;
Athirady Tamil News
Daily Archives

10 March 2019

யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் சீசீரீவி கமராக்கள்.!! (படங்கள்)

யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 71 ஆவது அணியினர் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் கட்டுமானங்களை ஊக்குவிக்கும் முகமாக குறித்த சிசிடிவி கமராக்களை பாடசாலையில் பொருத்தி உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபர் சேகு ராஜிதுவிடம்…

பெண் ஊடகவியலாளர்கள் இருவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கெளரவிப்பு!! (படங்கள்)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் ஊடகவியலாளர்களான ஜுல்பிகா ஷரீப் மற்றும் ஏ.துஷாரா ஆகிய இருவரும் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காக கெளரவிக்கப்பட்டனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின்…

எத்தியோப்பியாவைச் சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது: 157 பேர் கதி என்ன?..!!

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது. ‘‘விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.…

திருட்டு, கொள்ளை குற்றச்சாட்டில் பூம்புகாரைச் சேர்ந்த ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் புங்கங்குளப் பகுதியில் நகை திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பூம்புகாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரால் விற்கப்பட்ட நகைகளில் சுமார் 7 தங்கப் பவுண் உருக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம்…

விடுமுறை நாட்களில் மாவட்ட வைத்தியசாலை 12 மணி வரை திறந்திருக்கும்!!

பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் விடுமுறை நாட்களில் முற்பகல்…

வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம் !!

வவுனியாவில் கடந்தமாதம் 16 ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றயதினம் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா கண்டி வீதியில்,…

சூட்­டுக் காயம்; இரா­ணு­வச் சிப்­பாய் யாழ் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சை!!

சூட்­டுக் காயங்­க­ளுக்கு இலக்­கான நிலை­யில் இரா­ணு­வச் சிப்­பாய் ஒரு­வர், யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் நேற்று இரவு சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இது தொடர்­பில் கிளிநொச்சி பூந­க­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது: பூந­கரி…

அமெரிக்காவில் 3 ,000 இலங்கைத் தாதியருக்கு தொழில்வாய்ப்பு!!

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார். இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம்…

சிரியாவில் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் பயங்கரவாதியின் குழந்தை பலி..!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், இளம்பெண் சமிமா பேகம் (வயது 19). இவரது கணவர் யாகோ ரீடிஜ்க். இவர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர். சமிமா பேகம், கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போடுவதற்காக லண்டனில் இருந்து…

இலங்கையில் சுயநிர்ணயம்!! (கட்டுரை)

சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, ‘சகல மக்களுக்கும்’ உரியதாக உரைக்கும் சுயநிர்ணய உரிமை, இலங்கைக்கும் பொருந்துமா என்பது, இங்கு…

பாத வெடிப்புக்கு சிறந்த தீர்வு!! (மருத்துவம்)

நம்மில் பலருக்கு ஏற்படும் பாதவெடிப்பின் காரணமாக பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நிதர்சனமாகும். சில சமயங்களில் என்ன செய்தாலும் திரும்ப வரும் நிலையும் காணக்கூடியதாகவுள்ளது. எனினும் சில வீட்டு வைத்திய முறைகளை கையாள்வதன்…

மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார்? – பிரதமர் மோடிக்கு ராகுல்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கோவா மாநிலம் பனாஜியில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். மீனவர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்ட அவர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வள துறைக்கு தனி அமைச்சகம்…

மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகிறது, வடகொரியா? அம்பலப்படுத்திய செயற்கைகோள் படங்கள்..!!

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது. ஏவுகணை சோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்து உலக நாடுகளை அதிர வைத்தது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் தொடர் பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுத…

புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் முச்சக்கர வண்டியுடன், உந்துருளி மோதி விபத்து.!…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் மூங்கிலாற்று சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்தனர். பரந்தன் புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் ஏறிய முச்சக்கர வண்டியுடன், அதிவேகமாக வந்த உந்துருளி மோதியது.…

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் திறந்து வைப்பு!! (படங்கள்)

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் திறந்து வைப்பு வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் இன்று(10) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இல.258 ஆனந்தபுரம்…

வெளிநாட்டு சிகரட்களுடன் இலங்கையர் கைது!!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

பாராளுநாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம்..!!

ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் வேட்பாளர்…

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா – ஐசிசி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான்…

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். அதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு…

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கும் வேலைத்திட்டம் இன்று!!

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் முதல் கட்ட வேலைத்திட்டம் இன்று (10) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது. அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. முழுமையாக பாதிக்கப்பட்ட 307…

எல்லையில் பதற்றம் நிலவினாலும் இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்..!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பெண் இந்தியாவுக்கு வந்து ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார். அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வீந்தர் சிங் (வயது 33). இவரது உறவுப்பெண் கிரண்…

ஹெரோயினுடன் இருவர் கைது!!

அம்பலங்கொட, அக்குரண பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்த 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பெற்றௌசோ தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வு !! (படங்கள்)

பொகவந்தலாவ பெற்றௌசோ தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07பேர் கைது பொகவந்தலாவ பெற்றௌசோ தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழுபேர் பொகவந்தலவா பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர் இந்த சம்பவம்…

நாடு முழுவதும் சீரான வானிலை!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

நைஜீரியா – லசா காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு..!!

உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 பேரை கொன்றது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது. நைஜீரியாவில் கடந்த இரு மாதமாக லசா காய்ச்சல் வேகமாக பரவி…

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செல்வாக்கு உயர்வு..!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.…

ஈராக்கில் பாதுகாப்பு படைகள் அதிரடி – ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலி..!!

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2017-ம் ஆண்டு பிற்பகுதியில் அங்கு தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்கி விட முடியவில்லை.குறிப்பாக…

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்திய ராணுவம் தகுந்த…

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து…

கொலம்பியா விமான விபத்து – 12 பேர் பலியானதாக தகவல்..!!

கொலம்பியாவில் உள்ள சான் கார்லோஸ் டி கரோரா என்ற பகுதியில் டக்லஸ் டிசி3 விமானம் விபத்துக்குள்ளானது. மேலும் இதில் பயணம் செய்த 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானம் விபத்து நடப்பதற்கு முன் அவசர நிலையயை…

இளவரசி டயானா இறந்ததும் லண்டனுக்கு வர மறுத்த ராணி..!!

பிரித்தானிய இளவரசி டயானா விபத்தில் இறந்ததும் ராணி உடனடியாக லண்டன் திரும்பாததற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய இளவரசி டயானா 1997ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் திகதியன்று பாரிசில் நடந்த விபத்து ஒன்றில் பரிதாபமாக…

வீட்டிற்கு வந்தவரை கண்டம் துண்டமாக வெட்டிய தந்தை-மகன்..!!

உக்ரைனில் தாய் மற்றும் மகன் முன்னாள் பொலிஸ் அதிகாரியை கொலை செய்து, உடலை சூப் வைத்து குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனைச் சேர்ந்தவர் Maksim Kostyukov. 41 வயதான இவருக்கு Yaroslav என்ற 20 வயதில் மகன் உள்ளார்.…

அதிர்ச்சி தகவல்.! பூமியில் உலா வரும் மனித ஏலியன்கள்..!!

மனிதருக்கும் – ஏலியன்களுக்கும் பிறக்கும் நபர்களே., மனித – ஏலியன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நபர்கள் பார்ப்பதற்கு மனிதரை போல தோற்றம் கொண்டாலும்., ஏலியன்கள் சக்தி அவர்களிடம் இருக்கும் என்று தெரியவருகிறது. மனிதனுக்கும் –…

திருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலன் மீது வாள் வெட்டு..!!

கணவனுடன் பிரான்ஸ் சென்ற மனைவி இரு கிழமைகளிலேயே தனது காதலனுடன் ஓடிய நிலையில், தற்போது காதலன் மீது சரமாரி கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது குறித்த காதலனின் கை…

கால்கள் இழந்த அனாதை பெண் சாதித்தது எப்படி…?!!

ஹேவன் ஷெப்பர்ட்,என்ற பெண் இரு கால்களை இழந்த நிலையில் சாதித்து எப்படி என்பது குறித்து பிபிசி-யிடம்தெரிவித்துள்ளார். அவர் பேசியது, நான் சிறுவயதில் சில அத்திர்ச்சியூட்டும் சம்பவங்களிலிருந்து நான் மீண்டு வந்துள்ளேன். என்னுடைய தாயும்…