;
Athirady Tamil News
Daily Archives

9 March 2019

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது..!!

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. தொழிலாளி. இவரது மனைவி சிந்து (வயது 26). இவர்களுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து சிந்து கர்ப்பமானார். 3-வது மாதம் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு…

குடிபோதையில் ஆத்திரம்- தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற வங்கி ஊழியர்..!!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). அவரது மனைவி மகாலட்சுமி (46). அதே பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு வினோத்குமார் (26) என்ற மகனும்,…

கடத்தூர் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி..!!

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகேயுள்ள புட்டி ரெட்டிப்பட்டி ரெயில் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது45). தொழிலாளியான இவர் நேற்று காலை அந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத…

வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் வீடு புகுந்து தாக்குதல்!

வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் வீடு புகுந்து தாக்குதல்! குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!! வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் அடியாட்களுடன் சென்று குடும்பஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் வவுனியா திருநாவற்குளத்தில்…

ஓமந்தையில் மதுபானசாலையை மூடுமாறு மக்கள் முற்றுகைப் போராட்டம்!! (படங்கள்)

ஓமந்தையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடுமாறு மக்கள் முற்றுகைப் போராட்டம்: பதற்றநிலையால் கலகமடக்கும் பொலிசார் குவிப்பு வவுனியா, ஓமந்தைப் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடுமாறு அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம்…

நாளை யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை(10-03-2019) யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மின்சாரம் தடைப்படுமென…

சமனிலையுடன் முடிவுக்கு வந்த 113வது வடக்கின் பெரும் சமர்!!! (படங்கள்)

சென் ஜோன்ஸ் கல்லூரி இந்தப் போட்டியில் நிர்ணயித்திருந்த 232 என்ற ஓட்ட இலக்கை நோக்கிய மத்திய கல்லூரி அணி, அணித் தலைவர் மதுசனின் அதிரடியான துடுப்பாட்டத்துடன் வெற்றியிலக்கை நோக்கிய போதும், ஆட்டநேர முடிவில் 176 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.…

ராயக்கோட்டை அருகே 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த சிந்ஜேப்பள்ளி பெரனூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மகள் பானுப்பிரியா (வயது 14). இவர் தருமபுரி மாவட்டம் புலியகரை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.…

உத்தரபிரதேசத்தில் வினோதம்- மாயமான கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு..!!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் சனம் அலி கான் (37). இவர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு பச்சைக் கிளி வளர்த்து வந்தார். நன்றாக பேசும் அந்த கிளிக்கு மித்து என்கிற பவுலி என பெயரிட்டு இருந்தார்.…

நிரவ் மோடியை நாடு கடத்தும் விவகாரம்- இந்தியாவின் கோரிக்கையை கோர்ட்டுக்கு அனுப்பியது…

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி…

மிசோரம் மாநிலத்தில் மதுவிலக்கு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்..!!

மிசோரம் மாநிலத்தில் முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், மதுவிலக்கை அமல்படுத்த வகை செய்யும்…

பாகிஸ்தான் போரை விரும்பவில்லை- இம்ரான்கான் பேச்சு..!!

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள சாச்ரோ நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- தனது மண்ணிலோ, அல்லது உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும்…

ஆற்றினை மறித்து கொண்டு செல்ல முயற்சி திட்டத்தினை நிறுத்துமாறு மக்கள் கோறிக்கை!! (படங்கள்)

மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு மக்கள் கோறிக்கை களனிவளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவூ…

தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.!! (படங்கள்)

கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள தீயணைப்புச் சேவையின் தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் மிக நீண்ட காலமாக தீயணைப்புச் சேவையில் கடமையாற்றியவர்களுக்கான…

பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது..!!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது. எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறியதால்…

நிரவ் மோடி லண்டனில் இருக்கிறார்- வைர வியாபாரம் செய்வதாக தகவல்..!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி…

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ்!!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 07ம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த வர்த்தமானி…

இரத்திணக் கற்களை மீள் ஏற்றுமதி செய்ய திட்டம்!!

