;
Athirady Tamil News
Daily Archives

12 February 2019

இம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் – எடப்பாடி பழனிசாமி…

கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இம்மாத…

பட்டுக்கோட்டையில் சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அண்ணன்..!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய் நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 42). இவரது தம்பி ஆரோக்கியசாமி (40). விவசாயிகளான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அருளானந்தம் மனைவி விக்டோரியா மேரி, ஆரோக்கியசாமி…

நிந்தவூர் அல்மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை கட்டிட திறப்புவிழா.!! (படங்கள்)

நிந்தவூர் அல்மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் சுமார் ஏழு கோடிரூபாய் பெறுமதியான 03 மாடிகட்டிட திறப்புவிழா. US Pacific Command நிறுவனத்தின் சுமார் ஏழு கோடி ரூபா நிதி உதவியின் கீழ் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 03 மாடி…

மீஞ்சூரில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை..!!

மீஞ்சூர் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் கிடந்த வாலிபர்…

ஊடகவியலாளர் பு.சத்தியமுர்த்தியின் 10 ம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள், வீடியோ)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமுர்த்தியின் 10 ம் ஆண்டு நினைவேந்தல், மற்றும் ஐ.நா முன்றலில் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகளை நிறுத்துமாறு கோரி தீக்குளித்த முருகதாசன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.…

மக்கள் சேவைகளுக்காக உயிர் தியாகங்களை செய்தவர்கள் நாங்கள் -டக்ளஸ்!! (படங்கள்)

மக்கள் சேவைகளுக்காக உயிர் தியாகங்களை செய்தவர்கள் நாங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! தமிழ் மக்களது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைகளானாலும் சரி அபிவிருத்திக்களானாலும் சரி நிரந்தர தீர்வு காணப்படவேண்டுமானால் ஈழ மக்கள்…

ஒவ்வொரு வாரமும் வடமாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து சந்திப்பு!!

ஒவ்வொரு வாரமும் வடமாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கும் அவற்றுக்கான தீா்வினை வழங்குவதற்கும் பிரதி புதன் கிழமைகளில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் பொதுமக்கள் சந்திப்பினை நடாத்தி வருகின்றாா். இந்த மக்கள் சந்திப்புகளில் பெருமளவு…

வலி.தென்மேற்கில் மக்கள் சந்திப்பு – யாழ்.மாவட்ட நா. உறுப்பினர் த.சித்தார்த்தன்!!…

வலி.தென்மேற்கில் மக்கள் சந்திப்பு - யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார். மானிப்பாய்த்தொகுதிக்குட்பட்ட சுதுமலை மற்றும் சாவல்கட்டு ஆகிய இடங்களில் மக்களுக்கும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தர்த்தன்…

ஐ.நா.சபை தொடா்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டு!! (வீடியோ)

போா் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடா்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக முன்னாள் மாகாண அமைச்சா் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். ஐ.நா மனித உாிமைகள்…

மகளீா் விவகார அமைச்சா் அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில்!!

வடமாகாண முன்னாள் மகளீா் விவகார அமைச்சா் திருமதி அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டிருக்கின்றாா். போருக்கு பின்னா் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சமுா்த்தி பிாிவில் கடமையாற்றிக் கொ ண்டிருந்த நிலையில் 2013ம் ஆண்டு மாகாணசபை…

“பொது மக்களை படையினர் கொன்றமைக்கான ஆதரங்கள் இல்லை” – தமிழ்த் தேசிய…

இறுதிப் போரில் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியிலாளர் இசைப்பிரியா ஆகியோர் உட்பட பொது மக்களை படையினர் கொன்றமைக்கான ஆதரங்கள் இல்லை என்றும் போலிக் காணொலிகளை வைத்து குற்றம் சுமத்த வேண்டாமென முன்னாள் ஐனாதிபதியும் தற்போதைய…

தமிழ் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்களே காிநாள் போராட்டங்கள் செய்தாா்கள் -சிவாஜிலிங்கம்!!

தமிழ் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்களே இலங்கையின் சுதந்திர தினத்தை காி நாளாககாண்பித்து போராட்டங்கள் செய்தாா்கள் என்னால், சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பி னா் சி.சிறீதரன் ஆகியோா் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்களா? என முன்னாள் மாகாணசபை…

சாப்பாடு சரியில்லாததால் ஹோட்டல் ஊழியர்களை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கிய…

டெல்லியின் ஜனக்பூரி பகுதியில் உள்ள பிக்காடிலி நட்சத்திர ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை அன்று தொழிலதிபர் ஒருவரின் திருமண விழா நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் ஹோட்டலில் உணவு பரிமாறப்பட்டது. அந்த ஹோட்டலின் ஊழியர் உணவு…

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்- சக்சேனாவுக்கு 18ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!!

