;
Athirady Tamil News
Daily Archives

5 March 2019

கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பாக். பயங்கரவாதிகள் திட்டம் – கடற்படை தளபதி…

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தய்பா இயக்கத்தை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு இந்திய மீன்பிடி கப்பலை கடத்தி, அதன் மூலம் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் புகுந்தனர். 26-11-2008 அன்று மும்பை நகரில் அந்த பயங்கரவாதிகள் 12…

குஜராத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தை பெற்றது ரிலையன்ஸ்..!!

நமது நாட்டில் விமான போக்குவரத்து தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பிரதமர் அறிமுகப்படுத்திய, இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய விமான சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில்…

பாராளுமன்ற தேர்தல் – ராஜஸ்தானில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி..!!

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட வேலைகளில் முழு மூச்சாக உள்ளன. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக ராஜஸ்தான்…

இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் உஷார்நிலை- பயங்கரவாதிகள் பற்றி உளவுத்துறை புதிய…

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து கடந்த 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை அதிரடி…

நெருக்கடிக்கு பணிந்தது பாகிஸ்தான் – மசூத் அசார் சகோதரர் உள்பட 44 பயங்கரவாதிகள்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2014 அன்று ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவுபெற்ற பயங்கரவாத நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. பயங்கரவாத…

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

திருகோணமலை – முதலியார் குளம் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் திருகோணமலை, இலிங்கனகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய கண்மணி சிறீஸ்கந்தராஜா என்பவரே…

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் – அரசாங்கம்!!

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்வைத்து…

நோய் எதிர்ப்பாற்றலை அழிக்கும் ஹெச்ஐவி வைரஸ்!! (மருத்துவம்)

எச்ஐவி. மற்றும் எய்ட்ஸ் என்ற கூற்றுக்கும், தன்மைக்கும் வேறுபாடு உண்டு. எச்ஐவி என்பது ஒரு வைரஸ். அது ஒருவர் உடலைத் தொற்றும் போது சம்பந்தப்பட்டவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. அதனால் படிப்படியாக பலம் இழப்பதால் சுற்றியுள்ள…

பாராளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வலியுறுத்தல்..!!

பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற தேர்தல் குறித்து…

நிதி அமைச்சும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது – மஹிந்த!!

நிதி அமைச்சரும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளை கொண்டு ஆட்சியை நடத்த முயற்சி செய்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் கடந்த முறையை போலவே 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிக…

நன்மையும் இல்லை தீமையும் இல்லை – ஆராய்ந்தே முடிவெடுப்போம் என்கிறார் சம்பந்தர்!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்…

மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் – இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாச்சார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன். இவர் “சமா” செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை…

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு அதிக நிதி வரவேற்கத்தக்கது – சுமந்திரன்!!

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு…

பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்!!

யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார். குறித்த…

அரசாங்க கருத்திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது!!

அரசாங்க கருத்திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவ்வாறு கருத்திட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் உள்நாட்டுக் கட்டுமான நிறுவனங்களுடனோ உள்ளூர் ஆலோசனை வழங்கும்…

அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு!!

அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது அரசாங்கம் 2016 இல் 10,000 ரூபாவினை மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், 2016 இலிருந்து 2020 வரை 1:4.07 என்ற…

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு!!

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இளைப்பாறிய ஏறக்குறைய 560,000 ஓய்வூதியம் பெறுநர்கள் காணப்படுவதுடன்,…

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந்து 12…

கசினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் அதிகரிப்பு!!

கசினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணம் ரூபா 200 மில்லியனிலிருந்து 400 மில்லியனாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ருத்ஜினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணமாக ரூபா 1,000,000 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கசினோ…

கடவுச் சீட்டு தொடர்பான கட்டணங்கள் அதிகரிப்பு!!

கடவுச் சீட்டு ஒரு நாள் மற்றும் சாதாரண விநியோகம், கடவுச் சீட்டு திருத்தம் தொடர்பான கட்டணங்கள் 2019 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து திருத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் கடவுச் சீட்டு திருத்தம் தொடர்பாக இருந்த 500 ரூபா கட்டணம் 1000 ரூபாவாக…

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் – பிரதமர்…

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் உள்ள சுமார் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ’பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என இடைக்கால…

இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்- டிரம்ப் மிரட்டல்..!!

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து…

திருக்கேதீச்சரக் காணிக்கு சொந்தக்காரர் யார்? 125 ஆண்டு பழைமையான ஆவணம்!! (கட்டுரை)

திருக்கேதீச்சர ஆலய நிலம் மீண்டும் சைவசமயிகளுக் கானதாகிய மகிழ்ச்சியான செய்தியை 1893ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதின்மூன்றாம் திகதி வெளியான இந்துசாதன இதழ் பின்வருமாறு வர்ணித்திருந்தது. “இன்றைய தினம் இலங்கையிலும் மற்றெங்கணுமுள்ள…

வீதியை மூடிய மரண வீடு-நடவடிக்கை எடுப்பது யார்? (படங்கள்)

நான்கு நாட்களாக பகல் இரவாக முக்கிய வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். கடந்த மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இவ்வீதியில் மரண வீட்டு நிகழ்வொன்றிற்காக நிழல் குடை ஒன்று வீதியின் குறுக்காக…

கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது!!

5 கிலோ கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிவியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித்ஷா தகவல் – மோடி மவுனமாக இருப்பது ஏன்? மாயாவதி…

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து இது…

அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு!!

அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வாகன நெரிசல் மிக்க நேரங்களின் போது அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை 100 ரூபாவினால் அதிகரிக்க…

முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை!!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் தொடர்பில் இன்னும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு. கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்பரீட்சையில்…

2019 ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத்திட்டம் – முழு விபரம்!!

மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்பிக்கப்பட்டது.…

இந்தோனேசியாவில் 6 கள்ளக்காதல் ஜோடிக்கு சவுக்கடி – பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை..!!

இந்தோனேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. கள்ளக்காதல், ஓரின சேர்க்கை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. ஏக்மாகாணத்தின் சுமத்ரா தீவு பகுதியில் சூதாட்டம், மது…

மகனும், தாயும் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு மருத்துவமனையில் அனுமதி!! (படங்கள்)

வீதிப் போக்கு வரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் , மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும் , தாயும் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கொடிகாமம் மிருசுவில் புகையிரத நிலையத்திற்கு…

ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா? – திக்விஜய் சிங்குக்கு மத்திய மந்திரி…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியுமான திக்விஜய் சிங். சர்ச்சை கருத்துகளால் அவ்வப்போது அக்கட்சியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளுவதுண்டு. அவ்வகையில், தற்போது புல்வாமா தாக்குதல்…

மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் ஒலிபரப்பை நிறுத்திய ‘பிபிசி’ ரேடியோ..!!

‘பாப்’ பாடல் உலகின் மன்னராக திகழ்ந்தவர் அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார். இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர்,…