;
Athirady Tamil News
Daily Archives

13 March 2019

கிழக்கில் அரசியல் காத்திருப்புக்கு யார் கைகொடுப்பது? (கட்டுரை)

வடக்கு, கிழக்கு இணைந்த மொழிவாரி மாநில சுயாட்சி இல்லாமல், புதிய அரசமைப்பொன்று வருவது, தமிழர்களைப் பொறுத்தவரை தேவையற்றது என்ற கருத்துகள் நிலவுகின்ற போதும், அதற்கான வேலைகள் நடைபெறுவதாகத் தான் காண்பிக்கப்படுகிறது. இந்திய - இலங்கை…

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு!!

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பது…

பனங்கற்கண்டின் பலன்கள்!! (மருத்துவம்)

ஆயுர்வேத மருந்துகளில் பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும்…

ஜனாதிபதி கென்யா சென்றார்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் கென்யா நாட்டுக்கான விஜயத்தை ஆரம்பித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. நைரோபியில் இடம்பெற உள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை…

மே மாதம் முதல் தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவு!!

அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் நாளாந்த சம்பளத்தில் 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் எதிர்வரும் மே மாதம் முதல் ஒரு வருட…

வாகன இறக்குமதிக்காக 06ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கே புதிய வரி…

வாகன இறக்குமதிக்காக மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படுகின்ற கடன் பத்திரங்களுக்கே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பட்டாசு தொழிலாளர்களின் பட்டினியை அனுமதிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்…

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளிக்கு 2 மணி நேரமும், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும்…

மங்கோலியா விடுதலை பெற்ற நாள் மாரச் 13- 1921..!!

மங்கோலியா உலகின் இரண்டாவது பெரிய நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் எனும் நகரமே…

வடக்கு, கிழக்கு அதிபர், ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!! (படங்கள்)

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதிலும் அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அதற்கு ஆதரவாக யாழில் உள்ள பாடசாலைகளிலும் அதிபர் , ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து , பாடசாலை முன்றலில்…

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை(படங்கள்)

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 13.03.2019 அன்று சேவையிலிருந்து விலகியுள்ளனர். அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரித்தல், 2016 ஆம் ஆண்டின் பின்னர் நியமனம்…

டிக்கோயா நீர் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

டிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் 13.02.2019 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை…

வவுனியாவில் இரண்டு கிராம் கெரோயினுடன் இருவர் கைது!!

வவுனியாவில் கெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த இருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா போலிசார் தெரிவித்தனர். வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இன்று (13) கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதைதடுப்பு பிரிவின் சாயன் யெகத்,…

ஓமந்தை புகையிரதக்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி புகையிரதக்கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றி அவ்வீதியூடான போக்குவரத்தினை அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த 5ஆம் திகதி முதல் வவுனியா புகையிரதத்திணைக்களம் தடை…

மம்தா கட்சி வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதம் பேர் பெண்கள் – சினிமா நட்சத்திரங்களுக்கு…

மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடனும் கைகோர்க்கவில்லை. 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்…

ஆக்சிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரிஸ்ட்லி பிறந்த நாள்: மார்ச் 13-1733..!!

ஜோசப் பிரிஸ்ட்லி ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு பற்றிய இவருடைய…

கட்சி தலைமைக்கு பா.ஜனதா எம்.பி. மிரட்டல் கடிதம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னா தொகுதி பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகாராஜ். இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசக்கூடியவர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் உன்னா தொகுதியில் மீண்டும் போட்டியிட தனக்கு ‘சீட்’ கேட்டு, உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர்…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு இவர்கள் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இந்த…

எத்தியோப்பியா விமான விபத்து எதிரொலி: போயிங் 737 விமானங்களை இயக்க இந்தியாவில் இயக்க தடை..!!

எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங்…

பிரெக்ஸிட் விவகாரம் – தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக தோல்வி..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது.…

யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை தொடர்பில் மு.ரெமிடியஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.!!

குற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை உள்ளது. என ஈ.பி.டி.பி…

பருத்தித்துறை பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ!!

பருத்தித்துறை மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (13) காலை 08 மணியளவில் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டியவர்…

ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் கொள்ளை!!

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் என்பவற்றை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் இளம் ஊடகவியலாளரான…

கேரளா – காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது..!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரேடியாலஜி படித்து வரும் மாணவியை (19), அதே பகுதியை சேர்ந்த அஜின் ரேஜி மேத்யூ ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியும் அவர் மறுத்து…

ஆப்கானிஸ்தானில் பஸ் பயணிகள் 13 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்..!!

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி நடத்திய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த…

ஒரே நாளில் 30 முறை லாட்டரியில் பரிசை அள்ளிய அதிர்ஷ்டசாலி பெண்: மொத்த தொகை எவ்வளவு?..!!

ஒரே நாளில் பெண் வாங்கிய 30 லாட்டரி சீட்டுக்கும் பரிசு விழுந்த நிலையில் அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் டெபோரா பிரவுன்.இவர் சில வாரங்களுக்கு முன்னர் கடைக்கு சென்று ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அதில்…

பிரான்சில் மோசமாக நடந்து கொண்ட இளைஞன்! சாதுர்யமாக செயல்பட்டு பொலிசாரிடம் சிக்க வைத்த இளம்…

பிரான்சில் பெண் ஒருவரிடம் மிகவும் மோசமாக நடந்த கொண்ட இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பிரான்சின் Yvelines நகரத்தில் இருக்கும் Saint-Germain-en-Laye இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த RER A என்ற இரயிலில் 26 வயது இளைஞன் பயணம்…

காணாமல் போன பிரித்தானியா இளம் பெண்..6 நாட்களுக்கு பின் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!!

பிரித்தானியாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் காணமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Oxfordshire நகரத்தின் Witney பகுதியைச் சேர்ந்தவர் Catherine Shaw. 23 வயதான இவர் கடந்த…

£200,000 மதிப்புள்ள திருமண மோதிரத்தை கழட்டிய கர்ப்பிணி மேகன் மெர்க்கல்: இது தான்…

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தனது விரலில் திருமண நிச்சயதார்த்த மோதிரம் இல்லாமல் சமீபத்தில் வெளியில் வந்த நிலையில் அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசி மெர்க்கல் இடது கை மோதிர விரலில் எப்போதும் ஒரு வைர…

லட்சக்கணக்கான பணத்துடன் சொகுசு வாழ்க்கை…. இளம்பெண்ணின் அதிரவைக்கும் பின்னணி…!!

வேல்ஸை சேர்ந்த இளம் பெண் பொலிஸ், மனைவியை இழந்த முதியவரை மயக்கி லட்சக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் சொகுசு காரை பெற்று கொண்ட நிலையில் காவலர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாட்டூ மெண்டி (28) என்ற இளம்பெண் கடந்த 2014-ல்…

டயானாவிடம் பேச மறுத்த இளவரசர் வில்லியம்: கோபமும் பாசமும்..!!

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளவரசி டயானாவின் பேட்டியால் கோபமடைந்த அவரது மகன் வில்லியம், தன் தாயுடன் பேச மறுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. 1995ஆம் ஆண்டு பிரித்தானிய இளவரசி டயானா, தனது கணவருக்கும் கமீலாவுக்கும் இடையிலுள்ள தவறான…