;
Athirady Tamil News
Daily Archives

5 March 2019

காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படும்- ஆய்வில் புதிய தகவல்..!!

உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்தால் இதன் மூலம் கலோரி குறைந்து உடல் எடை குறையும் என கருதுகின்றனர். அது தவறானது. காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள்…

ராணுவத்திற்கான பட்ஜெட்டை 177.61 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது சீனா..!!

உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை நெருங்கி உள்ளது. 2015ம் ஆண்டு வரை இரட்டை இலக்க சதவீதத்தில் பட்ஜெட்டை உயர்த்திய…

புல்வாமாவில் நடந்தது சாதாரண விபத்துதான் – காங்கிரஸ் தலைவர் உளறல்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து விடுவார். குறிப்பாக பா.ஜனதாவை விமர்சிக்கும்போது அவரது கருத்துக்கள் மிகவும் சர்ச்சைக்குரியதாக அமையும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்…

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய தலைவர் அங்கஜன் இராமநாதன் கௌரவிப்பு!! (படங்கள்)

ஏழாலை தெற்கு விவசாய சம்மேளனத்தின் தலைவர் பாலசந்திரன் தலைமையில் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மயிலங்காடு கலாச்சார மண்டபத்தில்…

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர மத்தி அனுமதி அங்கஜன்!!

வடமாகாணத்தின் அசமந்த போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர வட மாகாணத்திற்கு, மத்தி அனுமதி ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற…

ஒவ்வொரு அறிவிப்புக்கும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும்- விமான பணிப்பெண்களுக்கு உத்தரவு..!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருவதால் இந்திய மக்கள் இடையே தேசப்பற்று உணர்வு அதிகரித்துள்ளது. இதே உணர்வுகளை விமான பயணிகளிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா திட்டம் ஒன்றை உருவாக்கி…

பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்த நாள்: மார்ச் 5- 1824..!!

பிரிட்டன் அரசு உலகமெங்கும் தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்டியது. 1824-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி பர்மா மீது போர் தொடுத்தது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1770 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப்…

அடிப்படை வசதிகள்யின்றி இயங்கிவரும் பொகவந்தலாவ முன்பாடசாலை !! (படங்கள்)

அடிப்படை வசதிகள்யின்றி இயங்கிவரும் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவில் உள்ள முன்பாடசாலை வெகுவிரையில் புதிய காணி - புத்துயிர் பெரும் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பழனிவேல் கல்யானகுமார் தெரிவிப்பு நுவெரலியா மாவட்டத்திற்குட்பட்ட…

ஐ.நா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் தட்டிக் கழிக்கும் போக்கே காணப்படுகின்றது:…

ஐ.நா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் தட்டிக் கழிக்கும் போக்கே காணப்படுகின்றது. இதனால் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற…

நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! பெண்கள் முன்னணி அறிவிப்பு!!

பெண்களை துன்புறுத்தும் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக எதிர்வரும் 08-03-2019 அன்று வவுனியா, பொலநறுவை மற்றும் மட்டக்கிளப்பு மாவட்டங்களில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உழைக்கும் பெண்கள் முன்னணி அறிவித்துள்ளது. வவுனியா புகையிரத…

யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் “!! (படங்கள்)

யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் "ஆவா 001 ராஜ்ஜியம் " என கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில்.ஆவா குழு எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள்…

வவுனியாவில் சட்டவிரோத சூது விளையாட்டில் ஈடுபட்ட 5பேர் பணத்துடன் கைது!!

வவுனியா தட்சணாங்குளம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் சட்டவிரோத சூது விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் ஒரு தொகைப்பணத்துடன் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிசார்…

ஏழைகளின் கஷ்டம் எனக்கு தெரியும்- மேடையில் மண்டியிட்டு வணங்கி சந்திரபாபுநாயுடு உருக்கம்..!!

ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று சித்தூர் மாவட்டத்துக்கு வந்தார். நேற்று காலை 9.55 மணியளவில் கண்ணவரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா வந்தார். அங்கிருந்து காலை 10.35 மணியளவில்…

கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு! (படங்கள்)

கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் பாவனைக்கு உதவாத வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்று(05-03-2019) விசேட அதிரடிப்படையினரால் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் கழிவு நீர்…

ஜோசப் ஸ்டாலின் இறந்த தினம்: மார்ச் 5- 1953..!!

