;
Athirady Tamil News
Daily Archives

8 March 2019

சுபாஷ் சந்திரா கர்க் நிதித்துறை செயலாளராக நியமனம்..!!

பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வருபவர் சுபாஷ் சந்திர கர்க். இவர் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த அஜய் நாராயண் ஜா வயது முதிர்வு காரணமாக பிப்ரவரி 28-ம் தேதி ஓய்வு பெற்றார்.…

குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா..!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 77 தொகுதிகளில் வெற்றி அடைந்த காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 25ம்…

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை…

கொடிகாமம் வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி விபத்து!! (படங்கள்)

கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கச்சாய் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த மோட்டார்…

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் நினைவு!! (படங்கள்)

கடந்த 2016 ம் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோரில் சுன்னாகத்தினைச் சேர்ந்த மாணவன் அமரர் சுலக்சனின் 27 வது பிறந்ததின நினைவு நிகழ்வு…

ராஜஸ்தானில் மிக் போர் விமானம் விழுந்து நொறுங்கியது – விமானி தப்பினார்..!!

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள நல் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று மதியம் MIG 23 ரகத்தை சேர்ந்த ஒரு போர் விமானம் புறப்பட்டுச் சென்றது. அம்மாவட்டத்தின் மேலே பறந்து சென்றபோது மதியம்…

மணிப்பூரி தொகுதியில் முலாயம்சிங் யாதவ் போட்டி..!!

பாராளுமன்ற தேர்தல் அட்டவணை ஓரிரு நாளில் வெளியாக உள்ள நிலையில் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன. நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 15 தொகுதிகளுக்கு…

அகதிகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி – மெக்சிகோவில் சோகம்..!!

மெக்சிகோ நாட்டில் உள்ள கிளபாஸ் மாநிலத்தில் மத்திய அமெரிக்க அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 50க்கு மேற்பட்டோர் இருந்தனர். சோயலோ என்ற பகுதியில் வரும்போது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில்…

மன்னார் URI தலைவர் வண. மகா.தர்மகுமாரக்குருக்களின் மகளிர் தின வாழ்த்து!!

ஜக்கிய மதங்கள் ஒன்றிணைப்பின் தலைவர் வண. மகா.தர்மகுமாரக்குருக்களின் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'ஜக்கிய மதங்கள் ஒன்றிணைப்பின் சார்பில், சர்வதேச மகளிர்…

வவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் விழிப்புனர்வு பேரணி!! (படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகமும் சிறுவர் நன்னடத்தை திணைக்களமும் .இணைந்து நடாத்திய பிள்ளை யாருடையது என்பதல்ல எவருடையதாயினும் அது பிள்ளை எனவே பாசத்துடன் பாதுகாப்போம் 'சிறுவர்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புனர்வு பேரணி இன்று…

தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? டக்ளஸ் எம்.பி!!

அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி! கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட்ட துரித அபிவிருத்தியின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘கம்பெரலிய’ வேலைத்…

கிளிநொச்சியில் விழிப்புணர்வு ஊர்திகளுடன் சர்வதேச பெண்கள் தினம்!! (படங்கள்)

கிளிநொச்சியில் விழிப்புணர்வு ஊர்திகளுடன் சிறப்பாக இடம்பெற்றது சர்வதேச பெண்கள் தினம் அனைத்திலும் சமத்துவம் எனும் தொணிப்பொருளில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில் சிறப்பாக…

ஆளுநரை சந்திக்கமுடியவில்லை’ என்ற செய்தி விளக்கம்!!

இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் 'காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை' என்ற செய்தி தொடர்பான விளக்கம் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல்…

மகளீர் தினத்தில் உலருணவுபொருட்கள் வழங்கி வைப்பு.!! (படங்கள்)

வவுனியாவை மையமாகக்கொண்டு வடமாகாணத்திலுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுப்பதற்கான வடமாகாண மகளிர் முன்னேற்றக்கழகம் எனும் அமைப்பினால் மகளீர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 11.30 மணியளவில் தாண்டிக்குளம் பிரதான கண்டி வீதியில்…

வவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

பெண்கள் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றது.!! (படங்கள்)

சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளீர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி நகரில்…

மிசோரம் மாநில ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் ராஜினாமா..!!

