;
Athirady Tamil News
Daily Archives

3 March 2019

தஞ்சை அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை..!!

தஞ்சையை அடுத்த அற்புதாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மனைவி மரியம்மாள் (வயது 55). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மரியம்மாள் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள்…

பண தகராறில் மாமியாரை கொலை செய்த மருமகன் கைது..!!

சூலூர் அருகே உள்ள செங்கோடகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மனைவி ஆசீர்வாதம் (வயது 48). இவர்களது மகள் அமலராணி (30). இவருக்கும் சிவக்குமார் என்பவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவக்குமார் தனது தொழில் தேவைக்காக…

பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வியாபாரி..!!

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 57). உப்பு வியாபாரி. இவர் வீட்டு அருகே வசித்து வரும் 10 வயது சிறுமியை அடிக்கடி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது…

அபிநந்தனுக்கு பஞ்சாப் மாநிலத்தின் பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது..!!

அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகளை வைத்து சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க நிர்வாகிகள்…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(04) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம்!!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இப்போராட்டம் குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள…

பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி – மோடி…

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே குரலில் பேச வேண்டிய வேளையில் 21 எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம்…

திருகேதீஸ்வரத்தில் பதற்றம்!! (படங்கள், வீடியோ)

நாளைய தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன்…

அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவறியும் சாதனங்களை பொருத்தியதா?: ஸ்கேன் முடிவு வெளியானது..!!

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார். இந்திய விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விங் கமாண்டர் அபிநந்தன் விளக்கம் அளித்தார்.…

கதிர்காமம் ஆலயத்திற்குள் தீயிட்டுக் கொண்ட நபர் உயிரிழப்பு!!

கதிர்காமம் விஷ்னு ஆலயத்தில் இன்று (03) அதிகாலை பக்தர் ஒருவர் உடலில் தீயிட்டுக் கொண்டு விஷ்னு ஆலயத்திற்குள் நுழைந்ததன் காரணமாக ஆலயத்திற்குள் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. தீ பரவலை கட்டுப்படுத்தி தீக்காயங்களுக்கு உள்ளான நபரை ஹம்பந்தோட்டை…

எழுச்சி பூர்வமாய் நடைபெற்ற பெண்கள் எழுச்சி மாநாடு!! (படங்கள்)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ் தேசிய…

குப்வாராவில் நீடித்த 56 மணிநேர துப்பாக்கிச் சண்டையில் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீரின் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு…

நீர் வெட்டு மேலும் சில மணித்தியாளங்களுக்கு நீடிப்பு!!

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் வெட்டு மேலும் சில மணித்தியாளங்களுக்கு நீடிக்கப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. இன்று காலை 9 மணிமுதல் 3 மணி வரையில் அமுல்படுத்துவதாக…

மகாசிவராத்திரியை முன்னிட்டு நாயன்மார்கட்டு விநாயகப்பெருமானுக்கு விஷேட பூஜை!!

நிகழும் மங்கலகரமான விளம்பி வருடம் மாசி 20ம் நாள் (04.03.2019) திங்கட்கிழமை மகாசிவராத்திரியை முன்னிட்டு நாயன்மார்கட்டு திருக்குளக்கரையில் எழுந்தருளியிருக்கின்ற விநாயகப்பெருமானுக்கு மாலை 4.00 மணிமுதல் அடியவர்களுடைய விஷேட பொங்கலும், மாலை 6.30…

வவுனியா விளக்குவைத்தகுளத்தில் புதிய கிராமத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.!! (படங்கள்)

வவுனியா விளக்குவைத்தகுளம் புதிய கிராமத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03-03-2019 வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் கே.கே.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இவ் வீட்டுத் திட்டத்திற்கு பிரதம விருந்தினராக…

குளத்திற்கு அருகில் ​பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

சிலாபம் பரப்பன்முல்ல, முஹூனுவட்டவான பிரதேசத்தில் உள்ள குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை நேற்று (02) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் இவ்வாறு பெண்ணொருவரின் சடலம் ஒன்று…

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் கைது!!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ன ஆனாலும் கவலை இல்லை, மீண்டும் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன் – சத்ருகன்…

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா, அம்மாநிலத்தின் பாட்னா சாகிப் தொகுதி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் இவர்,…

பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்கியது உண்மை: மசூத் அசார் தம்பி…

இந்திய ராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கியது. அதை பாகிஸ்தான் மறுத்தது. ஆனால்…

இலங்கை மக்கள் ஜப்பான் மீது மிகுந்த விருப்பம் கொண்டுள்ளனர்!!

