;
Athirady Tamil News
Daily Archives

14 March 2019

பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை அரசாணையில் வெளியிடலாமா? – ஸ்டாலின் கடும்…

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து,…

ஜம்மு காஷ்மீர் – அரசியல் கட்சி பிரமுகர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொகமது இஸ்மாயில் வானி. தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில், இன்று மாலை இஸ்மாயில் வானியை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில்…

மன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்!! (கட்டுரை)

மன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 - 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை முன்வைத்து,…

சில்லரை இல்லை என்று இறக்கி விட்டதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய மூதாட்டி..!!

கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக சார்பில் கிருஷ்ணகிரியில் இருந்து போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் வரை செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக மாதுகுமார் என்பவரும், டிரைவராக சின்னசாமி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை…

செவ்வாய் கிரகத்துக்கு முதலில் பெண் பயணம்- நாசா விஞ்ஞானிகள் முடிவு..!!

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆய்வு நடந்து வருகிறது. அமெரிக்காவின் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் முதலில் ஆய்வு நடத்தி வெற்றி கொடி நாட்ட வேண்டும் என்று தீவிரமாக ஆய்வு பணிகளில்…

கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி..!!

இந்தியாவின் முப்படைகளை சேர்ந்தவர்களுக்கு துணிச்சல், தியாகத்தை வெளிப்படுத்தியதை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் அறிவிக்கப்பட்டு ஆண்டுக்கு இரு முறை இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.…

16 ஆம் திகதி முதல் காணி உறுதிகளை ஒரே நாளில் பதிவு செய்யலாம் !!

காணிகளை துரிதமாக பதிவு செய்யும் சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பத்தரமுல்லை உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமைவாக இதே தினத்தில் 45 பிரதேச செயலகங்களில் இந்த…

மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு மனு ஒன்று தாக்கல்!!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷை கைது செய்வதை தடுக்குமாறு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாகந்துர மதூஷின் தாயின் சகோதரியான சூரியவெவ பகுதியை…

உ.பி. காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பருக்கு வேறு தொகுதியை ஒதுக்கிய ராகுல்காந்தி..!!

காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 21 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது. இந்த 21 வேட்பாளர்களில் 16 பேர் உத்தரபிரதேசத்துக்கும் 5 பேர் மராட்டியத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.…

தமிழ் மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு நடவடிக்கை!!

நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த முயற்சியை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று அவர் சுட்டி காட்டினார். தேசிய கொள்கை…

ஆப்கானிஸ்தான் – ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 கிளர்ச்சியாளர்கள்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெரோ மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று…

மொரட்டுமுல்ல துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு!!

மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொரட்டுமுல்ல பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். இன்று காலை…

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் கைது…

மசூத் அசார்ஜி என்று கூறிய ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு..!!

ஜெய்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத்அசாரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் மரியாதையாக பேசினார். அவர் மசூத் அசார்ஜி என்று கூறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு பா.ஜனதா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்…

தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று நாடளாவிய ரீதியல் நடத்த திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தபால் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற…

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தலித் தலைவர் போட்டி..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் தலித் இன மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் கை ஓங்கிய போதெல்லாம் இந்த மேற்கு மண்டல பகுதி தலித் இன மக்கள்தான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தனர். உத்தரபிரதேச…

சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்..!!

திருடன் என்றாலே உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் அஞ்சத்தான் செய்கிறார்கள். பணம், நகைகள், வாகனங்கள் போன்றவற்றை திருடுவதற்காக கத்தியினை காட்டி மிரட்டி, துன்புறுத்தி இரக்கமின்றி திருடிச் செல்வது வழக்கம். இந்நிலையில் சீனாவில் ஒரு…

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு..!!

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.…

அமெரிக்காவிலும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தரையிறக்கம்..!!

எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால்,…

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை- இந்தியா கடும்…

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள்…

தவிசாளர் ரவிகுழந்தைவேல் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு!!

சாஞ்சிமலை தோட்டபகுதியில் உள்ள ஊற்று நிரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் முயற்சியின் காரனமாக நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழந்தைவேல் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவூ 09ம் இலக்க மலையில்…

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம்!! (படங்கள்)

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி…

விமான விபத்து எதிரொலி – போயிங் 737 விமானங்களுக்கு கனடா தடை..!!

எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர்…

உத்தரபிரதேசத்தில் 15 நிமிடம் காத்திருந்து பீம் ஆர்மி தலைவரை சந்தித்த பிரியங்கா காந்தி..!!

உத்தரபிரதேசத்தில் பீம் ஆர்மி எனும் அமைப்பு தலித் மக்களுக்காக பணியாற்ற ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்(30) ஆவார். வழக்கறிஞரான இவர் கடந்த செவ்வாயன்று அரசின் அனுமதியின்றி தேர்தலுக்காக மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த…

சீனாவில் தொழிற்சாலை மீது விமானம் விழுந்து 200 பேர் பலி: மார்ச் 1979..!!

சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் தொழிற்சாலையின் மீது விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் 200 பேர் பலியானார்கள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1984 - சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி…

ஆரோக்கியமான சமூகம் ஒன்றினை உருவாக்க தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள்!! (படங்கள்)

ஆரோக்கியமான சமூகம் வளமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் மலையகத்தில் காணப்படுகின்ற தோட்டப்புற மக்களை ஆரோக்கியமான மக்களாக வாழ வைப்பதற்காக தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைத்து இரசாயன கலவை அற்ற மரக்கறிகளையும் உணவுகளையும் பெற்றுக்கொடுக்கும்…

இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு!!

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு…

வவுனியாவில் 360 மில்லியன் ரூபா செலவில் சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா நெடுங்குளத்தில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வின் முன்னதாக அதிதிகள் கண்டிய நடனத்துடன் வரவேற்கப்பட்டு மங்கள…

ஆம் ஆத்மியிடம் சேரலாமா? – பொதுமக்கள் கருத்தை கேட்கும் ராகுல் காந்தி..!!

டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி விரும்பியது. ஆனால் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், ஆம்ஆத்மி…

8வருடங்களாக பற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்!! (படங்கள்)

பற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் அரச உத்தியோகத்தர் ஒருவர் நாட்டின் எப்பகுதியிலும் கடமையாற்ற கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பலர் தமது சொந்த இடங்களையும், வீடுகளையும், காணிகளையும் விட்டு வந்து வேறு பிரதேசங்களில்…

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்: மார்ச் 14- 1879..!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை…

பக்தர்கள் எதிர்ப்பு: சபரிமலை சென்ற மேலும் ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார்..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் தரிசனத்திற்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம்…

பேஸ்புக், இன்ஸ்டகிராம் முடக்கம் !

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உலகின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் செயல்பாட்டினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர்.…

‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’!! (மருத்துவம்)

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு ஆகும். இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும்…