;
Athirady Tamil News
Daily Archives

10 March 2019

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல்..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஓ.பிஎஸ், தினகரன் அணியாக பிரிந்து பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி, தினகரன் எதிர் அணி என்று மாறியது. கட்சியும் சின்னமும் ஈபிஎஸ், ஓபிஎஸ் வசமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நிறுவினார்…

தொட்டியம் அருகே தலைமையாசிரியர் வீட்டில் கொள்ளை..!!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் ஜவஹர் நகரை சேர்ந்தவர் சாமிதுரை ( வயது 80) , ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். சம்பவத்தன்று சாமிதுரை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி லட்சுமியை அழைத்து கொண்டு நாமக்கல் ஆஸ்பத்திரிக்கு…

சங்கரன்கோவில் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை..!!

சங்கரன்கோவிலை அடுத்த கே.வி.நல்லூர் அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது27). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் பெண் கிடைக்கவில்லையாம். இதனால் முருகன் விரக்தி அடைந்தார்.…

பாராளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் – ஒடிசா முதல்வர்…

பீகார் மாநில அரசு மகளிர் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் சட்டம் கடந்த ஆண்டு…

வவுனியாவில் கெரோயினுடன் முதியவர் கைது!!

வவுனியா ஓமந்தையில் கெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த போலிசார்... இன்றுமாலை ஓமந்தை எரிபொருள் நிரப்புநிலையத்திற்கருகாமையில் கடமையில் இருந்த போலிசார்…

வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் எம்பியால் வீடு கையளிப்பு!! (படங்கள்)

வவுனியா திருநாமக் குளம் பகுதியில் வசித்துவரும் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் நிலைமை மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் ஜெர்மனி "Meerbusch" நகர நண்பர்களும் அயல் கிராம நண்பர்கள்களோடு இணைந்து வீட்டிற்கான நிதியையும்…

கிழக்கு மா. சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது தாக்குதல்!!!…

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரது காரை பின்தொடர்ந்து…

கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ்…

பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வமதங்கள் வேண்டுகோள்!! (படங்கள்)

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி எதிர்வரும் 19ஆம் திகதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு மற்றும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வமதங்கள்…

அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது- குமாரசாமி பேட்டி..!!

ஜே.டி.எஸ். கட்சியின் தேசிய தலைவரான தேவகவுடா ஏற்கனவே பிரதமராக இருந்தார். அவரது மகன் குமாரசாமி கர்நாடக முதல் மந்திரியாக உள்ளார். இன்னொரு மகன் ரேவண்ணா கர்நாடக மந்திரியாக உள்ளார். குமாரசாமியின் மனைவி அனிதா எம்.எல்.ஏ.வாக உள்ளார். ரேவண்ணாவின்…

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் கார் மோதி பலி..!!

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பூச்சொரிதல் விழா. இதையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து,…

உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் உள்ளிட்ட ஐந்து நாடுகள் முதலிடம்..!!

சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் அமோகமாக இருப்பது தெரியவந்தது. அதன்மூலம் உலகில்…

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் கார் மோதி பலி..!!

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பூச்சொரிதல் விழா. இதையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து,…

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சடலம் மீட்பு!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஓடையில் இருந்து சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஓடைப்பகுதியிலேயே இந்த சடலம்…

வெனிசுலாவில் கடும் மின் தட்டுப்பாடு: டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள்…

வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ அதிபராக இருக்கிறார். இவருக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே எதிர்க்கட்சி தலைவர் ஜுயான் கொய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்து கொண்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு…

அதிகரிக்குமா எரிபொருள் விலை?

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் பொழுது எரிபொருளிக் விலை சூத்திரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் குழு நாளை கூடவுள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவிற்கு பிறகு எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு…

வவுனியா இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகரன் கேசவன் தெரிவு.! (படங்கள்)

வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகரன் கேசவன் தெரிவு.! வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்றைய தினம் 09/03/2019 காலை 10 மணிக்கு மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில்…

எத்தியோப்பியா விமான விபத்தில் 157 பேர் உயிரிழப்பு..!!

