;
Athirady Tamil News
Daily Archives

15 March 2019

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்கிறார் பிரியங்கா காந்தி..!!

பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு..!!

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதியின்மைகள் தொடர்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது…

துயர் பகிர்வோம்.. தமிழ் தகவல் நடுவம்(TIC) வை.வரதகுமார்..! (படங்கள்)

தமிழ் தகவல் நடுவம்(TIC) 1984ல் இந்தியாவின் தமிழகத்தில் சென்னை, மதுரை நகரங்களில் தனது காரியாலத்தை அமைத்து செயற்பட ஆரம்பித்த காலந்தொட்டு நண்பர் வை.வரதகுமார் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் எமது அமைப்பின் செயலதிபர் அமரர்…

பாகிஸ்தான் அருகில் சென்று இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சி..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்ரவாதிகள் கடந்த மாதம் 14-ந் தேதி நடத்திய தற் கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந்தேதி…

தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்!! (கட்டுரை)

ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத்…

பயங்கிரவாத்திற்கு இன, மதம் இல்லை என்பதை நிரூப்பித்துள்ளது – ஹிஸ்புழ்ழாஹ்!!

நியூஸிலாந்து பள்ளிவாயல் துப்பாக்கி சூட்டு சம்பவம் பயங்கிரவாத்திற்கு இன, மதம் இல்லை என்பதை நிரூப்பித்துள்ளது- ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமியின் கிழக்காசிய நாடுகளின் அதி உயர் சபை உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் இன்று நியூசிலாந்தில் இரண்டு…

மது அருந்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

வவுனியாவில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் மது அருந்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை வவுனியாவில் கடந்த இரு தினங்களாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

பாவனையாளர் தினத்தைமுன்னிட்டு வவுனியாவில் வழிப்புணர்வு நிகழ்வு!! (படங்கள்)

சர்வதேச பாவனையாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையால் விழிப்புணர்வு நிகழ்வும் பரிசோதனையும் இன்று காலை நடைபெற்றது. வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தலைமையில்…

சித்தூர் அருகே 6 மாத ஆண் குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்..!!

சித்தூர் மாவட்டம் பில்லிக்குண்டலப்பள்ளியைச் சேர்ந்தவர் வினோத்குமார், விவசாயி. இவருடைய மனைவி புவனேஸ்வரி. பிப்ரவரி மாதம் 26-ந்தேதி இவர்களுடைய 6 மாத ஆண் குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு, அன்று கணவன்-மனைவி இருவரும் விவசாயப் பணிகளுக்காக…

வவுனியாவில் வயல் அறுவடை விழா நடைபெற்றது!! (படங்கள்)

வவுனியா அரசவிதை உற்பத்தி பண்னையில் வயல் அறுவடை விழா உதவி விவசாய பணிப்பாளர் திருமதி ஜெகதீஸ்வரி தலைமையில் இன்று (15) இடம்பெற்றது. வவுனியா விவசாயத்திணைக்களத்தின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்டஇயந்திரம் மூலமான விதை நடல்…

நிரவ்மோடி பிரிட்டனில் தங்குவதற்கு 5 ஆண்டு விசா..!!

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி, அவரது உறவனர் மெகுல்கோக்சி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள்…

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய சுகாதார நல வைத்திய கண்காட்சி!! (படங்கள்)

Medicare தேசிய சுகாதார நல வைத்திய கண்காட்சியை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அவர்களின் வைத்திய சேவைகளையும் நவீன…

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு…

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன்!! (படங்கள்)

இன்று இலங்கை அரசாங்கம் ஜக்கிய நாடுகளின் தீர்மானம் தொடர்பாக இரண்டு கொள்கைகளை கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் வட கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகளும் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டு பல்வேறு திசைகளில் பயணிக்கின்றார்கள். எனவே இவர்கள்…

எழுச்சி பேரணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும் ஆதரவு!!

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது எனவும் கோரிக்கைகளை முன் வைத்து யாழ்ப்பாணம் பல்கலைகழக சமூகம் மேற்கொள்ளும் எழுச்சி பேரணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும்…

கேரளா கஞ்சா போதை பொருளுடன் ஆறு பேர் கைது !! (படங்கள்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுககலை பகுதியில் கேரள கஞ்சா போதை பொருள் 10000 மில்லிகிராம் வைத்திருந்த ஆறு பேர் 14.03.2019 அன்று கைது செய்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார். நீண்ட…

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – டக்ளஸ்!!

