;
Athirady Tamil News
Daily Archives

10 February 2019

திருமங்கலத்தில் திருமண ஆசைகாட்டி பெண் பாலியல் பலாத்காரம் -வாலிபருக்கு வலைவீச்சு..!!

திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மச்சக் காளை. இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). இவர் வயிற்று வாலியால் அவதிப்பட்டார். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது மகாலட்சுமி வயிற்றில் 8 மாத குழந்தை இறந்த நிலையில்…

காதலுக்கு எதிர்ப்பு- தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு தற்கொலை..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நிவேதா (வயது 20). இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகும். தந்தை பெயர் வீரசேகர் விவசாயி. சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில்…

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது- புகழேந்தி பேட்டி..!!

கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை…

குஜ்ஜார் இடஒதுக்கீடு – ராஜஸ்தானில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்….!!

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால்…

ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்ள பிரதான தமிழ்க் கட்சி சம்மதம்: பிரதமர் ரணில்!

சுமார் 70 வருடங்களின் பின்னர் பிரதான தமிழ்க் கட்சி ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பலபிட்டியவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்…

ஆளுனர் மன்னாருக்கு சென்றுள்ளார் – ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்!! (படங்கள்)

வடமாகாண ஆளுனராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் மன்னார் மாவட்டத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை முதல் தடவையாக சென்று கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலின் போது செய்தி சேகரிக்க…

மொழிக்கொள்கையை மீறி செயற்பட்டுள்ள வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி!!

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் மொழிக்கொள்கைக்கு எதிர்மாறாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கடந்த ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாண அலுவலகத்தில்…

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலார்களை புகைப்படம் எடுத்த இராணுவம் எச்சரிக்கை!! (படங்கள்)

முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் பொது குழாய் கிணறு ஒன்றில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நாள்தோறும் இருபதுக்கு மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் நீரினை எடுத்து செல்வதால் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்ப்பட்டு வந்த நிலையில்…

தகவல் அறியும் உரிமை சட்டமும், தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளும் –மயூரப்பிரியன்!! ( கட்டுரை)

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை உள்ளது என மார்தட்டி கொண்டாலும், தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அது தொடர்பில்…

பிரபாகரனின் வழியினையே நானும் பின்பற்றுகின்றேன்: சி.வி.விக்னேஸ்வரன்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வழியினையே பின்பற்றுவதுடன், கடந்தகாலத் தவறுகளை எண்ணி எதிர்காலத்தினை வீணடிப்பதற்கு நான் விரும்பவில்லை என முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில்…

மனைவியை கைவிட்டவர் குடும்ப அமைப்பை எப்படி மதிப்பார்? – மோடி மீது சந்திரபாபு நாயுடு…

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது மகனின் பெயரை சுட்டிக்காட்டி ‘லோகேஷின் தந்தை’ என்று கிண்டலாக…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை – 5 பயங்கரவாதிகள்…

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட கெல்லம் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!!

திருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்களை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.பி அன்பார் இன்று (10) உத்தரவிட்டார். இந்தியாவின் தமிழ்நாடு…

முதலாவது அடிக்கல் நாட்டு நிகழ்வு ஏறாவூரில்!! (படங்கள்)

சீன அரசின் 6000 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் நாடு பூராகவும் நிர்மாணிக்கப்படவுள்ள 13 வைத்தியசாலை கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வுகளின் முதலாவது நிகழ்வு இன்று ஏறாவூரில் இருந்து ஆரம்பமானபோது.... "அதிரடி" இணையத்துக்காக…

நிதி நிறுவன மோசடி – கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் இரண்டாவது நாளாக சி.பி.ஐ.…

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு குழுவை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமைத்தார். ஆனால், இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.…

சீனாவில் இன்று 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 13 பேர் பலி..!!!

சீனாவின் சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23…

சட்டவிரோத மதுபானத்தையும் ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டம் விரைவில்!!

