;
Athirady Tamil News
Daily Archives

1 March 2019

பாலியல் தொல்லைக்கு ஆளான 3 மாத குழந்தையின் தந்தை தற்கொலை..!!

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 3 மாத குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர் 4 மாதங்களுக்கு முன்பு வேலூருக்கு கொண்டு வந்திருந்தனர். தனியார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து…

பாராளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் – தேர்தல் ஆணையம் உறுதி..!!

பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார். தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாரான நிலையில்…

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி வாலிபர் மரணம்..!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடியில் செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகளும்,…

1,000 ரூபாய் கோரிக்கையும் வங்குரோத்து அரசியலும்!! (கட்டுரை)

மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1,000 ரூபாயாக்க வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டங்கள், புதிய கட்டத்தை எட்டியுள்ளன. காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள், குழிபறிப்புகள் என்பன தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில்…

அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே புலிகள் தற்கொலை தாக்குதல் – இம்ரான் கான்!!…

விரக்தி மற்றும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்துனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் – இராதாகிருஷ்ணன்!!…

இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்துனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று இந்தியாவின் விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் எடுத்துள்ள தீர்மானமானது அவருடைய மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டுகின்றது இது உலகிற்கே ஒரு சிறந்த…

நாளை கொழும்பில் நீர் வெட்டு!!

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. நாளை காலை 09.00 மணிமுதல் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட…

புதுவை அருகே இன்று பெண் கழுத்தை அறுத்து படுகொலை..!!

புதுவை மாநிலம் மடுகரை கம்பத்தான் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கங்கா (வயது 27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ராஜசேகர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். கங்கா மடுகரையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து…

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏப்ரல் மாதம் 25ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

ப்ரொக்கோலி ஸ்பெஷல்!! (மருத்துவம்)

ஐரோப்பிய நாடுகள் முதலான மேலை நாட்டு உணவுப்பண்டம் என்றாலே எங்கும், எப்போதும் அதற்கு ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் ப்ரொக்கோலி இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளின் காய் என்பதால் இதை…

வெனிசுலா விவகாரம்- ஐநா பாதுகாப்பு சபையில் மாறிமாறி தீர்மானங்களை முறியடித்த வல்லரசு…

எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்,…

தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு கிழக்கு ஆளுநர் கல்வியமைச்சருக்கு சிபாரிசு!

மருதமுனை அல்மனார் வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் கல்வியமைச்சருக்கு சிபாரிசு! மருதமுனை அல்மனார் வித்தியாலயம் நூறு வருடங்களை தாண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள மிக முதன்மையான ஒரு பாடசாலையாகும்.…

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுவோம் என்றே ஆட்சிக்கு வந்தார்கள் – டக்ளஸ்!!

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுவோம் என்றே இன்று ஆட்சி புரிபவர்கள் கூறி ஆட்சிக்கு வந்தார்கள் . ஆனால் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் உள்ள…

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதால் பிரதேச மக்களால் எதிரப்பு நடவடிக்கை !! (படங்கள்)

நோர்வூட் பகுதியில் கேசல் கமுவஒயாவை அகலபடுத்துவதாக கூறி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதால் பிரதேச மக்களால் எதிரப்பு நடவடிக்கை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு காசல் ரீ நீர்தேக்கத்திற்க்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட்பகுதியில் உள்ள கேசல்கமுவ ஒயாவை…

கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ்!!

கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு…

யாழிலிருந்து திருக்கேதீஸ்வரம் நோக்கிய பாதயாத்திரை!! (படங்கள்)

மகா சிவராத்திரியை முன்னிட்டுக் கடந்த-23 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து ஆரம்பமான திருத்தல பாதயாத்திரை தற்போது மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்தப்…

சுகாதார அமைச்சின் அனுசரணையில் மாபெரும் வைத்திய கண்காட்சி !! (படங்கள்)

சுகாதார அமைச்சின் அனுசரணையில் மாபெரும் வைத்திய கண்காட்சி கொழும்பில் இன்று ஆரம்பம் medicare நிறுவனம் சுகாதார அமைச்சுடன் இணைந்து நடத்தி வரும் வைத்திய கண்காட்சியின் 10 ஆவது வருட கண்காட்சி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க…

வெடிப்புகள் கானபட்ட லயன் குடியிருப்பு ஒரு தொகு சரிந்து விழுந்தது!! (படங்கள்)

பொகவந்தலாவ டின்சின் தோட்டபகுதியில் 15ம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தாழ் இறக்கம் கானபட்ட லயன் குடியிருப்பின் ஒரு தொகுதி 01.03.2019.வெள்ளிகிழமை மதியம் சரிந்து விழுந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் மாநாடும் எழுச்சி பிரகடனமும்!!

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மகளீர் மாநாடு இம்மாதம் 3 ஆம் திகதி ஞயிற்றுக் கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி…

திருவனந்தபுரம் அருகே காதல் கணவரை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மனைவி..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடு வேதாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பெயர் ஷிபினா (29). இந்த தம்பதி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகள்…

யாழில் “வீரர்களின் சமர்க்களம்” எனும் “மகாஜனா, ஸ்கந்தவரோயா”…

யாழில் "வீரர்களின் சமர்க்களம்" எனும் "மகாஜனா, ஸ்கந்தவரோயா" துடுப்பாட்ட போட்டி..! (படங்கள் இணைப்பு) யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோயாக் கல்லூரி, மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான "வீரர்களின் சமர்க்களம்" எனும் துடுப்பாட்ட…

யாழ்.செம்மணியில் புதிதாக சிவலிங்கம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சிவ பூமி என்பதை வெளிப்படுத்தும் வகையில் யாழ் நுழைவாயிலான செம்மணி பகுதியில் புதிதாக சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களை வரவேற்றும் வகையில் நல்லூர் பிரதேச சபையினால் ஏ-9…

பாகிஸ்தானுடனான சண்டையை மோடி அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறார்- எதிர்க்கட்சிகள்…

பாகிஸ்தானுடன் நடக்கும் சண்டையை பாரதீய ஜனதா அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ்திவாரி இதுபற்றி கூறியதாவது:-…

ஈரான்: நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..!!

ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் - கோம் நெடுஞ்சாலை வழியாக இன்று சுமார் 50 பயணிகளுடன் வந்த ஒரு பஸ், கெர்மான் நகரின் மத்திய பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8…

மரண தண்டனைக்கு எதிரானவன் – டக்ளஸ்!!

மரணத்தின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை எமது கட்சி தீவிரமாக நம்புகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் நடைபெற்ற…

பாராளுமன்ற தேர்தல்: பஞ்சாப் மாநிலத்தில் 7-ம் தேதி ராகுல் பிரச்சாரம்..!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. மோகா- லூதியானா நெடுஞ்சாலையில் உள்ள கில்லி சாஹ்லான்…

மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்- வெளியுறவுத்துறை மந்திரி குரேஷி ஒப்புதல்..!!

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி ஷா முகமது குரேஷி இன்று காலை, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சேர்ந்த மசூத்…

சுஷ்மா பங்கேற்றதால் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணித்தது..!!

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57…

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை!!

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…

வரலாற்று நாயகன் மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரன் இரங்கல் அமர்வு!! (படங்கள்)

தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாண மேல் நீதிமன்றின் சிறப்பு அமர்வு யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி…

யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – டக்ளஸ்!!

யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! கடந்த காலத்தில் யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே தவிர அதை எமது இனம் திட்டமிட்டு மேற்கொண்டதாக எவரும் கூறிவிட முடியாது.…

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள்)

வவுனியா இந்துக் கல்லூரியின் 2019 ஆண்டு வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று கல்லூரியின் அதிபர் ரி.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரதம…

கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை பொலீஸில் முறைப்பாடு!! (படங்கள்)

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை தந்தை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன்…