்ததை ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்: சாள்ஸ் எம்.பி குற்றச்சாட்டு முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்…

தேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள்!! (படங்கள்)

வவுனியா தேக்கவத்த கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்வு இன்று (090 மாலை 6.30 மணிக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபராணி தலைமையில் நடைபெற்றது. தேக்கவத்த பொது விழையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபை…

பிரவீன் தொகாடியா புதிய கட்சி தொடங்கினார் – அயோத்தி தொகுதியில் போட்டி.!!

வி.ஹெச்.பி. முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர். இந்நிலையில், பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை இன்று…

பிரதமர் மோடி அருணாச்சலப்பிரதேசம் சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு..!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒண்றான அருணாச்சலப்பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதி எல்லையாக சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக பல ஆண்டுகளாக இந்தியா-சீனா உயர்மட்ட…

யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடத்திய பலப்பரீட்சை; வேலணை வேங்கைகள் -ஜப்னா பன்தேர்ஸ்…

யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடத்திய பலப்பரீட்சை; வேலணை வேங்கைகள் -ஜப்னா பன்தேர்ஸ் அணிகள் மோதல்..! (படங்கள்) யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் ஜப்னா சுப்பர்லீக் ரி-௨௦ துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் வேலணை வேங்கைகள்…

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் பலி 70 ஆக உயர்ந்தது..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலர்…

துப்பாக்கிச் சூட்டில் இளம் ஜோடிக்கு காயம்!!

தொம்பே, வனலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். வாக்குவாதம் மோதலாக மாறியதில் நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில்…

விவசாயிகளுக்கான மின்கட்டணம் குறைப்பு- இமாச்சல பிரதேச பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

இமாச்சல பிரதேசத்தில் இன்று 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி ஜெய் ராம் தாக்கூர் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- விவசாய பாசனத்திற்கான மின்சார கட்டணம், யூனிட்டுக்கு 75 பைசாவில்…

இறந்துபோகும் என தெரிந்தும் குழந்தையை பெற்றெடுத்து உறுப்பு தானம் செய்த தாய்..!!

அமெரிக்காவில் டேவிஸ் லோவட் - கிறிஸ்டா டேவிஸ் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ரைலே ஆர்கேடியா டயன் லோவட் என பெயரிட்டனர். கிறிஸ்டா கருவுற்று 18 வாரங்கள் ஆகியிருந்த நிலையில், அவரது வயிற்றில்…

பள்ளிவாயல் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் சந்திப்பு!!…

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் சந்திப்பு. சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகளும், சாய்ந்தமருதை சேர்ந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கல்விமான்களும் அண்மையில்…

கிண்ணியாவில் டைனமைட்டுடன் ஒருவர் கைது!!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரியாத்துமுனை பிரதேசத்தில் கிண்ணியா-7 என்ற இடத்தின் ஜாவா வீதியில் டைனமைட் கொண்டு சென்ற ஒருவர் கைதாகியுள்ளார். திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபரை…

கைது செய்யப்பட்ட நடிகர் ரயனின் கார் கேரளா கஞ்சாவுடன் மீட்பு!!

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் பயன்படுத்திய கார் நேற்று மாலை வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் உரிமையாளர் அமில…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்!!

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு வருகை தந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி…

விஷேட சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது!!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5022 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ்…

கஞ்சா கடத்திச்சென்ற ஒருவர் கைது.!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மணி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கஞ்சா கடத்திச்சென்ற ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இன்று பிற்பகல் மூன்று மணியளவில் செம்மணிப்பகுதியால் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை…

அருணாச்சலப்பிரதேசத்தில் ரூ.4000 கோடி திட்டங்கள் – பிரதமர் மோடி அடிக்கல்…

அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். 110 மெகாவாட் உற்பத்தி திறன்…

கனடா மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபருக்கு ஆயுள் சிறை- 40 ஆண்டுகளுக்கு பரோல்…

கனடாவின் கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி மாலை தொழுகை நடைபெற்றபோது, ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் நுழைந்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர்…

கூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வந்தாலும் பொறிமுறைக்கு வரவில்லை – டக்ளஸ்!!

கூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வந்தாலும் பொறிமுறைக்கு வரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார். வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஐனநாயககட்சியின் காரியாலத்தில் இன்று மக்கள்சந்திப்பில் கலந்துகொண்டதுடன்…

உணவை வீணாக்கினால் அபராதம் – தெலுங்கானா ஹோட்டலில் அதிரடி நடவடிக்கை..!!

நம்மில் பெரும்பாலானோருக்கு வீட்டில் சாப்பிடும்போது, பாதி உணவை உண்ணாமல் குப்பை தொட்டிகளில் போடும் வழக்கம் உள்ளது. வீட்டில் மட்டுமல்லாது வெளியே ஹோட்டல்களிலும் இதுபோன்று செய்வதுண்டு. ஹோட்டலில் புதிய உணவுகள் இருந்தால் ருசிபார்க்க முதலில் ஆர்டர்…

அமெரிக்காவில் நீண்ட காலம் எம்பியாக பணியாற்றிய ஜான் டிங்கெல் மறைவு- அதிபர் டிரம்ப்…

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் டிங்கெல். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் 1955ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து 59 ஆண்டுகள் எம்பியாக பணியாற்றினார். குறிப்பிடத்தக்க…

போதை பொருள் கடத்தல் அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடவேண்டும் -இராதாகிருஸ்ணன்!! (படங்கள்)

தற்பொழுது இலங்கையில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கடத்தல் தொடர்பாகவே அதிகம் பேசப்படுகின்றது. விசேடமாக டுபாய் சம்பவம் தொடர்பில் அதிகமாக அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. நான் ஜனாதிபதியிடம் ஒரு…

வவுனியா மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்!!…

வவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! வவுனியா வடக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட விஞ்ஞானன் குளம் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு…

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு விசாரணைக் குழு!!

வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை…

சமய வழிபாடு, யோகா இனி கட்டாயம், வடமாகாண கல்வி அமைச்சு உத்தரவு!!

வடமாகாண பாடசாலைகள் அனைத்திலும் எதிா்வரும் 18ம் திகதி தொடக்கம் காலை சமய வழிபாட்டுடன் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றன செய்வதை வடமாகாண கல்வி அமைச்சு கட்டாயமாக்கியிருக்கின்றது. முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும்…

பிவி சிந்துவை ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்த சீன நிறுவனம்..!!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நிங், ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்…

வெனிசூலா எல்லையை மூடிய அதிபர்: வெளிநாட்டு உதவி பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி..!!

வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பம்…