கிராமிய வறுமையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகவுள்ள சட்டவிரோத மதுபானத்தையும் முழுமையாக ஒழிப்பதற்குத் தேவையான நிகழ்ச்சித்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமது அதிகார எல்லைக்குள்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

வெலிபென்ன, லிஹினியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த…

“அகதேசிய முற்போக்கு கழகம்” உருவாக்கம்!! (படங்கள்)

கடந்த மூன்று வருடங்களாக வவுனியாவில் இருந்துசெயற்பட்டுவந்த வடக்குகிழக்கு வாழ் தமிழ்மக்கள் ஒன்றியமானது (10) அகதேசிய முற்போக்கு கழகம் எனும் பெயரில் அரசியல்கட்சியாக அக்குரார்பணம் செய்துகொண்டுள்ளது. குறித்த அங்குரார்பண நிகழ்வு நேற்றயதினம்…

வவுனியாவில் மருத்துவ அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகத்தில்!! (படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றுமுந்தினம் மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் நேற்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியிருந்ததுடன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள்…

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பும் அறிமுக நிகழ்வும்!! (படங்கள்)

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பும் அறிமுக நிகழ்வும் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் தவிசாளர்…

திருமதி வேதவல்லி கந்தையாவினுடைய சிலை திறப்புவிழா!! (படங்கள்)

சமூக சேவகியும் நீர்வேலி ஸ்ரீமுருகன் மாதர் சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஸ்தாபகருமாகிய அமரர் திருமதி வேதவல்லி கந்தையாவினுடைய சிலை திறப்புவிழா இன்று மாலை நீர்வேலி கந்தசுவாமி கோவில் வடக்கு வீதியில் அமைந்துள்ள வேதவல்லி கந்தையா…

கஞ்சா செடி வளர்த்தவர் கைது.!! (படங்கள்)

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று முற்பகல் 11 மணியளவில் கைது செய்துள்ளனர். நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த…

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது!! (படங்கள்)

பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது மாணிக்ககல் அகழ்விறக்கு பயன்படுத்த பட்ட உபகரனங்கள் மீட்பு. பொகவந்தலாவ தெரேசிய தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது…

டயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா!! (படங்கள்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா 10.02.2019 அன்று பாடசாலை அதிபர் என்.கருணாநிதி தலைமையில் இடம்பெற்றது. மேற்படி புதிய கட்டிட தொகுதியை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்…

நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு!! (படங்கள்)

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் 10.02.2019 அன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 09.02.2019 அன்று தங்கல்ல பகுதியிலிருந்து 18…

வவுனியாவில் தாய்பால் புரக்கேறியதில் ஒரு மாத குழந்தை சாவு!!

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் தாய்பால் புரக்கேறியதில் ஒரு மாத குழந்தை ஒன்று மரணமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து…

எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் – இராதாகிருஷ்ணன்!!!

மலையக பெருந்தோட்டங்களில் கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் அளவில் அரசாங்கத்தில் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றது. இதற்கு முன்வந்து உரிய தீர்வினை காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தலில்…

ராஜஸ்தானில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஜோத்பூர், கோடா, தவுசா மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று 4 பேர் பலியானார்கள். இதன்மூலம் இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு…

ஆந்திரா – குண்டூர் பாரத் பெட்ரோலியம் கடலோர முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல்…

ஆந்திர மாநிலம் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கடலோர முனையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குண்டூர் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர்…

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!!

புத்தளத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இளம் பெண் ஒருவர் நேற்று (09) புத்தளம் தொகுதி போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான 32 வயதுடைய குறித்த பெண் புத்தளம் முள்ளிபுரம்,…

வசந்த பஞ்சமி – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து..!!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி…

பா.ஜனதா தனித்து போட்டியிட தயார்: தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு..!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புனே, பாராமதி மற்றும் ஷிரூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

என்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது!!

கிரான்பாஸ் பகுதியில் மாகந்துர மதூஷ் மற்றும் தெமடகொட சமிந்த ஆகியவர்களின் உதவியாளரான என்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.