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத்…

புல்வாமா மாவட்டத்தில் கடும் துப்பாக்கி சண்டை- ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியது…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள், தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக களமிறங்கி உள்ளது. இந்நிலையில், புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் உள்ள மிர் மொகல்லா என்ற…

மும்பை தாக்குதல் பயங்கரவாதி சயீத்தின் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. அதை தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

எதிர்க்கட்சிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திரமோடி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட மோதலின்போது ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,…

சவால்கள் இன்னும் முடியவில்லை பதிலடி தர தயாராக இருங்கள் – படையினரை சந்தித்த பாக்.…

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி முஜாகித் அன்வர் கான், நேற்று எல்லைப்புற ராணுவ முகாம்களுக்கு நேரில் சென்றார். அங்கு ராணுவ, விமானப்படை வீரர்களையும், ஊழியர்களையும் சந்தித்து பேசினார்.…

கிளி. யானைகள் அட்டகாசம்; லத்தியில் சிங்கள மொழியில் எழுதப்பட்டபொலீத்தீன்!! (படங்கள்)

கிளிநொச்சி மலையாளபுரத்தில் யானைகள் அட்டகாசம் லத்தியில் சிங்கள மொழியில் எழுதப்பட்டபொலீத்தீன் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் என்றுமில்லாதவாறு வான் பயிர்கள் உட்பட பயிர்களுக்கு சேதம் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று(04-03-2019)…

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை சந்தேகநபர் தலைமறைவு!! (படங்கள்)

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பரே கொலை…

மரப்பலகையுடன் கைதான நபர்!! (படங்கள்)

அனுமதிப் பத்திரமில்லாது மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற நபர், யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். ஹன்ரர் வாகனத்தில் அனுமதியில்லாமல் மரப்பலகைகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது…

தாக்குதல் விவரங்களை கேட்பது பாகிஸ்தானுக்குத்தான் உதவும் – மத்திய மந்திரி…

பாகிஸ்தானில் பாலகோட் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்ட நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர்…

எனது அற்புத யோசனைகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை – மத்திய மந்திரி நிதின் கட்காரி…

மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் நாக்பூர் மாநகராட்சி சார்பில் நடந்த புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான மேயர் விருது விழங்கும்…

சிறை தண்டனை பெற்ற அயல்நாட்டினர் ஆஸ்திரேலியா வர தடை..!!

உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மந்திரி…

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடி நடவடிக்கை – ஈரான்…

காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் 40 துணை ராணுவ வீரர்களை பலி கொண்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது குண்டுகளை போட்டன.…

மாவா பாக்குடன் ஒரு­வர் கைது!!

மாவா பாக்கு உட­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட் டில் நெல்­லி­ய­டி­யில் நேற்று மாலை ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் யாழ்ப்பாணம் கர­ண­வா­யைச் சேர்ந்­த­வர் என்­றும் 26 வய­து­டை­ய­வர் என்­றும் பொலி­ஸார்…

யாழ்.மீனவர் வலையில் சிக்கிய 101 கிலோ மீன்!!

யாழ்ப்பாணக் கடற்பரப்பில் 101 கிலோ கிராம் நிறையுடைய கலவாய் மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவருடைய வலையில் அந்தக் கலவாய் சிக்கியுள்ளது. நேற்று அது சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

நல்லூர் சட்டநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடுகள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடுகள் மிக சிறப்பாக இடம்பெற்றன. சிறப்பு அபிசேக ஆராதனைகளுடன் பஜனை வழிபாடுகளும் இடம்பெற்றன. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

புத்தகங்கள், வெளியீடுகள் பாடசாலைகளில் விற்கத் தடை!!

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் நிறு­வ­னங்­க­ளின் புத்­த­கங்­கள் ,வெளி­யீ­டு­கள் நேர­டி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­வது முற்­றாக தடை செய்­யப்­பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.இது தொடர்­பான சுற்­ற­றிக்கை கல்வி…

மலையகத்தில் மகா சிவராத்திரி விரதம் இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன!! (படங்கள்)

ஆனவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன. மகா சிவராத்தியினை முன்னிட்டு சிவ ஆலயங்களில் 04.02.2019 அன்று பகல் முதல்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

மன்னார் சென்ற தொடரூந்திலிருந்து வீழ்ந்து இளைஞர் படுகாயம்!!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற தொடரூந்தில் இருந்து இன்று (05) அதிகாலை 2.40 மணிக்கு இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த சம்பவம் வவுனியா செட்டிக்குளத்தில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் 24 வயது மதிக்கத்தக்க மடு…

குஜராத் பொதுக்கூட்டத்தில் கொச்சிக்கு பதில் கராச்சி என கூறிய மோடி..!!

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சிங் ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை…