;
Athirady Tamil News
Daily Archives

11 March 2019

சிங்கிளாக நிற்கும் கம்பீர குஜராத் சிங்கம் – மோடியின் டுவிட்டர் பதிவு ஏற்படுத்திய…

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகிறார். அவ்வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனவிலங்கு…

ராகுல் காந்தி இந்து என்பதற்கான ஆதாரம் என்ன? – மத்திய மந்திரி சர்ச்சை கேள்வி..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சரத்பவார் அறிவிப்பு..!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதா தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தேர்தலில் நான்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஜராத் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்..!!

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் இரண்டு பேர் ஏற்கனவே அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இந்நிலையில், ஜம்நகர் புறநகர் பகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காங்கிரஸ் பிரமுகர் வல்லப் தராவியா என்பவர் இன்று…

நியூட்ரினோ வழக்கு- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நிறுவனத்திற்கு நியூட்ரினோ மைய ஆய்வக பணிகளை தொடர டாடா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தரப்பில் தேசிய…

திருநெல்வேலி சந்தையில் கழிவு முறை பிரதேச சபை விரைவில் நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் கழிவு முறைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வில் சபையின் உறுப்பினர் சிவலோசன், “திருநெல்வேலி சந்தையில்…

பாதைக்கு தடை போட்ட திணைக்களம்!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைக்கு திருச்சபை ஒன்றின் நிதி உதவியுடன் அண்மையில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பாதையூடாக பொதுமக்கள் பயணம் செய்ய முடியாதவாறு தொடருந்துத்…

பப்பாசி அறுவடை!! (படங்கள்)

முல்லைத்தீவு முள்ளியவளை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழான பப்பாசிச் செய்கையின் அறுவடை விழா பூதன்வயல் கிராமத்தில் இன்று நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக வன்னியில் இருந்து "வன்னியூரான்"

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியிபிரிவில் இடம்பெற்ற மகளிர் தின விழா!! (படங்கள்)

சர்வதேச மகளிர் தின விழா பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவில் இலங்கை தொழிலாளர் காங்ரசினால் 11.03.2019திங்கள் கிழமை ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந் நிகழ்விற்க்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் முன்னால் மத்திய மாகாணசபை…

தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்!!

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் ஒய்வுப்பெற்றுள்ளமையினைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல – சிவசேனா காட்டம்..!!

பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மத்திய அரசின் சார்பில்…

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு..!!

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில்,…

உண்ணாவிரதப் போராட்டம் இன்று தற்காலிகமாக நிறைவு!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, நான்கு அம்சக் கோரிக்கையை முன் வைத்து நேற்று வைத்தியசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று தற்காலிகமாக…

பாக்கு நீரிணைப் பகுதிகளில் சீன அதிகாரிகள் குழு ஆய்வு!!

இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு பாக்கு நீரிணை மற்றும் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர். மற்றும் இவ்விஜயத்தின்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள…

தமிழர்களின் அரசியல் தீர்விற்கு ஜே.வி.பி. ஆதரவு – சம்பந்தன்!! (வீடியோ)

அதிகார பகிர்வு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி…

யானைமீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின், 17 ஆம் கட்டை புத்தி தசுன்கம பகுதியில் இன்று அதிகாலை பயணித்த வாகனம் யானை…

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறையும்: ஜெஹான் பெரேரா!!

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறைவடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை…

மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்!!

மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(12) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(12) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்?

எரிபொருள் விலை திருத்தை மேற்கொள்ளும் குழு இன்று (11) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை மாற்றத்திற்கு அமைய இந்நாட்டில் எரிபொருள் விலை, விலை சூத்திரத்தின் ஊடாக மாற்றம் அடையும். அதனடிப்படையில் இன்று…

பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிபென்டர் வாகனத்தை செலுத்திய…

வட , கிழக்கு மாகாணங்களில் 6 வெளிச்ச வீடுகள் புனரமைப்பு !!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 6 வெளிச்ச வீடுகள் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதிக்கு முன்னர் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவு வெளிச்சவீடு…

தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிப்பு !!

தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள இந்தப் பாலம் 5 மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. 175 மீற்றர் உயரத்தைக் கொண்டதும்,…

JVPயுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள TNA!! (படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்திலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.…

161 கிலோ ஹெரோயின் மற்றும் 5000 தோட்டக்களுடன் இருவர் கைது!!

மொரட்டுவ, ராவதா வத்த பகுதியில் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இன்று (11) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாகந்துர…

முன்னாள் கடற்படைத் தளபதியிடம் 8 மணி நேர விசாரணை!!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார். அவர் இன்று காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார். சுமார் 8…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா விஷேட கொடுப்பனவு!!

மே மாதம் 1 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா விஷேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமைப்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்!!

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வட, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

மக்கள் எழுச்சிப் பேரணி முக்கியத்துவம் வாய்ந்த்து – யாழ்ப்பாண பல்கலைக்கழகம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் சபையின் 40ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலப்படுதியில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நிரந்தர மற்றும் பயனுறுதி வாய்ந்த தீர்வை நோக்கி நகர்த்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் வரும் சனிக்கிழமை…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 15,16 ஆம் திகதி!!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்மாதம் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை…

யாழ்.மாநகர வீதிகளுக்கு LED வீதிவிளக்குகள் பொருத்தல்!! (படங்கள்)

யாழ்.மாநகர வீதிகளுக்கு LED வீதிவிளக்குகள் பொருத்தல் - யாழ். மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் ஏற்பாடு யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அவர்களின்…

பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்- 2 கருத்து கணிப்புகளில் தகவல்..!!

பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று சிவோட்டர் நிறுவனமும், இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை தனித்தனியாக நடத்தின. இந்த 2 கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த 2…

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள நகரம் மீது விமானப்படை தாக்குதல் – 50 பேர்…

சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில், நாட்டின்…

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்க்கு அழைப்பு – ஆர் .சங்கரமணிவன்னண்!!!

நாடளாவிய ரீதியில் நடைபெறும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்க்கு அழைப்பு விடுக்கிறார் இலங்கை கல்வி சமுக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர் .சங்கரமணிவன்னண் எதிர்வரும் 13ம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் ஆசிரியர் மற்றும்…