;
Athirady Tamil News
Daily Archives

2 March 2019

அதிமுக மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-…

யாழ் முஸ்லீம் சனசமூக நிலைய திறப்பு நிகழ்வு!! (படங்கள்)

யாழ் முஸ்லீம் சனசமூக நிலைய திறப்பு நிகழ்வு நேற்று(1) நடைபெற்றது. ஜூம்மா தொழுகையின் பின்னர் இல 126 முஸ்லீம் கல்லூரி வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட இச்சனசமூக நிலையத்தை பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான்…

யாழில் பட்டாசுக்கொளுத்திய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

யாழ்.குருநகா் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவா் கையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். யாழ். குருநகர் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழா இன்று…

சாந்தசோலை கிராமத்தில் 22 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா சாந்தசேலை கிராமத்தில் இன்று காலை முதற்கட்டமாக 22 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. தேசிய நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்டம் தோறும்…

பாகிஸ்தானில் 3 நாட்கள் அபிநந்தனுக்கு நடந்தது என்ன?- ராணுவ அதிகாரிகள் விரைவில் விசாரணை..!!

பாகிஸ்தான் விமானங்களை துரத்திச் சென்று கடந்த 27-ந்தேதி பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபிநந்தன் நேற்று இரவு 9.20 மணிக்கு விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் சிக்கிக் கொண்ட காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்கள் மூலமே…

அபிநந்தனின் பாதுகாப்பிற்காக லாகூரியில் தங்கியிருந்து ஆய்வு செய்த இம்ரான்கான்..!!

போர் கைதியாக பிடிபட்ட அபிநந்தனை விடுதலை செய்வோம் என்று கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். அதன் பிறகு அவர் அபிநந்தனின் விடுதலை எப்படி நடைபெறும் என்பதை கேட்டு அறிந்தார். அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியாவுக்கு செல்ல…

சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து போர் முனைகளில் சேவை செய்த அபிநந்தனின் தாயார்..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. கடந்த 26-ந்தேதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி பயங்கரவாத…

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் – பயணி அதிர்ச்சி..!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பிராட்லி பெத்தான் என்பவர் பயணம் செய்தார். விமானத்தில்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மும்பை குடிசை மக்களுக்கு 500 சதுர அடியில் வீடு – ராகுல்…

மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது…

மத்திய அரசாங்தினால் சாதிக்க முடியாத விடயங்களை மாகாணத்தில் நாங்கள் சாதித்துள்ளோம்!!

கடந்த மூன்று ஆண்டு காலங்கள் உங்களுக்கு தெரியும் மத்திய மாகாணத்தில் நாங்கள் பலமாக இருந்ததனால் மத்திய அரசில் சாதிக்க முடியாத விடயங்களை கூட நாங்கள் மாகாண அமைச்சினூடாக சாதித்திருக்கின்றோம். கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் எமது சமூகத்தினை…

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மற்றொரு நபர் கைது!!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த…

பின்லேடன் மகனின் குடியுரிமையை ரத்து செய்துவிட்டோம்- சவுதி அரேபியா அறிவிப்பு..!!

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும்,…

புல்வாமா தாக்குதல்: இம்ரான்கான் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? – அமித்‌ஷா கேள்வி..!!

பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:- பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. நம் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும். இனி இந்தியா மீது…

போர்க்கைதி அபிநந்தன்: பாகிஸ்தான் அறிக்கை..!!

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுதலை செய்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறித்து பாகிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், விமானி அபிநந்தன் பிடிபட்டது பற்றியும், வாகா எல்லையில் அவரை இந்திய…

அபிநந்தனின் வீரம், சுயநலமின்மை நமக்கெல்லாம் பாடம் – சச்சின் டெண்டுல்கர் புகழாரம்..!!

கடந்த மாதம் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார். பாகிஸ்தான்…

எருபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை!!

ஹெரணை, பொகுனுவட்ட பிரதேசத்தில் உள்ள எருபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்போது கொள்ளையர்கள்…

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவது பிரதமருடைய பொறுப்பு !!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு பிரதமருடையது என்று அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். எனினும் அது சம்பந்தமாக பிரதமரை நேரடியாக குற்றம் சுமத்துவது தவறாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.…

அபிநந்தன் விடுதலைக்கு அமெரிக்கா, சீனா வரவேற்பு..!!

அபிநந்தன் விடுதலைக்கு அமெரிக்கா, சீனா வரவேற்பு தெரிவித்துள்ளன. பயங்கர வாதிகளுக்கு நிதி உதவியை தடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:- இந்திய விமானியை…

அபினந்தன் தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி – விமானப்படை தளபதி பேட்டி..!!

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார். இன்று மாலை அபினந்தன் வாகா எல்லை வந்தடைந்தார். ஆனால், அவரை ஒப்படைப்பதில்…

ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தின் மீது தலிபான் தாக்குதல் – 40 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் ஷொராப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.…

மீன்பிடி இறங்கு துறை பயனாளிகளிடம் கையளிப்பு!!

யாழ்ப்பாணம் தெல்­லிப்­பழை பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட பலாலி வடக்கு கிராம அலு­வ­லர் பிரி­வில் 74.4. மில் லியன் ரூபா செல­வில் அமைக்­கப் பட்ட மீன்­பிடி இறங்கு துறை வேலை­கள் நிறைவு செய்­யப்­பட்டு நேற்­று­முன்­தி­னம் பய­னா­ளி­க­ளி­டம்…

வலி.வடக்­கில் 30 ஏக்­கர் காணி விடு­விப்பு!

யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தி­னம் திங்­கட்­கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது. மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி வடக்கு ஆகிய கிராம…

காதல் வார்த்தைகள் ஏமாற்றப்பட்ட சிறு­மி­கள் இளை­ஞர்­கள் மூவர் கைது!!

காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து 13 மற்­றும் 14 வய­துச் சிறு­மி­களை பாலி­யல் துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கியதா­கத் தெரி­வித்து 3 இளை­ஞர்­களை சந்­தே­கத்­தில் கைது செய்­துள்­ள­தாக சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பொலி­ஸார் மேலும்…

போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம்!!

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். இதுபற்றி தான் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.…

இன்று 18 மணி நேர நீர் வெட்டு !!

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. இன்று காலை 09.00 மணிமுதல் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அதன்படி கொழும்பு 13, 14…

சங்கானை மக்கள் ஒன்றியத்தின் மாபெரும் கலைச் சங்கமம்!!

சங்கானை மக்கள் ஒன்றியத்தின் கலையகம் வழங்கும் மாபெரும் கலைச் சங்கமம் இன்றையதினம் சனிக்கிழமை (02.03.2019) மாலை 6 மணியளவில் யா/சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. சங்கானை…

8-வது நாளாக எல்லைப்பகுதிகளில் பாக்.படைகள் துப்பாக்கிச் சூடு – கிராம மக்கள் காயம்..!!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் குண்டு வீச்சை பாகிஸ்தான் தொடர்ந்தது. இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும்…

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி..!!

வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று சந்தித்தனர். அவர்கள் வியட்நாம் அரசு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பங்கேற்றனர். நேற்று காலை மீண்டும் இருநாட்டு…

பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.97 ஆயிரம் கோடி..!!

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்த ஆண்டின் ஜனவரி மாத…

பயங்கரவாதி மசூத் அசார் தங்கள் நாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் மந்திரி ஒப்புதல்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின்…

பிரான்சில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய தண்டனை! அதிரடி காட்டிய நீதிமன்றம்..!!

பிரான்சில் இதுவரை மஞ்சள் ஆடை போராளிகளுக்கு இதுவரை இல்லாத பெரும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நீதிமன்றத்தில் மஞ்சள் ஆடை போராளி குறித்த தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. அதில் 43 வயதுடைய நபர் மீது…

கனேடிய குடிமகள் ஒருவருக்கு கொலை மிரட்டல்: பின்னணியில்?..!!

திபெத்தில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து, கனடாவுக்கு குடிபெயர்ந்து கனடா குடிமகளாகியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் குவிகின்றன. கொலை மிரட்டல் விடுப்பது யார் என்று பார்த்தால் சம்பந்தமே இல்லாத மூன்றாவது நாடு கூட இல்லை,…

மாணவனை கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!

ஜேர்மனில் திகில் படங்களை பார்த்து கெட்டுப்போன இளைஞர் தன்னுடன் படித்த சகமானவரை சுத்தியலால் அடித்து கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜேர்மனை சேர்ந்த 24 வயதான நாட் டி என்கிற இளைஞர், கடந்த ஆண்டு ஆகஸ்டு…

தீயில் சிக்கிய தம்பியை காப்பாற்ற உயிரைவிட்ட 12 வயது சிறுமி! மனதை உருக்கும் நெகிழ்ச்சி…

சீனாவில் 12 வயது சிறுமி தனது தம்பியை தீயில் இருந்து காப்பாற்ற உயிரை விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஹுனான் மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் திகதி, சென் ஸிமோ என்ற 12 வயது சிறுமி தனது தம்பியுடன் வீட்டில்…