கேரளாவைச் சேர்ந்த கும்மணம் ராஜசேகரன், கடந்த ஆண்டு மே மாதம் மிசோரம் ஆளுநராக பதவியேற்றார். ஆளுநர் பதவியில் சுமார் 10 மாதங்கள் நீடித்த நிலையில், இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வழங்கினார்.…

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு – டிரம்ப் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் ஜனநாயக கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்…

மன்னாரில் நந்திக்கொடியை அவமதித்ததுக்கு எதிராக செட்டிக்குளத்தில் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதான பாதையில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்டமை மற்றும் நந்திக்கொடியினை காலால் மிதித்து அவமதித்தமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிரிப்புத் தெரிவித்து,= வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (08.03.2019) கண்டன…

வடக்கின் போர்!! (படங்கள்)

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரிக்கும் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு துடுப்பாட்ட போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இரு கல்லூரிகளுக்கும் இடையிலான 113ஆவது ஆண்டு துடுப்பாட்ட போட்டி நேற்றைய தினம்…

தொடரும் “புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய” மாணவர்களின் சாதனைகள்..!…

தொடரும் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவர்களின் சாதனைகள்..! (படங்கள்) நேற்றைய வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில், சாதனைகள் புரிந்த புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவ மாணவிகள் இன்றையதினம் நடைபெற்ற போட்டியிலும் சாதனைகளைத்…

இரட்டை இலைக்கு லஞ்சம் – தினகரன் மீதான விசாரணைக்கு தடை நீடிப்பு..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்திருந்தபோது இரட்டை இலை சின்னத்தை கேட்டு இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இதையடுத்து இரட்டை இலை…

தி.மு.க. வருமானம் ரூ.35 கோடியாக உயர்வு..!!

இந்தியாவில் உள்ள மாநில கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் 2017-18-ம் ஆண்டு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்ற விபரத்தை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 37 கட்சிகளின் வரவு-செலவு மற்றும் வருமானம் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில…

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு 29ம் திகதி விசாரணைக்கு!!

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 29ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சத்ய கவேஷகயோ என்ற அமைப்பினால்…

அயோத்தி நிலப்பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை. இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.…

மாங்காடு அருகே ஆள் மாறாட்டத்தில் டிரைவர் கொலை- 2 வாலிபர்கள் கைது..!!

மாங்காட்டை அடுத்த கொளம்பாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (21). கார் டிரைவர். கடந்த 2-ந்தேதி கொளப்பாக்கத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டார்.…

போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு உத்தரவு!! ஆணைக்குழு நடவடிக்கை!! (படங்கள்)

துணுக்காயில் முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு உத்தரவு!! மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!! முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முன்னாள் போராளி ஒருவருக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம்…

கொக்குவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: சந்தேகநபர்கள் !! (முழு இணைப்பு வீடியோ) (படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டனர். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து…

தலவாக்கலை பகுதியில் காலாவதியான பொருட்கள் விற்பனை!! (படங்கள்)

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்குட்பட்ட தலவாக்கலை நகரத்தில் காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு வகைகள் திண்பண்டங்கள், பேக்கரி உணவுகள் ஆகியன விற்பனைக்காக வைத்திருந்த பல வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக…

மாவோயிஸ்டு முக்கிய தலைவர் சுட்டுக்கொலை..!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்ட வைத்திரி என்ற இடத்தில் உபவான் என்ற ரிசார்டுக்கு துப்பாக்கியுடன் வந்த 2 மாவோயிஸ்டுகள் தங்கள் அமைப்பை சேர்ந்த 10 பேருக்கு உணவு கேட்டனர். இது தவிர ரூ.2 ஆயிரம் கேட்டு பெற்றுக்கொண்டு உணவுக்காக…

விழுப்புரத்தில் நகராட்சி ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை..!!

விழுப்புரம் பூந்தோட்டம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 47). இவர் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி (40), இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரு கிறார். இந்த நிலையில்…

ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல்- மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.…

தூக்கில் தொங்கியவாறு பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு – பொகவந்தலாவை!! (படங்கள்)

பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளி பகுதியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் 08.03.2019 அன்று வெள்ளிக்கிழமை காலை…

மகளிர் தின நல்வாழ்த்துக்கள் -அங்கஜன்!!

மாற்றத்தின் சமூக உருவாக்கத்திற்காக கை கோர்க்கும் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் மாற்றத்திற்கான ஆரம்பமும் அதற்கான உருவாக்கமும் மகளீரிடமிருந்தும் தோற்றம் பெறட்டும் என வாழ்த்தி, மகளீர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து…