;
Athirady Tamil News
Daily Archives

6 March 2019

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி..!!

நாமக்கல், என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருபவர் அறிவழகன். கூலி தொழிலாளி. இவருக்கு தினேஷ்குமார் (வயது 21) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி விட்டது. தினேஷ்குமார் வெல்டிங் படித்துள்ளார். இவர் நாமக்கல் அருகே…

பள்ளி சேதமடைந்து இருப்பதாக ஆர்டிஓ அலுவலகத்தில் 1-ம் வகுப்பு மாணவி புகார்..!!

பொன்னேரி சிவன்கோவில் தெருவில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்- ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு..!!

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அவ்வகையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஹிலாரி…

பிளஸ்-1 மாணவியை கொல்ல முயன்று கைதான பெற்றோர் சேலம் சிறையில் அடைப்பு..!!

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது42). இவர் மினி வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்…

ஆளுநா் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனை – காணாமல் ஆக்கப்பட்டவா்களின்…

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிா்ச்சியையும் உண்டாக்குவதாக கூறியிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள். ஆனாலும் ஆளுநா்…

வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு மாய மான் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!!

உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களாக தொலைத்துவிட்டு அவர்களுக்காக தெருக்களில் அமர்ந்து நீதிகேட்டுப் போராடிக் கொண்டு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவித் தொகையாக மாதாந்தம் 6000 ரூபாகொடுப்பனவு வழங்கப்போவதாக அரசு கூறியிருப்பது அவர்களுக்கு போதுமானதாக…

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான, அவசர மருந்துப் பொருட்கள் வழங்கிய “MSS…

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான, அவசர மருந்துப் பொருட்கள் வழங்கிய "MSS அறக்கட்டளை"..! (படங்கள்) யாழ் குடாநாட்டின் கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான அவசர மருந்துப் பொருட்கள் MSS அறக்கட்டளையினால் (புங்குடுதீவை சேர்ந்த மாகோ சின்னத்தம்பி…

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மைதானத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை..!!!

காஞ்சிபுரம் அடுத்த தாட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (வயது30). இவர் நேற்று இரவு காஞ்சிபுரம் அருகே பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த மர்ம கும்பல் அவ்வழியே…

எச்ஐவி நோயாளி ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்: இங்கிலாந்தில் இந்திய மருத்துவர்…

எச்.ஐ.வி. பாதிப்பில் இருந்து அவரை மீட்டெடுப்பதற்கு என்ன செய்யலாம் என லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியரும், இந்திய வம்சாவளி மருத்துவருமான ரவீந்திர குப்தா தலைமையில், அவருடன் பணியாற்றும் பேராசிரியர்கள், லண்டன் இம்பீரியல் கல்லூரி…

வகுப்பறையில் மாணவர் தாக்கியதால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை..!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு திருவரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பூமாலை என்பவரின் மகள் மாலாஸ்ரீ (வயது 21), சிவில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் மண்டையூரில் உள்ள…

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய பெண் மருத்துவர் படுகொலை..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் பிரீத்தி ரெட்டி (32). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 3-ந்தேதி செயின்ட் லியோனார்ட்ஸ் என்ற இடத்தில் நடந்த பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில்…

மனித புதைகுழி கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியானது!!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையானது இன்றைய தினம் சட்ட பூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

முகப்பரு தொல்லைகளுக்கு எளிய வைத்திய முறைகள்!! (மருத்துவம்)

பருக்களால் அவதிபடுபவர்கள் துளசி இலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது வைத்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும். துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை டோனர் போன்று…

பாதீட்டில் வருமா நிவாரணம்? (கட்டுரை)

இலங்கையின் நடப்பு ஆண்டுக்கான பாதீடு (வரவு - செலவுத் திட்டம்), இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பாதீடாக இருப்பதால், பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக இது காணப்படுகிறது.…

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழு முகமாலைக்கு விஜயம்!! (படங்கள்)

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் இன்று கிளிநொச்சி முகமாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறித்த குழுவினர் இன்று முற்பகல் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும்மனிதநேய கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன்,…

யாழில் காண்பியல் கண்காட்சி!! (படங்கள்)

யாழில் காண்பியல் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது. பல்கலைகழக படிப்பை நிறைவு செய்த மாணவர் குழு ஒன்று “சிவன் ஆர்ட்டீஸ்” எனும் தொனிப்பொருளில் குறித்த கண்காட்சியினை நடாத்தி வருகின்றனர். யாழ்.கார்கீல்ஸ் சதுக்கத்தில் 2ஆம் மாடியில் இன்று புதன்…

இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். என வலியுறுத்தி போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோாியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். என வலியுறுத்தியும் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்து எதிா்வரும் 16ம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு…

தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதலிடம்- மூன்றாவது முறையாக விருது பெற்றது..!!

இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது. தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு…

பேருந்து விபத்தில் ஒருவர் பலி – 38 மாணவர்கள் காயம்!!

அக்கறைபற்று, அட்டாளைச்சேனை பகுதியில் இருந்து பேருவளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மாவனல்லை, பஹல கடுகண்ணாவை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர். வேகத்தை கட்டுப்படுத்த முடியாத…

எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தியதா? அமெரிக்கா தீவிர விசாரணை..!!

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் பதிலடி தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா…

மக்கள் விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் மஹிந்த விளக்கம்!!

மக்கள் விடுதலை முன்னணியுடன் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுடன் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…

ரத்கம சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸார் கைது !!

ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (05) குறித்த அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவில்…

ஜம்மு காஷ்மீர் – பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் குங்னு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குங்னு கிராமத்தில்…

ஒரு கோடி மதிப்பிலான தமிழக மீன் பிடி படகுகளை அரசுடமையா​க்க உத்தரவு!!

கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த ஆறு மீன்பிடி படகுகளுக்கான வழக்கு நேற்று…

சபாநாயகருக்கு Pride of Asia விருது!!

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான அப்துல் கலாம் நிறுவனம் (Pride of Asia) என்ற கௌரவ விருதை வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகம் இந்தியாவின் கீர்த்தி மிக்க ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரிலான இந்த விருதை…

இயன் வைத்திய பிரிவை மேம்படுத்த பைசல் காசிம் நடவடிக்கை!! (படங்கள்)

இலங்கையில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்ற இயன் மருத்துவ பிரிவுகளை வெளிநாட்டு நிதி உதவியின் மூலமாக நவீன உபகரணங்களை கொண்டு மேம்படுத்தும் நோக்கில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமுக்கும் அரச இயன்மருத்துவ அதிகாரிகள் சங்க…

மூதூர் தள வைத்தியசாலை தரமுயர்த்தப்படும் – ஆளுநர்!! (படங்கள்)

மூதூர் தள வைத்தியசாலையின் அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மிக விரைவில் மூதூர் தள வைத்தியசாலை தரமுயர்த்தப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு. யுத்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு பல்வேறு அடிப்படை…

ஐனாதிபதியின் செயற்திட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அங்கஜன்!!

ஐனாதிபதியின் செயற்திட்டங்களின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அங்கஜன் இராமநாதன் நியமனம் ஐனாதிபதி அலுவலகத்தின் தலைமையின் கீழ் தேசியரீதியில் செயற்படுத்தப்படும் கிராமசக்தி , சிறுநீரக நோய்த்தடுப்பு . போதைப்பொருள் தடுப்பு ,…

வவுனியாவில் பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா பரக்கும் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (06.03) காலை 10.30 மணி தொடக்கம் 11 மணிவரை பாடசாலை வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின்…

வடக்கின் பெருஞ்சமர் நாளை ஆரம்பம்!!

யாழ். மத்திய கல்லூரிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது வடக்கின் பெருஞ்சமர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. பாடசாலை மட்டத்தில் பழமைவாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் வடக்கின்…

ராஜஸ்தானில் பேருந்து விபத்து- 7 பேர் பலி, 19 பேர் படுகாயம்..!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 26 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று மதியம் பாலி மாவட்டம் காயின்பூரா கிராசிங் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 16 பேர் பலி..!!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் விமான நிலையத்திற்கு அருகே கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். பின்னர், சில பயங்கரவாதிகள் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கியால்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர விழா 11-ந்தேதி நடைதிறப்பு..!!

சபரிமலை சுவாமி ஐ யப்பன் கோவிலில் நடை பெறும் மகர விளக்கு பூஜை, மண்டல பூஜை ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த காலங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே போல ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாள் சபரிமலை கோவில் நடை…