;
Athirady Tamil News
Daily Archives

13 March 2019

சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – டக்ளஸ் எம்.பி!!

சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! தென்னிலங்கை தலைவர்களோடு சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான…

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை..!!

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு…

பாகிஸ்தானின் ஏஜென்ட் சித்து – ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேட்டி..!!

பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியும், பிரபல கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் சென்றதில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.…

சேலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை..!!

சேலம் வீராணம் அருகே உள்ள மன்னார்பாளையம் எம்.பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திவ்யா (29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த…

குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை உயிருடன் எரித்து கொன்ற மனைவி..!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44), விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (40). இந்த தம்பதிக்கு மணிகண்டன் (19) என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து…

படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – டக்ளஸ்!!

படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு! கடந்த காலத்திலிருந்து இந்த நாடு பாடம் படித்துக் கொள்ளாத நிலையிலே கடந்த காலத்தை மறப்போம் என்பதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளப்…

மறப்போம் மன்னிப்போம் என்றால் சட்டம் ஒழுங்கு எதற்கு? – டக்ளஸ் எம்பி கேள்வி!

கடந்தகால இன முரண்பாடுகள் காரணமாக நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பிலும், யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதும், அதன் இறுதியிலும் யுத்த களம் தவிர்ந்து நாட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற குற்றங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து உண்மை…

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!!

2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இறக்குமதி பால்மாவுக்கு விலைச் சூத்திரம்!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைக்கான பொருத்தமான தீர்வை காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் கடைபிடித்தல் விதிகளை கவனத்தில் கொண்டு நுகர்வோருக்கும் அரசாங்கத்துக்கும் பால்மா தொழிற்துறையில்…

ஐவரடங்கிய குழு ஜெனிவா செல்கிறது!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கூட்டத்தொடரில் இலங்கை, அரசாங்கத்தின் சார்பில் 05 பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்க உள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இது தொடர்பில் இலங்கை வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்…

மேற்கு வங்கத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்..!!

பாஜக மத்திய மந்திரிகள் ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கொண்ட பாஜக குழு, மத்திய தேர்தல் ஆணையரை இன்று காலை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றம் நிறைந்த தேர்தல்…

மலாவி – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு..!!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் ஒரு லட்சம் மக்கள்…

வவுனியா வடக்கு வலயம் 6 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலாம் இடம்!! (படங்கள்)

கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 09,10,11 ஆகிய தினங்களில் நடைபெற்ற செயற்பாட்டு மகிழ்வோம் 2018ஆம் ஆண்டு தேசியப் போட்டிகளில் வவுனியா வடக்கு கல்வி வலயம் ஒரு தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளிப்பதக்கம், நான்கு வெண்கலப்பதக்கம், என…

பார்வைக் குறைபாடுகள் உள்ள பத்து லட்சம் பேருக்கு மூக்குக் கண்ணாடிகள்!! (படங்கள்)

நாடு பூராகவும் உள்ள பார்வைக் குறைபாடுகள் உள்ள பத்து லட்சம் பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் வேலைத் திட்டம் நேற்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. "அதிரடி"…

பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்..!!!

பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகருக்குள் உள்ள சுஸானோ பகுதியில் பேராசிரியர் ரவுல் பிரேசில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. (உள்ளூர் நேரப்படி) இன்று காலை இந்தப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கியவுடன் கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த…

ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளி கைது..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பெயர் நவாப்கான் (36). ஜீப் டிரைவரான இவன் பாகிஸ்தான் எல்லை…

உயர்கல்வி தொழில்நுட்ப மாணவர்களின் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!!

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தொழில்நுட்ப கல்வி தொடர்பில் தேசிய டிப்ளோமாவை வழங்குவதற்காக இந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனமாவதுடன் இதுவரையில் இதற்கு உட்பட்ட பிரதேச மட்டத்தில் 19 மத்திய நிலையங்களிலும் 20 ஆயிரத்திற்கு…

மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல் !!

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளதாகல் அந்த வீதி…

வாக்குப்பதிவை அதிகரிக்க ஊக்கம் கொடுங்கள்- பிரபலங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதையடுத்து, பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.…

அரச நிறுவன வளாகப் பகுதியில் புகையிலை பொருளுக்கு தடை!!

அரச நிறுவனங்களின் வளாகப் பகுதிகளில் வெற்றிலை புகையிலை மற்றும் பாக்குடன் தொடர்புபட்ட தயாரிப்புக்களின் பாவணை மற்றும் விற்பனையை தடை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெற்றிலை புகையிலை மற்றும் பாக்குடன் தொடர்புபட்ட தயாரிப்பின்…

மக்களின் கேள்விகளை சந்திக்க தயாராகுங்கள்- பா.ஜனதாவுக்கு சிவசேனா அறிவுரை..!!

பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா அந்த கட்சியையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்தது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி அமைக்காது என்று கருதப்பட்டது. ஆனால் பா.ஜனதாவுடன் அந்த கட்சி…

இன்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ- சுவீடனில் அறிமுகம்..!!

உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் சுவீடனில் பிரபல…

பாராளுமன்றம் சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது!!

பாராளுமன்றம் சக்தி வாய்ந்த நிறுவனமாக மாறியிருக்கிறதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமீபத்தில் பொரளையில் வாகன பிரிவில் பொறுப்பதிகாரி வாகன விபத்தில் இறந்தமை முழு நாட்டுக்கும் கரும் புள்ளி சம்பவமாக அமைந்திருப்பதாக பிரதமர்…

யாழ் மாநகரசபை வியாபார நிலையங்களை கட்டணம் செலுத்த உத்தரவு!!

யாழ் மாநகர எல்லைக்குள் இயங்கிவரும் வர்த்தக நோக்கிலான விடுதிகள், தங்குமிடங்கள், பிரத்தியேக தங்குமிட வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவற்றை இதுவரை பதிவு செய்யாதவர்கள், உரிமக் கட்டணங்கள்…

சமூக சீர்திருத்த திருமணம்- மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்..!!

கர்நாடக மாநிலத்தில் லிங்காய சமயத்தை தோற்றுவித்தவர் பசவண்ணா. இவரது கொள்கைகளை பின்பற்றும் குடும்பத்தினர் பலர் உள்ளனர். அவர்கள் 12-ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வருகிறார்கள். அதன்படி திருமணத்தின்…

16ஆம் திகதி முற்றவெளி பேரணியில் அணிதிரள நீதியரசர் விக்னேஸ்வரன் கோரிக்கை!!

வடக்கு கிழக்கின் சகல பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ்.மாநகர் முற்றவெளிக்கு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கும் மட்டக்களப்பில் எதிர்வரும் 19ம்…

போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை தரையிறக்க எந்த முகாந்திரமும் இல்லை- அமெரிக்கா..!!

எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால்,…

தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி.!

தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து! நுண்கடன்களை செலுத்த வேண்டி இருப்போரில் கடன்களை செலுத்த இயலாத நிலையில் இருப்போருக்கென ஒரு நிவாரணத் திட்டம் கொண்டு வரப்பட்டு, அவர்களது கடன்களை…

தேசிய குத்துச்சண்டையில் மிகக்குறைந்த வயதில் பதக்கம் வென்ற மாணவன்!! (படங்கள்)

தேசிய குத்துச்சண்டையில் வடமாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் பதக்கம் வென்ற மாணவன்!! பாடசாலை ரீதியாக தேசிய மட்டத்தில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஆர்.கே.கெவின் என்ற மாணவன் வட மாகாணத்தில் மிகக்குறைந்த வயதில்…

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்!!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 11ம் திகதி அவரிடம் சுமார் 08 மணி நேர விசாரணை இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக…

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு- 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்தன..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள பாத்ரி சந்தைப்பகுதியில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பெரும் சத்தம் கேட்டு விழித்தனர். நிலநடுக்கம் என எண்ணி வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது நிலச்சரிவு…

பாலியல் புகார் எதிரொலி – போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை..!!

போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகர் கார்டினல் ஜார்ஜ் பெல் (வயது 75). ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இவர் போப் ஆண்டவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். 40 வயதைக் கடந்து விட்ட 2 ஆண்கள், 1970-ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து,…

மகன் வருண்காந்திக்காக பிலிபிட் தொகுதியை விட்டு கொடுக்கும் மேனகா..!!

மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் 1996, 1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மேனகா காந்தி தொகுதி…

அமெரிக்காவிலும் ‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு தடையா?..!!

எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர்…