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு! இந்த நாட்டில் தமிழ்க் கல்வித் துறையின் தரத்தினை எடுத்துப் பார்க்கின்றபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி…

பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அழுத்தத்தால் நீதிபதி அதிருப்தி!!

மல்லாகம் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அழுத்தத்தால் குற்றவியல் வழக்குகளின் எதிரிகள் ஒரு சில சட்டத்தரணிகளை நாடவேண்டிய நிலை தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன்,…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் தீக்குளிப்பு!!

பிட்டகோட்டேயில் உள்ள தேசிய சேவை சங்கத்தின் தலைமையகத்திற்கு முன்னால் நபர் ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். குறித்த தலைமையகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற எதிரப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ்…

போலி வெளிநாடுகளுக்கான விமான சேவை விசாரணை!!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல லட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க பாதிக்கப்பட்டவர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை…

மேற்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கிரிக்கெட் வீரர் ஷேவாக் மறுப்பு..!!

பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலங்களை களம் இறக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்களை போட்டியிட வைக்க…

பாராளுமன்ற தேர்தல் – ஆந்திரா, தெலுங்கானாவில் பகுஜன் சமாஜ், ஜன சேனா கூட்டணி..!!

பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

மசூத் அசாரை கைது செய்ய மாட்டோம் – பாகிஸ்தான் அரசு திட்டவட்டம்..!!

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்,…

நைஜீரியாவில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்து- 18 பேர் பலி..!!

நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தில் உள்ள இட்டா பாஜி நகரில் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின், 4-வது தளத்தில் பள்ளிக்கூடம் இயங்கிவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கட்டிடத்தின் மற்ற தளங்களில் மக்கள் வசித்து வந்தனர்.…

குப்பம் தொகுதியில் மீண்டும் சந்திரபாபு நாயுடு போட்டி..!!

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வருகிற 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அனைத்து கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…

அமெரிக்காவில் பனிப்புயல்- 1400 விமானங்கள் ரத்து..!!

அமெரிக்காவில் நெப்ராஸ்கா, அயோவா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் கடும் பனிப்புயல் வீசுகிறது. திடீரென தட்பவெப்ப நிலை மோசமானதால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கடும் பனிப்புயல் காரணமாக மேற்கண்ட 3 மாநிலங்களில் உள்ள…

நியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கி சூடு.. பலி எண்ணிக்கை 49; 4 பேர் கைது! (படங்கள்,…

வெலிங்டன்: நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 49 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று முதற்கட்ட…

அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது -சுமந்திரன்!!

அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை…

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தின் ஒப்புகை சீட்டை எண்ணுவது பற்றி தேர்தல் ஆணையம் பதில்…

தேர்தலின்போது ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சை நிலவியபடி உள்ளது. மின்னணு எந்திரத்தில் உள்ள எந்த பட்டணை அழுத்தினாலும் அது குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டாக மாறுவதாக குற்றச்சாட்டுகள்…

மாணவர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது!!

17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.…

பருவநிலை மாற்றம்- 80 நாடுகளில் பள்ளி மாணவர்கள் ஸ்டிரைக்..!!

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதலின் காரணமாக குளிர், வெப்பம், மழை என அனைத்து காலக்கட்டங்களும் மாறி, தற்போது புவி மிகுந்த மோசமான பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், டெல்லி போன்ற…

டெல்லியில் ரூ.332 கோடி போதைப்பொருட்கள் கடத்தல்- 10 பேர் கைது..!!

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் நாடுமுழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் டெல்லியில் இன்று நடத்தப்பட்ட திடீர் சோதனையில், போதை மருந்து கடத்தல் கும்பலை…

அமெரிக்காவில் மாபியா கும்பலின் தலைவன் கொடூர கொலை..!!

அமெரிக்காவின் 20ம் நூற்றாண்டின் மாபெரும் மாபியா குடும்பங்களில் ஒன்றான காம்பினோ மாபியா குடும்பத்தைச் சேர்ந்தவன் பிரான்ஸிகோ கேலி(53) ஆவான். இவன் கடந்த புதன் அன்று மாலை, ஸ்டேடன் தீவில் காலனித்துவ பாணியில் கட்டப்பட்ட அவனது சிவப்பு செங்கல்…