;
Athirady Tamil News
Daily Archives

6 March 2019

லண்டன் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- பார்சலில் வந்த வெடிபொருட்களால்…

லண்டனில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஹீத்ரோ விமான நிலையம், லண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் வாட்டர்லூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று இரவு மர்ம பார்சல்கள் வந்தன. இதில் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்த பார்சலை ஒரு அதிகாரி பிரித்தபோது…

ராகுல்காந்தி 13-ந்தேதி கேரளா வருகை- காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்..!!

பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ்…

பிலிப்பைன்சில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தவாவ் நகரில் இருந்து வடகிழக்கில் 211 கிமீ தொலைவில், கடலுக்கடியில் 60 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக…

நாலக டி சில்வாவிற்கு எதிராக போதுமானளவு சாட்சிகள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு எதிராக போதுமான அளவு சாட்சிகள் இருப்பதாக சட்டமா அதிபரிற்கு பதிலாக ஆஜரான…

வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா இராசேந்திரங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காடு கிராம பகுதி மக்கள் வீட்டுத் திட்டம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் (06) முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் குறித்த ஆர்ப்பாட்டம்…

ஜனாதிபதி பிரதிநிதியாக மூவர் ஜெனீவாவிற்கு!!

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூவரை அனுப்பிவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும்…

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை!!

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென்மேற்கு கரையோரப் பகுதிகளில்…

போதைப்பொருளுக்கு எதிரான பக்மஹ திவுரும என்ற வேலைத்திட்டம்!!

போதைப்பொருளுக்கு எதிரான பக்மஹ திவுரும என்ற வேலைத்திட்டம் ஒன்றை ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும்…

டெல்லியில் அரசு அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- சிஐஎஸ்எப் அதிகாரி உயிரிழப்பு..!!

டெல்லியின் சிஜிஓ வளாகத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் அந்தியோதயா பவன் கட்டிடம் உள்ளது. இதில் பல்வேறு மத்திய அரசு அலுலவகங்கள் செயல்படுகின்றன. இதில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் தீப்பிடித்தது.…

பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு கானா: மார்ச் 6- 1957..!!

கானா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957-ல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற…

ஆளுநரின் பொதுமக்கள் தினம் !! (படங்கள்)

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (06) நடைபெற்றது. அதன் போது பலர் கலந்து கொண்டு தமது…

அயோத்தி வழக்கில் விசாரணை தொடங்கியது- உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தரை நியமிக்க வாய்ப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு…

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் இந்திய சினிமா ஒளிபரப்ப தடை..!!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன. இதை தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது. அப்போது பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி சவுத்ரி பாவத்…

சீனாவில் கைதான கனடா நாட்டினர் 2 பேரும் உளவாளிகள் என குற்றச்சாட்டு..!!

சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய், அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி ஈரான் நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனிடையே, ஹூவாய் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளும், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக…

பாடசாலைக்கு முன்பாக பாதுகாப்புத் தடை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை!!

வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்து உட்பட வாகனங்கள் வேகமாக செல்கின்றனர் இதனால் பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பின்றி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவே அவ்வீதியில் பாதுகாப்புத்தடை ஒன்றினை…

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி!! (படங்கள்,வீடியோ)

வவுனியாவில் உள்ள சிவ ஆலயங்களில் முதன்மையானதும் சிறப்புமிக்கதுமான கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி பெருமளவிலான பக்த அடியார்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக 04.03.2019 திங்கட்கிழமை…

சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் அஜித்சிங் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு..!!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அமேதி,…

வவுனியா கல்வியல் கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு!! (படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் கல்வியல் கல்லூரியில் குவைத் நாட்டு நிதி உதவியுடன் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அல் கிம்மா முஸ்லிம் சேவைகள் அமைப்பினரால் அன்பளிப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. வவுனியா கல்வியில் கல்லூரியின் பீடாதிபதி…

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி – இங்கிலாந்து ஆடை வடிவமைப்பு நிறுவன தலைமை நிர்வாகி…

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் டெட் பெக்கர். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ராய் கெல்வின். இவர் கடந்த ஆண்டு பெண்கள் சிலரை அவர்களின் விருப்பம் இன்றி வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக குற்றச்சாட்டு…

மன்னார் நல்லதம்பி நற்பணிமன்றத்தின் 5வது ஆண்டு நினைவு நிகழ்வுகள்!! (படங்கள்)

அமரர். நல்லதம்பி அவர்களின் 5ஆண்டு நிறைவினை முன்னிட்டு மன்னார் காட்டஸ்பத்திரி கிராமத்தின் ஜங்மேன் விளையாட்டுகழகமும் நல்லதம்பி நற்பணிமன்றம் இணைந்து நடாத்திய விளையாட்டு, கலைநிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் (03-03-2019) அன்று…

போக்குவரத்து விதி மீறல் சாரதிகளுக்கு தண்டம்!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திய சாரதிகளுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு…

கஞ்சா வைத்திருந்த இளைஞனுக்கு தண்டம்!!

கஞ்சா போதைப் பொருளை விற்­ப­னைக்­காக உடை­மை­யில் வைத்­தி­ருந்த இளை­ஞ­னுக்கு யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி 40 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பண்­ணை­யில் உள்ள பேருந்து…

புலவாமா தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரிய மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட்டு…

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:- காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்பட்டது…

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களை தாக்கினோம் – பிரதமர் நரேந்திர மோடி…

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- காஷ்மீர் புலவாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகத் தான் இந்தியா பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்துக்குள் நுழைந்து…

இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் மந்திரி நீக்கம்..!!

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாசார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன். இவர் “சமா” செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து…

கண்காணிப்பு (CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் கடிதங்கள்!!

யாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு (CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. குறித்த கடிதத்தில் , தங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள கமராக்களை…

கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை பொலிசார் கைது!! (படங்கள்)

அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர். . கடந்த வாரம் வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அராலி…

இந்திய வீரர்களின் ரத்தத்தால் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாது – மம்தா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்கு உள்பட்ட பாலகோட் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது நமது விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ்…

இறங்கி வருகிறது பாகிஸ்தான் – தூதர் டெல்லி திரும்புகிறார்..!!

காஷ்மீர் புலவாமாவில் தாக்குதல் நடைபெற்ற பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இந்தியாவைவிட்டு வெளியேறினார். அவரை பாகிஸ்தான் அரசு ஆலோசனைக்கு…

வங்கியில் வேலை செய்யும் ஊழியர் வீட்டின் மீது தாக்குதல்!!

வங்கியில் வேலை செய்யும் ஊழியர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகன தகடு இலக்கம் இல்லாது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் வீட்டின் கதவுகளை கோடரியால் கொத்தி சேதப்படுத்தியதுடன், அருகில் உள்ள வீட்டின் வேலிகளையும்…

மூன்று பேர் கொண்ட குழு வீடொன்றில் புகுந்து தாக்குதல்!! (படங்கள்)

முகங்களை மூடிய மூன்று பேர் கொண்ட குழு வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது. முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன்,…

மூன்று கிளையுடன் காய்த்துள்ள தென்னைமரம்!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு காளி கோயில் வீதியை அண்மித்துள்ள வீடோன்றில் தென்னைமரமொன்று மூன்று கிளைவிட்டு காய்த்துள்ளது.இந்த தென்னை மரத்தை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். "அதிரடி" இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து…

24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் திடீர் தீ!! (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா கீழ்பிரிவு பிரிவு தோட்ட குடியிருப்பில் 05.03.2019 அன்று இரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் இரண்டு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் ஒரு வீடு…

ஷாஜஹான் உருஸ் – தாஜ் மஹாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதி..!!

டெல்லி அருகேயுள்ள ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் தாஜ் மஹால் என்ற சலவைக்கல் காவியத்தை மனைவி மும்தாஜின் நினைவாக 17-ம் நூற்றாண்டில் உருவாக்கிய மொகலாய மன்னர் ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் ‘உருஸ் விழா’ நடத்தப்பட்டு அவரது சமாதியில்…