;
Athirady Tamil News
Daily Archives

16 March 2019

பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்- தலைமறைவான வாலிபரை பிடிக்க போலீசார் வலைவீச்சு..!!

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கூக்கடப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று காலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்ற வாலிபர் அருகில்…

மழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ்!!

மழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து! மழை நீர் சேகரிப்பினை மேலும் பரவலாக மேற்கொள்வதற்கும் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். வடக்கிலே குறிப்பாக பூநகரிக் குளத்…

மதுரையில் ராக்கிங் கொடுமையால் 2 மாணவர்கள் தற்கொலை..!!

மதுரை பீ.பி.குளம் திருவள்ளுவர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது19). இவர் தெப்பக்குளம் தியாகராஜா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் செல்லூர் பரத், அருள்தாஸ்…

தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது – டக்ளஸ் எம்.பி.!!

தமிழ் தொழி பாடநூல்களில் காணப்படும் தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு! தமிழ் மொழி மூலமான பாடசாலை பாடநூல்களில் காணப்படுகின்ற கருத்துப் பிழைகள், எழுத்துப் பிழைகள், பிழையான…

கோவையில் ஜோதிடரை தாக்கி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி..!!

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தெக்குபாளையத்தை சேர்ந்தவர் குபேரன். இவரது மனைவி காயத்ரி. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் புளியூரை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் பாலமுருகன் (33) என்பவரை பார்க்க சென்றனர்.…

திருச்சி அருகே மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்ற கணவர்..!!

திருச்சி மாவட்டம் வடக்குஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவரது மனைவி மகாலட்சுமி (36) . இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். பாலசந்தர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். சிங்கப்பூரில்…

ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியில் வசித்து வந்தவர் குஷ்பு ஜான். மாநில போலீசில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இன்று மதியம் 2.40 மணியளவில் வீட்டில் இருந்து குஷ்பு வெளியே…

வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கின்றது? – டக்ளஸ்!

‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கின்றது? - டக்ளஸ் எம்.பி கேள்வி! வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தேசிய பாடசாலைகள் அடங்கலாக 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான…

போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். பல்பலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட்ட பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் பேரணி இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில்…

நான் பிரச்சினைகளை முன்வைப்பது தீர்வு தேவை என்பதற்காகவே – டக்ளஸ்!!

நான் பிரச்சினைகளை முன்வைப்பது தீர்வு தேவை என்பதற்காகவே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! நான் இந்த சபையில் எழுப்பும் கேள்விகளும் எடுத்துரைக்கும் நியாயங்களும், தரகு தமிழ்த் தலைமைகள் விரும்புவது போல் நாளை ஊடகங்களில் மட்டும் வெளி…

சுய விளம்பரத்திற்காக ரூ.3044 கோடி செலவிட்ட மோடி- மாயாவதி காட்டம்..!!

பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.…

எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவர் பதவி நீக்கம்!!

எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே அமிலவை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைத் தலைவர்…

பாதீட்டுக்குள் பலி கொடுக்கப்பட்ட பிரதேச செயலகம்!! (கட்டுரை)

சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மறுக்கும் கதைதான் நமது நாட்டின் அநேக விடயங்களில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமும் நல்லதோர் உதாரணமாகும். 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு, 43…

செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம்!!

செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என்று மின்வலு அமைச்சர் கூறியுள்ளது. காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அந்த அமைச்சு…

திரிபீடகத்தை உலக மறை நூலாக பிரகடனப்படுத்தும் விசேட நிகழ்ச்சிகள் !!

பௌத்த மறை நூலான திரிபீடகத்தை உலக மறை நூலாக பிரகடனப்படுத்த கோரும் நடைமுறையுடன் இணைந்ததாக விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒரு வார காலம் இடம்பெறவுள்ளன. இதனுடன் இணைந்ததாக நாடெங்கிலுமுள்ள 226…

போதைப் பொருட்களுடன் நாடுமுழுவதும் 1790 பேர் கைது!!

நேற்று இரவு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது…

டுவிட்டரில் டிரண்ட் – கர்நாடகாவில் போட்டியிட ராகுலுக்கு அழைப்பு..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கர்நாடக மாநிலம் கலபுரகியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்று கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது. இதை வற்புறுத்தும்…

மக்களின் இறைமைகள் கடல் கடந்து அடகு வைக்கப்பட்டுள்ளது – அங்கஜன்!!