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு,…

மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் தர்ணா..!!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆக மறுத்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில்…

சவுதி இளவரசர் பாகிஸ்தானில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்- 5 டிரக்குகளில் கொண்டு வரப்பட்ட…

சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதிக்குள் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களினால் தேதி இன்னும் உறுதி…

வரணியில் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் தேடப்படுகின்றனர்!!

“கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணியில் திருட்டுக் குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட குடும்பத்தலைவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் தேடப்படுகின்றனர் என்று…

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி தெற்கு தனன்களப்புப் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது . கடந்த வருடம் நவம்பர் 12ஆம் திகதி இரவு தனன்களப்புப் பகுதியில் ரோந்து சென்ற…

மகிழ்ச்சியான வாழ்வை வாழ சரியான அரசியல் சூழல் – டக்ளஸ் எம்.பி !!! (படங்கள்)

சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் – ஈவினை தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு! சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மக்கள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ…

டிக்கோயா என்பீல்ட் தோட்டபகுதயில் இடம் பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி!! (படங்கள்)

தோட்ட தொழிலாளர்களை ஊக்கிவிக்கும் வகையில் டிக்கோயா என்பீல்ட் தோட்டபகுதயில் இடம் பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி மலையகத்தில் பல்வேறு பெருந்தோட்ட நிருவனங்கள் கானப்பட்டாலும் ஹேலிஸ் களனிவளி பெருந்தோட்ட நிருவன்தின் கிழ் இயங்கும்…

பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று கிளிநொச்சி வியஜம்!! (படங்கள்)

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிற்பகல் இரண்டுமணியளவில் கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பணிகளையும்…

நீரிறைக்கும் மின் மோட்டர்களைத் திருடிய புத்தளம் வாசி” சாவகச்சேரி நீதிமன்றால் பிணை!!

கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த நீரிறைக்கும் மின் மோட்டர்களைத் திருடிய புத்தளம் வாசி, சாவகச்சேரி நீதிமன்றால் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கடந்த 29 ஆம் திகதி கைதடி ஆரியபவான் வர்த்தக நிலையத்தில் உள்ள கிணற்றில் பொருத்தப்ட்டிருந்த…

வெவ்வேறு விபத்துக்கள் மாணவர் உட்பட மூவர் காயம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் இடம்பெற்ற வெவ்வேறு சாலை விபத்துக்களில் சிக்கி இரு மாணவர்கள் உட்பட மூவர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கள் இன்று இடம்பெற்றன. விபத்தில் காயமடைந்த இரு மாணவர்கள், ஒரு பெண் ஆகிய மூவரும் சாவகச்சேரி…

வடக்கு, கிழக்கை இணைக்கும் -கொக்கிளாய் பாலம்!!

வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத்…

கழிப்பறைகளை காண சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் வரும் – மோடி நம்பிக்கை..!!

பிரதமர் மோடி அரியானா மாநிலம், குருஷேத்ரா நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். தனது உரையினிடையே நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள ஆய்வுக்குழுவினரை குறிப்பிட்டுப் பேசிய மோடி, ‘திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத…

தென் ஆப்பிரிக்காவில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு..!!

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், சாலையோரம் குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டடுள்ளது. இதனையடுத்து அவ்வழியே நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவர் கேட்டதும், சுற்றியும் தேடியுள்ளர். தொடர்ந்து சத்தம் கேட்கவே அருகில் இருந்த மழைநீர் வடிகாலுக்கு…

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரி இடுப்பை பிடித்த திரிபுரா மந்திரி..!!

திரிபுரா மாநிலத்தில் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேப் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்று இருந்தார். அப்போது சில நலத்திட்டங்களை பிரதமர்…

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான வான்வழி தாக்குதலில் 70 பேர் பலி..!!

சிரியா நாட்டில் முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி வாழ்கின்றனர். அவ்வகையில், டேய்ர்…

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 30ம் திகதிக்கு!!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக விஷேட நீதாய மேல் நீதிமன்றில் வழக்கு தொடருவது சம்பந்தமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பான மனு…

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு மார்ச் 25ம் திகதி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் 25ம் திகதி அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற…

சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு!!

சில பிரதேசங்களுக்கு நாளை 21 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. நாளை காலை 08.00 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 05.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.…

ராஜஸ்தானில் மேலும் 79 பேருக்கு பன்றிக்காய்ச்சல்- பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. பார்மர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும்…

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி கேரளா புதிய அணை கட்டக்கூடாது – சுப்ரீம் கோர்ட்டு…

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் தமிழக அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக தாக்கல்…

துபாயில் இந்தியரை கொன்ற பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை..!!

துபாயில் ஜெபேல் அலி ஹோட்டலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, அறையில் உள்ள மின்விளக்குகளை அணைக்காமல் வெளியேறிய காரணத்தினால் இந்தியருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும்…