;
Athirady Tamil News
Daily Archives

7 March 2019

படேல் இன தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்?..!!

குஜராத் மாநிலத்தில் படேல் இனத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர் ஹர்திக் படேல். இவர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக் விமர்சித்து வருபவர்.…

இந்தியாவில் புதிய வடிவில் அறிமுகமாகும் 20 ரூபாய் நாணயம்..!!

இந்தியாவில் விரைவில் 20 ரூபாய் நாணயம் புழக்கத்தில் விடப்படும் என மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது. இந்த நாணயம் மற்ற பழைய நாணயங்களை போல் அல்லாமல், பன்னிருகோணம் எனும் உருவில் புதிய வடிவமைப்பை பெறவுள்ளது. இந்நாணயம் தொடர்பாக நிதித்துறை…

ஹபீஸ் சயீதை விசாரிக்க செல்லும் ஐநா அதிகாரிகளுக்கு விசா மறுப்பு – பாக். தூதரகம்..!!

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் பல்வேறு இடங்களில் 26.11.2008 அன்று கடல் வழியாக புகுந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியாலும் சுட்டு கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த கோர தாக்குதலில் 6…

மக்களுக்காகத் தான் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை – விஜயசாந்தி பேட்டி..!!

வைஜெயந்தி ஐபிஎஸ், மன்னன் உள்பட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் விஜய சாந்தி. அரசியலுக்கு வந்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் பிரசார குழு தலைவராக இருக்கும் அவர் தனியார் இணையதளத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி:- சமீபத்தில் நடந்த…

சுவிஸ் பேர்னில் உள்ள தமிழ் வர்த்தக நிலையத்துக்கு, ஊழியர் தேவை..! (அறிவித்தல்)

சுவிஸ் பேர்னில் உள்ள தமிழ் வர்த்தக நிலையத்துக்கு, ஊழியர் தேவை..! (அறிவித்தல்) SR Fresh Food Bern str 24 3072 Ostermundigen எமது கடைக்கு வேலைக்கு, ஆட்கள் தேவை... விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளவும். 031/862 1000 Mitarbeiter…

ஒரு எலுமிச்சை பழத்தை ரூ.30 ஆயிரத்துக்கு வாங்கிய ஈரோடு பக்தர் – கோவில் விழாவில்…

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே புதுஅண்ணாமலை பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த…

அமெரிக்கவில் ராணுவ அதிகாரி மீது பெண் எம்.பி. கற்பழிப்பு புகார்..!!

அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை (எம்.பி.) உறுப்பினராக இருப்பவர் மார்தாமெக்சலி. இவர் அரிசோனா மாகாணத்தில் இருந்து 2-வது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே அமெரிக்க…

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் நியமிப்பு!!

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவரை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக…

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையம்!!

இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணையை சுத்திகரிப்பதற்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. வருடாந்தம் 10 மெற்றிக் தொன் எரிபொருளை பேணுவது இதன் நோக்கமாகும். சிங்கப்பூர் ஓமான் ஆகிய நாடுகளின்…

வரவுசெலவுத் திட்டமானது வறுமையை இல்லாதொழிப்பதை இலக்காக கொண்டது!!

இந்த வரவுசெலவுத் திட்டமானது, சமூக நீதியை நிலைநாட்டி, வறுமையை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டதென மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளார்கள். வரவு செலவுத்திட்டத்தின் மீதான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான முதல் நாள் விவாதம்…

சம்பா மற்றும் நாட்டரிசிக்கு அதிக பட்ச சில்லறை!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் சம்பா மற்றும் நாட்டு அரிசிகளுக்காக அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார். அதன்படி ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிக பட்ச சில்லறை விலையாக 80 ரூபாவும், சம்பா…

யசோதரன் மன்னார் மாவட்ட சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டார்!! (படங்கள்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடந்தோறும் நடைபெறும் மாவட்ட சம்மேளன தெரிவானது இன்று 07-03-2019 காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது. இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் மஜித், மாவட்ட இளைஞர் சேவை அதிகரி பூலோகராஜா, தேசிய…

கந்தளாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு சொந்தமான ஜீப் மீட்கப்பட்டது!!

விபத்தில் சேதமடைந்ததாகக் கருதப்படுகின்ற அரசாங்கத்திற்கு சொந்தமான ஜீப் ஒன்று இன்று கந்தளாய் அக்போபுர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தளாய் – அக்போபுர பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த வாகனம் மறைத்து…

வரவு-செலவு திட்டத்தால் வாய் அடைத்துப்போயுள்ள எதிர்க்கட்சி – மங்கள!!

ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டம் தேர்தல் வரவு செலவு திட்டம் என கூறியவர்கள் தற்போது வாயடைத்துப்போய் இருக்கின்றனர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

பாராளுமன்ற தேர்தல் தேதி 9-ந்தேதி அறிவிப்பு..!!

பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் மாதம் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டும் மார்ச் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு சில…

சங்காணை பிதேச செலர் பிரிவில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் விபச்சாரம்!!

சங்கானை பிரதேச செலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் விபச்சாரம் நடைபெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள அப்பகுதி மக்கள் அங்கு நடைபெறும் சமூக சீரழிவை தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளனர். இச் சமூக சீரழிவு தொடர்பில் இலங்கை…

தன்னிச்சையாக செயற்படும் வவுனியா வடக்கு தவிசாளர் !! (படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை தவிசாளர் மீறி தன்னிச்சையாக செயற்படுவதனை வன்மையாக கண்டிப்பதாக சபை உறுப்பினர்கள் பத்து பேர் ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி…

கொக்குவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: சந்தேகநபர்கள் மூவரை அடையாளம் காட்டினார் சாட்சி!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டனர். அதனையடுத்து சந்தேகநபர்கள் நால்வரின் விளக்கமறியலை…

சென் ஜோன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்ட டினோஷன்!!

நூற்றாண்டுகள் தாண்டி தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வடக்கின் பெரும் சமரில், இந்த முறை சென் ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவராக மர்பின் அபினாஷ் செயற்படுவதுடன், யாழ். மத்தியக் கல்லூரி அணியின் தலைவராக செல்வராசா மதுசன் செயற்பட்டு வருகிறார். இதன்படி…

வவுனியாவில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் கடத்தல்!!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப்…

புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…!! (மருத்துவம்)

புற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய்க்கான மருந்துகள்? புற்றுநோயின் வகைகள்? புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல்,…

டெல்லியில் பள்ளித் தோழியின் பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த மாணவி பலி..!!

டெல்லியின் ஹர்ஷ் விகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 5ம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா(11). நேற்று மதியம் வகுப்பறையில் சக மாணவியின் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில், பாட்டிலை தூக்கி…

இந்தோனேசியா சுரங்க நிலச்சரிவு – பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு..!!

இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், கடந்த மாதம் 26ம் தேதி தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள்…

வவுனியா குருமன்காடு அப்பிள் முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு.! (படங்கள்)

வவுனியா குருமன்காடு அப்பிள் முன்பள்ளியின் வருடாந்த திறனாய்வு விளையாட்டு போட்டிகள் முன்பள்ளி அதிபர் விஜிதா தலைமையில் கடந்த 03/03/2019 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இவ் நிகழ்வில் வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும் ஆசிரியருமான…

மக்கள் சார்பில்முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் சமர்ப்பிக்கலாம் –…

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில்முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

பிரதாபனின் சாதனை பயணம் வவுனியாவை வந்தடைந்தது!! (படங்கள்)

வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் இரண்டு அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை துவிச்சக்கர வண்டியில் சுற்றும் சாதனைப் பயணமொன்னை கடந்த மாதம் 9 ம் திகதி வவுனியாவிலிருந்து மேற்கொண்டிருந்தார். மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள்…

பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து- கண்ணையா குமார் மீது பீகார் கோர்ட்டில் வழக்கு..!!

பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு துக்க தினமாக கடைப்பிடித்தனர். அப்போது அப்சல் குருவுக்கு…

வண்ணாரப்பேட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!!

புதுவண்ணாரப்பேட்டை புஜ்ஜம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் கிருஷ்ணநேந்து (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த காதமன் என்பவரும் 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். மனோசித்ரா (4) என்ற மகள் உள்ளார்.…

சூரத்தில் பாலக்கோட் தாக்குதலை பிரதிபலிக்கும் புடவை-பிரதமர் மோடி, அபிநந்தன் படங்களும் இடம்…

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.…

வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு நெருக்கடி- முக்கிய அதிகாரிகளின் விசாவை ரத்து செய்கிறது…

வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக காய்நகர்த்திய, எதிர்க்கட்சி தலைவர் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பிரகடனம் செய்தார். அத்துடன், அதிபர் தேர்தலில்…

புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின், விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயம்…

புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பம்..! இன்றையதினம் நடைபெற்ற வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின்) செல்வன் கோபிகன் 18…

‘வடக்கின் போர்’ ஆரம்பம்!! (படங்கள்)

'வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி 3 நாள்கள் நடைபெறுகின்றது. ஆரம்ப நிகழ்வு வீரர்கள் அறிமுகம்…

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வரவு-செலவுத் திட்டத்தில் – பைசல் காசிம்!!

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; துரிதப்படுத்தும் வாய்ப்பு வரவு-செலவுத் திட்டத்தில் - பைசல் காசிம் தெரிவிப்பு வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கான வாய்ப்பொன்றை 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்…