இலங்கை மக்கள் ஜப்பான் மீதும், அந்நாட்டு கலாச்சாரம் மீதும் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதன் காரணமாக இலங்கை மக்களுக்கு ஜப்பானிய கலாசாரம் தொடர்பான தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்து…

நாய் இறைச்சி விற்பனை தொடர்பான பிரச்சினையை தெளிவுபடுத்திய பிரதி தவிசாளர்!! ( வீடியோ)

நாய் இறைச்சி விற்பனை செய்வது தொடர்பில் எந்த ஊரையும் குறிப்பிட்டு பேசவில்லை எனவும் தனது உரையினை திரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் அப்துல் மஜீட் ஜாஹீர் மறுத்துள்ளார். காரைதீவு காரைதீவு பிரதேச சபையின்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி – தேவேகவுடா அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுங்கட்சியாக உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-பாஜக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக சில…

முகாமையாளர் இல்லாது இயங்கும்- மாங்குளம் சமுர்த்தி வங்கி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பிரதேசத்தில் இயங்கி வருகின்ற சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர முகாமையாளரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமுறுகண்டி, பனிக்கன்குளம், மாங்குளம்,…

கதிர்காமம் விஷ்ணு கோயிலில் தீ விபத்து – ஒருவர் காயம்!!

கதிர்காமம் விஷ்ணு கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பக்தர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டு சந்நிதானத்திற்குள் நுழைந்தமையினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக…

பின்லேடன் மகன் ஹம்ஸா பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது ஐ.நா. சபை..!!

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடன் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில் அமெரிக்கா மீதும், அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவேன் என அவரது இளைய…

126 பேரை பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி உயிரிழப்பு!!

126 பேரைப் பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி தனது 87 வயதில் காலமானார். யாழ்ப்பாணம் குடமியன் வரணியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பு பாக்கியம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், கொள்ளுப்பிள்ளைகள் ஆகியோரைப் பரம்பரையாகக் கொண்டவர்.…

மீசாலை கிழக்கு நாவலர் முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கு நாவலர் முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை, முன்பள்ளி ஆசிரியை தலைமையில் முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தென்மராட்சிக் கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ச. அரியநாயகம், தேசிய…

புங்குடுதீவில் கற்றாழைகளைப் பிடுங்கியவர்கள், இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு..! (படங்கள்)

புங்குடுதீவில் கற்றாழைகளைப் பிடுங்கியவர்கள், இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு..! (படங்கள்) யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென்னிலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம்…

வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் – ஜே.வி.பி…

ஆயிரம் ரூபாவை நாளாந்த சம்பளமாக பெற்று தருவதாக கோரி தொழிலாளர்களின் அடிவயிற்றில் தொழிற்சங்களும், முதலாளிமார் சம்மேளமும் அடித்தது. இதனை ஞாபகப்படுத்தி இந்த நம்பிக்கை துரோக செயலை கண்டித்தும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தோட்டத்…

யாழ்.வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய கொடியேற்றம்!! (படங்கள்)

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(03) முற்பகல்-10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 21…

பொது தேர்தல் ஒன்றை நடத்த வாய்ப்புள்ளது – அனுர குமார திஸாநாயக்கா!!

நாட்டில் பாராளுமன்றம் ஒன்றுக்கான கால எல்லை 2020 செப்டம்பர் (02) ஆம் திகதி வரை உள்ளது. இந்த நிலையில் 20 தாவது திருத்த சட்டத்தை கொண்டுவந்து அது பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பாராளுமன்ற கால எல்லைக்கு முன்பாகவே பொது தேர்தல்…

ரத்கம வியாபாரிகள் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்!!

ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (02) இரவு அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி!!

மன்னார் - யாழ்ப்பாணம் இளுப்பங்கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த நபர் முலங்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இளுப்பங்கடவை பகுதியை சேர்ந்த 51…

ரபேல் விமான தாமதத்துக்கு மோடி மட்டுமே பொறுப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் தற்போது…