இரத்திணக் கற்களை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இரத்திணக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை கூறியுள்ளது. அதன் தலைவர் ரெஜினோல்ட் குரே இந்த புதிய வேலைத் திட்டம் தொடர்பில்…

ரபேல் ஆவணத்தை திருடியவர் திருப்பி கொண்டுவந்து வைத்து விட்டாரா? – ப.சிதம்பரம்…

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த டிசம்பர் 14-ந் தேதி ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான…

உறவை வளர்க்க ‘இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ – சீனா…

சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்ற கூட்டம் பெய்ஜிங்கில் நடந்தது. அதன் இடையே சீன வெளியுறவு மந்திரி வாங் யீ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க முதன் முறையாக…

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக நேற்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற 4 இளைஞர்கள், அந்த சிறுமியை அருகில் உள்ள கரும்புத்…

மலாவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி..!!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் 1 லட்சம் மக்கள்…

அளவெட்டியில் வெற்றிகரமான இஞ்சி அறுவடையை ஆரம்பித்தார் அங்கஜன்!! (படங்கள்)

அளவெட்டியில் வெற்றிகரமான இஞ்சி அறுவடையை ஆரம்பித்தார் அங்கஜன் இராமநாதன் விவசாய செய்கை மூலம் சிறந்த விவசாய பெருமகனாக ஜனாதிபதி விருது பெற்ற சேனாதிராஜா பிறேமகுமார் அவர்கள்,தனது அளவெட்டி பிரதேசத்தின் விவசாய விளை நிலத்தில் வெற்றிகரமாக இஞ்சி…

போதைப் பொருளை ஒழிக்கும் திட்டத்திற்கு படையினர் ஒத்துழைப்பு!!

போதை வஸ்தை ஒழிப்பதற்காக ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பாக இராணுவமானது செயற்பட முற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்…

புகையிரத பணிப் புறக்கனிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

புகையிரத தொழிற்சங்கங்கள் சில நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப் புறக்கனிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது. அதேவேளை…

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்கிறோம்!!

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…

சர்வதேச புலனாய்வு நிறுவனங்களிடம் சிக்கிய மன்னார் மனிதப்புதைகுழி – சிவமோகன்!!

சர்வதேச புலனாய்வு நிறுவனங்களிடம் சிக்கிய மன்னார் மனிதப்புதைகுழி விடயம் பாராளுமன்றத்தில் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவிப்பு. 08.03.2019 அன்று பராளுமன்றத்தில் இடம் பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பராளுமன்ற உறுப்பினர்…

ஜெய்ஷ் இ முகமது அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறதா? -இந்தியா கேள்வி..!!!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அதையடுத்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இத்தகைய சம்பவங்களால்,…

பலூசிஸ்தானில் எரிவாயு பைப்லைனுக்கு தீ வைப்பு- பலூச் விடுதலைப் புலிகள் பொறுப்பேற்றது..!!

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானில் உள்ள தேரா பக்தி பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு பைப் லைன் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று சுயி எரிவாயு ஆலைக்கு அருகே உள்ள பைப்லைனை மர்ம நபர்கள்…

திகார் சிறையில் நாப்கின் தயாரிப்பு கூடம்- மகளிர் தினத்தில் திறப்பு..!!

உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்களை கவுரவிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திகார் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில், நேற்று மகளிர் தினம்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி..!!

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப். அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பல்வேறு பெண்கள் அவர் மீது பாலியல்…

பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் இல்லை: எடியூரப்பா..!!

பாராளுமன்ற தேர்தல் குறித்து தமது கட்சி மேலிட தலைவர்களுடன் விவாதிப்பதற்காக கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று டெல்லி சென்றார். அங்கு தலைவர்களை சந்திப்பதற்கு முன்பு, எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-…

பத்மலட்சுமி ஐநாவில் நல்லெண்ண தூதராக நியமனம்..!!

அமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையல் கலை வல்லுனர், டி.வி. நட்சத்திரம், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் பத்மலட்சுமி (வயது 48). இவர் புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ரு‌ஷ்டியின் முன்னாள் மனைவியும் ஆவார். கேரளாவில் பிறந்து…

“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியில் “தொடர்ச்சியாக…

“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியில் "தொடர்ச்சியாக மின்விளக்குகள்"…! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு “வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின்” நிதி…