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 8.38 மணியளவில் 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள…

செட்டிக்குளம் வேப்பன்குளம் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு!! (படங்கள்)

1994ம் ஆண்டிற்கு பின் நேரியகுளம் மற்றும் வேப்பன்குளம் மக்கள் நீண்ட காலமாக நிரந்தர வீடு இன்றி பல கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு தீர்வாக நேற்றைய தினம் (9/3/2019) காலை 9.00 மணியளவில் தேசிய…

காஷ்மீர் எல்லையில் 4 இடங்கள் மீது தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில்…

பாகிஸ்தானில் மேலும் 2 நாட்கள் வான்வழி தடம் மூடல்..!!

காஷ்மீர் மாநிலம் புல்வா மாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இதனால் 2 நாடுகளுக்கு…

உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது!!

ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்த கூடிய தோட்டாக்களை பாவிக்கும் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான 24 தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (09) மதியம் 12 மணியளவில் மஹியங்கன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகொல்ல,…

சந்திரபாபு நாயுடுவுக்கு மனநிலை சரியில்லை – சந்திரசேகர ராவ்..!!

தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்குதேசம் கட்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய கட்சி என சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ராமா ராவ் நிறுவியது…

மெக்சிகோவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு – 15 பேர் பலி..!!

மெக்சிகோவில் எண்ணெய் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் குழாய்களை உடைத்து கும்பல்கள் எண்ணெய் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாலமங்கா நகரில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான குழாய்களை உடைத்து…

பொகவந்தலாவையில் குடி நீருக்கு தட்டுபாடு!! (படங்கள்)

மலையகத்தில் நிலவூம் தொடர்ச்சியான கடும் வெயில் காரனமாகவூம் மலையகத்தில் தொடரும் வரட்சியின் காரனமாகவூம் பொகவந்தலாவ ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர பகுதிகளில் குடி நிருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில்…

இ.தொ.கா.வின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மகளிர் தின விழா!! (படங்கள்)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச்செயலாளரும் மகளிர் பிரிவூ பொருப்பளருமான அனுசியா சிசராஜா தலைமையில் 10.03.2019. ஞாயிற்றுகிழமை மகளிர் தின நிகழ்வூ வெகுவிமர்சையாக ஹட்டன் டி.கே கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.…

பிரதமர் மோடி பயங்கரவாதி போல் செயல்படுகிறார் – ராகுல் முன்னிலையில் விஜயசாந்தி…

தெலுங்கானா மாநிலம் ‌ஷம்சபாத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவர் நடிகை விஜயசாந்தி மற்றும் நிர்வாகிகள்…

ஜப்பானில் திமிங்கலம் மீது படகு மோதி விபத்து: 80 பயணிகள் காயம்..!!

ஜப்பானில் சொகுசு படகு ஒன்று 125 பேருடன் நிகாடா துறைமுகத்தில் இருந்து சாடோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. மிகவும் வேகமாக நடுக்கடலில் அந்த படகு சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பொருள் மீது பயங்கரமாக மோதியது. வேகமாக சென்ற படகு…

நுவரெலியா பிரதான வீதியின் ரொசிட்டா பகுதியில் பாரிய தீ 10ஏக்கர் எரிந்து நாசம்!! (படங்கள்)

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ரொசிட்டா பகுதியில் பாரிய தீ 10ஏக்கர் எரிந்து நாசம் ஹட்டன் பொலிஸ்பிரிவூகுட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் உள்ள மானா பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளமையால்…

பயங்கரவாதிகள் தாக்குதலை இனியும் பொறுக்க முடியாது – பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50-வது ஆண்டு தொடக்க விழா உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது புல்வாமா மற்றும் உரியில் நடந்த தாக்குதல்களை…

புகையிரதத்தில் குதித்து ஒருவர் தற்கொலை!

மீரிகம பகுதியில் நபர் ஒருவர் புகையிரதத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் குதித்தே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீரிகம பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே…

புதிய நிபந்தனை விதிக்கிறார் டிரம்ப் – சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்…

அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர்…

‘ஜிம்’ மீது மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுவன் பலி..!!

டெல்லி இண்டர்பூரி ஜேஜே காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் உடற்பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்திற்கு மேல் வீடுகள் உள்ளன. நேற்றிரவு திடீரென நான்கு மர்ம நபர்கள் இந்த ‘ஜிம்’ மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் ‘ஜிம்’…

கொலை, கொள்ளை நடத்திய “மண்டையன் குழு”..!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை…

கொலை, கொள்ளை நடத்திய மண்டையன் குழு?!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147) கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப்…