தூர நோக்கினை (Enterprise Srilanka Empowering People and nurturing the poor ) கொண்ட வரவு செலவு திட்டமாயினும், இந்த அரசாங்கத்தின் கடந்த சில வரவு செலவு திட்டங்கள் திருப்தியற்ற முறையில் நடைமுறைப்படுத்தி வந்த வரலாற்று அனுபவங்களை கொண்டு,…

உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரி மகன் காங்கிரசில் இணைந்தார்..!!

2007-2009 மற்றும் 2011-2012 ஆண்டுகளுக்கு இடையில் உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்தவர் புவன் சந்திரா கந்தூரி. ராணுவத்தில் மேஜராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவரை சுருக்கமாக பி.சி.கந்தூரி என அழைப்பதுண்டு. பாஜகவை சேர்ந்த இவர் 2014-ம்…

மெக்சிகோ மதில் சுவர் – டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை நசுக்க 26-ம் தேதி…

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர். இதனால், அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை…

“END OF MY LIFE GOOD BYE GOD” என பேஸ்புக்கில் பதிவிட்டு இளைஞன் தற்கொலை.!! (படங்கள்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் 2019.03.16 அன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் ஒருவன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

வவுனியாவில் ஆவணப்பதிவுகள் ஒரே நாளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் காணிகள், விவாகம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை 'டியிற்றல்' முறையில் விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவையினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்று (16) வவுனியா மாவட்ட அரசாங்க…

திருவனந்தபுரம் அருகே கொளுத்தும் வெயிலுக்கு 2 விவசாயிகள் பலி..!!

கோடை காலம் தொடங்கும் முன்பு நாடு முழுவதும் வெயில் கொளுத்துகிறது. தென்மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் வெயில் சுட்டெரிக்கிறது. திருவனந்தபுரம், வெள்ளறடை, நெய்யாற்றின் கரை, பாலராமபுரம் பகுதிகளில் அனல் காற்று வீசுகிறது. பகல் நேரங்களில்…

9 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவர் கைது!!

வவுனியா புளியங்குளத்தில் 9 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவர் கைது வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றிரவு 15.03.2019) 11.00 மணியளவில் 9 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது…

மாமடு பகுதியில் கஞ்சாசெடியுடன் ஒருவர் கைது.!!

வவுனியா மாமடுபகுதியில் கஞ்சாசெடியினை வீட்டினில் பயிர்செய்து வந்தஒருவரை இன்று (16) கைது செய்துள்ளதாக வன்னிபிராந்திய பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ்செயற்படும் விசேட போதைஒழிப்பு ப பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்கள்…

அமெரிக்காவில் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முதல் இந்திய வம்சாவளி பெண்..!!

அமெரிக்காவில் வசித்து வருபவர் லில்லி சிங்(30). இந்திய வம்சாவளி பெண்ணான இவர் சிறந்த காமெடி நடிகரும், யூடியூப் நட்சத்திரமும் ஆவார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீமாக கொண்டவர். டொரெண்டோவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம்…

முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடம்..!!

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடம்…

எல்லை தாண்டிய தாக்குதல்களை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்- அமெரிக்கா..!!

புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு…

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் 3½ கிலோ தங்க நகைகள் கடத்தல் – 3 வாலிபர்கள்…

கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் நேற்று ஒலவக்கோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து கோர்பா- திருவனந்தபுரம் ரெயில் வந்தது. ரெயிலில் ஏறி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.…

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபருக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக்…

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கொலை குற்றம்சாட்டப்பட்ட பிரென்டன்…

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீரின் சந்திரகோட்டில் இருந்து ராஜ்கார் பகுதிக்கு இன்று காலை ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. அதில் 14 பேர் பயணம் செய்துள்ளனர். ரம்பான் மாவட்டம் குண்டா மோத் பகுதியைக் கடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக, ஓட்டுனரின்…

வியட்நாமில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வியட்நாமில் சமீபத்தில் நடந்த 2-வது பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.…

இலங்கை – அவுஸ்திரேலியா இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் !!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான…

பிலிப்பைன்சில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!!

தெற்கு பிலிப்பைன்சின் சாரங்கனி மாகாணத்தில் இன்று காலை 7.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அலபேல் நகரில் இருந்து 10 கிமீ வடகிழக்கே கடலுக்கடியில் 96 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகாக…