;
Athirady Tamil News
Daily Archives

2 March 2019

தாயகம் திரும்பிய அபிநந்தனுடன் ராணுவ மந்திரி சந்திப்பு..!!

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே, இன்று காலை விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு…

சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் – உதகை நீதிமன்றம் உத்தரவு..!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது. அவர்களை கைது…

இரவு தூங்கச் செல்லும் முன், இதையெல்லாம் கட்டாயம் “கழட்டி விட” வேண்டுமாம்..!!

அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை…

மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைத்த கும்பமேளா திருவிழா..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழா நடைபெறும். இந்த கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும்…

ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு அபிநந்தன் என பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்,..!!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் இந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். பின்னர் அவர் நேற்று விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த…

யாழில் “வீரர்களின் சமர்க்களம்” எனும் “மகாஜனா, ஸ்கந்தவரோயா”…

யாழில் "வீரர்களின் சமர்க்களம்" எனும் "மகாஜனா, ஸ்கந்தவரோயா" துடுப்பாட்ட போட்டி முடிவு...! (படங்கள் இணைப்பு) யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோயாக் கல்லூரி, மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான "வீரர்களின் சமர்க்களம்" எனும்…

பாராளுமன்ற தேர்தல் -டெல்லியில் உள்ள 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் 6…

நேபாளத்தில் அதிவேகமாக சென்ற ஜீப் ஆற்றில் கவிழ்ந்தது- 11 பேர் உயிரிழப்பு..!!

நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு நேற்று இரவு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் இருந்து உருண்டு, 130…

அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி மலர்ப்போர்வை வழங்கினார்..!!

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன்…

அல்ஜீரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக பொதுமக்கள் தீவிர போராட்டம்..!!

அல்ஜீரியா நாட்டில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு 5-வது முறையாக போட்டியிடப் போவதாக தற்போதைய ஜனாதிபதி அப்தலசீஸ் போதேபிலிகா கடந்த ஜனவரி 28ம் தேதி அறிவித்திருந்தார். ஆனால், 81 வயது நிரம்பிய…

வவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடி!! பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு!!

வவுனியாவில் மரக்கறி விற்பனை நிலையமொன்றில் கத்தரிக்காய் கிலோ 200 ரூபாவிற்கு 10 கிலோ கத்தரிக்காயை ஏமாற்றி விற்பனை செய்ததுடன் பாதிக்கப்பட்ட நபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக குறித்த கடையில் கத்தரிக்காயை திரும்ப பெறுமாறும் அல்லது…

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான்!!…

ஜனாதிபதி செயலணியின் விஷேட செயற்றிட்டத்தின் பிரகாரம் வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான் எம்.பி 'சிறுநீரகம் காப்போம்' எனும் ஜனாதிபதி செயலணியின் விஷேட செயற்றிட்டத்தின் பிரகாரம்…

வவுனியாவில் ஆனந்த இல்லத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது!! (படங்கள்)

வவுனியா மணிபுரத்தில் உள்ள ஆனந்த இல்லமான பெண்கள் மனநலக்காப்பகத்தில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசனின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இல்ல முகாமையாளர் திருமதி ஜெயமலர்…

வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி!! (படங்கள்)

சமுதாயத்தை நாம் வேண்டுவது உங்கள் பரிதாபத்தையல்ல உங்கள் பங்குபற்றலையே என்ற கருப்பொருளுடன் சீட் (Seed) வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று இறுதி நாள்…

மக்கள் பிரதிநிதிகள் வெடுக்குநாரி மலைக்கு விஜயம்!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ்நிர்மலநாதன், சி.சிறிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜ,ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் இ,தணிகாசலம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் நேற்றயதினம்…

வவுனியா தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க பிரதேச சபை தீர்மானம்!!

