;
Athirady Tamil News
Daily Archives

14 March 2019

அமெரிக்க கல்வித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் – ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர்…

அமெரிக்காவில் டெக்சாஸ், தெற்கு கரோலினா, யாலே, ஸ்டான்போர்டு, ஜார்ஜ் டவுன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான லஞ்ச ஊழல் புகார்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்த பல்கலைக்கழங்களில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் உள்பட பல…

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்!!

நேற்று கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி; அடுத்த பேச்சுவார்த்தை 21ம் திகதி!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.…

வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை வந்தடைந்தது. எதிர்வரும் 16ம்…

19-ந்தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி..!!

நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூலுக்காக ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரி அமலாக்கத்தை சீராக நடத்துவதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. மத்திய நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த…

சிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்..!!

சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ்.…

பாராளுமன்ற தேர்தல் – உ.பி., மகாராஷ்டிரா வேட்பாளர்கள் உள்பட 2வது பட்டியலை வெளியிட்டது…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 21 பேர் கொண்ட இரண்டாவது கட்ட வேட்பாளர்கள்…

தொடர் விமான விபத்து – போயிங் நிறுவனம் மீது வழக்கு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனம் தயாரித்த ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து…

ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்!!

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (ஐஓசி) எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஐஓசி நிறுவனமும்…

அயோத்தி விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை தொடங்கியது

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி நியமித்தது.…

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வி – அடுத்தது…

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு…

பாராளுமன்ற தேர்தல் – கர்நாடகாவில் காங்கிரஸ் 20, மதசார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளில்…

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 18, 23 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து,…

வங்காளதேசத்தில் விமான நிலையத்தில் கொசு தொல்லை – கோர்ட்டில் வழக்கு..!!

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 கோடி வெளிநாட்டு பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். இந்த விமான நிலையத்தில் கொசு தொல்லை அதிகம் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து…

நாடு முழுவதும் சீரான வானிலை!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

மனிதவள கற்கை நெறியில் ஈடுபட்ட மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வூ!! (படங்கள்)

களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் தோட்டபகுதிகளை சேர்நத தொழிலாளர்களின் பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களில் ஒன்றான மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியில் ஈடுபட்ட மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நகிழ்வூ…

சாலையில் அப்பளம் போல நொறுங்கிய கார்! பரிதாபமாக உயிரிழந்த நபர்..!!

கனடாவில் கார், கம்பத்தில் வேகமாக மோதிய நிலையில் காரை ஓட்டிய நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Brampton நகரை சேர்ந்த 23 வயதான நபர் நேற்று Finch Avenue பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது காரானது வேகமாக அங்கிருந்த கம்பத்தின் மீது…

குடியுரிமைச் சட்டங்களை எளிமையாக்ம் விண்ணப்பிக்காத மூன்றாம் தலைநாட்டவர்கள்: என்ன…

சுவிட்சர்லாந்து குடியுரிமைச் சட்டங்களை எளிதாக்கியும், இன்னும் எதிர்பார்த்த அளவிற்கு மூன்றாம் தலைமுறை அயல்நாட்டவர்கள் குடியுரிமை பெற விண்ணப்பிக்கவில்லை. மூன்றாம் தலைமுறை அயல்நாட்டவர்கள் குடியுரிமை பெற வசதியாக சுவிட்சர்லாந்து குடியுரிமைச்…

152 கிலோ இளைஞன்..ஒரே வருடத்தில் 69 கிலோ எடை குறைத்தது எப்படி?..!!

பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு வருடத்தில் 152 கிலோ எடையிலிருந்து 69 கிலோ எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை கூறியுள்ளார். பிரித்தானியாவின் Suffolk நகரத்தின் Haverhill பகுதியைச் சேர்ந்தவர் Luke. 32 வயதான இவர் 152 கிலோ…

157 பேருடன் பலியான புதுமணப்பெண்: கடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ்…!!!

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 157 பேருடன் பலியான இந்திய பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 157 பயணிகளுடன், கடந்த 10ம்…

சகோதரிகளுடன் ஒரே நேரத்தில் காதல்! இருவர் குறித்தும் வெளியான உண்மையால் அதிர்ச்சியில் உறைந்த…

அமெரிக்காவில் நபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை டேட்டிங் செய்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த திடுக்கிடும் செயலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். மேரி பெத் மற்றும் அன் ராபர்ட் ஆகிய இருவரும் சகோதரிகள்…

குடும்பத்திற்காக கையை துண்டாக வெட்டிக் கொண்ட இளம் பெண்……!!

ஸ்லோவேனியாவில் பெண் ஒருவர் தன் குடும்பத்தினருக்கு பணம் தேவைப்பட்டதால், காப்பீட்டு தொகைக்காக கையை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவில் 21 வயது இளம் பெண் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் என 4 பேரை பொலிசார்…