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் திர்மானங்களுக்கு அமைவாக நாளை 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத்தலைவர்…

எல்லையில் பதட்டம் நிலவிய போதும் மோடியால் பிரசாரம் செய்யாமல் இருக்க முடியாது- ராகுல்…

மராட்டிய மாநிலம் துலேவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் ஒற்றுமை…

குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள்!! (மருத்துவம்)

குழந்தைகள் நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்கு…

ஜெனீவாவில் அழுத்தங்கள் சாத்தியமா? (கட்டுரை)

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில…

எதிர்வரும் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர்!!

ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தாலும், அவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இன்று யாழில் ஒன்று கூடி கலந்துரையாடினர்.!! (படங்கள்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கக் கூடாதென்ற நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் ஒருமித்து எடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இன்று யாழில் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளன. தமிழீழ விடுதலை…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..!!

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை , பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் மீது தாக்குதல்…

மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது ஏற்பட்ட விபரீதம்!! (படங்கள்)

நாவலப்பிட்டி பிரதேசத்தில் 02.03.2019 அன்று ரயிலில் மோதச் சென்ற யுவதியொருவரை காப்பாற்ற சென்ற இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்ததோடு, குறித்த யுவதியும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி, ஜயசுந்தர…

மாணவர் வாம்பியர் மரணம் பற்றி நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டார்கள்- டிரம்ப்..!!

வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் போக்கு வலுவடைந்ததால், வட கொரியா மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தது. அதன்பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பதற்றம்…

மத ரீதியிலான ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு குழுவினர் முயற்சி –…

திருகோணமலையில் சிவன் சிலையை உடைத்திருக்கின்றமையானது மீண்டும் இந்த நாட்டில் மத ரீதியிலான ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு குழுவினர் முயற்சி செய்து வருகின்றார்களா?என்ற கேள்வி எழுகின்றது. எனவே இதனை நான் வனமையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாக…

கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டுக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன் –…

கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டுக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன் - பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கிளிநொச்சி தமிழரசு கட்சி…

மக்கள் உணராதவரை நிரந்தர தீர்வை வெற்றிகொள்வது சுலபமானதல்ல – டக்ளஸ்!! (படங்கள்)

மக்கள் உணராதவரை நிரந்தர தீர்வை வெற்றிகொள்வது சுலபமானதல்ல – கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! சுயநலமற்றவகையில் மக்கள் சேவையை மேற்கொள்ளும் தரப்பினரிடம் தமிழ் மக்கள் தமது அரசியல்…

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ!! (படங்கள்)

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியுள்ளது. 02.03.2019 அன்று மதியம் 1.30 மணி வேளையில் தீ பரவியதன் காரணமாக இந்தபகுதியில் 10…

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது மகளும் பலி!!

குருணாகல் சாரகம வாவிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்றுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

24மதுபாண போத்தல்களுடன் ஒருவர் கைது கார் ஒன்றும் மீட்பு!! (படங்கள்)

கினிகத்தேன பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோத மான முறையில் மதுபான போத்தல்களை விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை கினிகத்தேன பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர் இதேவேலை கார் வண்டி ஒன்றினையூம் பொலிஸார் மீட்டுள்ளதாகவூம் தெரிவிதத்னர்…

மதிமுக பொதுக்குழு 6-ந்தேதி கூடுகிறது- வைகோ அறிவிப்பு..!!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) கூடுகிறது. இதில் கட்சியின் கொள்கை கோட்பாடுகள், நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தொகுதிகளின்…

நாவலப்பிட்டியில் புகையிரதத்துடன் மோதி இருவர் உயிரிழப்பு!!

நாவலப்பிட்டி, ஜயசுந்தர பிரதேசத்தில் புகையிரத வீதியில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். 15 வயதுடைய யுவதி ஒருவரும் 16 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில்…

பாதியில் இறக்கி விடப்பட்ட பாகிஸ்தான் ரெயில் பயணிகளுக்கு உணவு வழங்கிய இந்திய போலீசார்..!!

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நிலவுகிறது. பாகிஸ்தானில் இருந்து…