;
Athirady Tamil News
Daily Archives

17 March 2019

விரும்பிய கல்லூரியில் ‘சீட்’ கிடைக்காததால் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..!!

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மகள் தாரணி (வயது 20) பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பே‌ஷன் டெக்னாலஜி படித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள ‘நே‌ஷனல் இன்ஸ்டிடியூட்…

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து சந்திரமவுலி – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் முழு…

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தலைவராக தொண்டர்களை வழிநடத்தி வருகிறார். ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதியன்று…

போலி ஆவணங்களை தயாரித்த ஒருவர் கைது !!

ஜாஎல பகுதியில் போலி இறப்பர் முத்திரிரை மற்றும் போலி ஆவணங்களை தயாரிப்பதற்கான பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்யாறு அருகே மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்த கணவன் கைது..!!

செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவரது மனைவி நதியா (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில்…

மாலி நாட்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 16 வீரர்கள் உயிரிழப்பு..!!

மாலி நாட்டின் பல பகுதிகளில் முன்னர் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்துவந்த பல்வேறு ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுவினர் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை நடத்த வேண்டும் என்ற வன்முறை போராட்டத்தில்…

தஞ்சையில் மணப்பெண் அறையில் புகுந்து 60 பவுன் நகையை திருடிய மர்ம நபர்..!!

தஞ்சை செல்வம் நகரில் ஒரு தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு தஞ்சையை சேர்ந்த மணப்பெண் வீட்டார் தங்கியிருந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்ததால் வெளியூரிலிருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் திருமண…

விபத்தில் கணவன் பலி – மனைவி படுகாயம்!!

மன்னார் - தலை மன்னார் பிரதான வீதி, புதுக்குடியிறுப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில் இன்று (17) மதியம் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதோடு, அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு…

30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது!!

சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்​ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, புதுக்கடை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலி!!

நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடம்பனய பகுதியில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (16) யானை கூட்டம் ஒன்றை விரட்ட முற்பட்ட போது யானை ஒன்று தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நொச்சியாகம, அடம்பனய பகுதியை…

பாதீடு – 2019: ஒரு பார்வை!! (கட்டுரை)

2019ஆம் ஆண்டுக்கான பாதீடு, பல்வேறு தடைகளைத் தாண்டி, கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாதீடானது, நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் வழமையைக் கொண்டிருந்த போதிலும், கடந்த வருடத்தில் இடம்பெற்ற அரசியல்…

வாடிப்பட்டி அருகே எலுமிச்சை வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் – தேர்தல்…

வாடிப்பட்டி அருகே எலுமிச்சை வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி பதிவு: மார்ச் 17, 2019 13:01 வாடிப்பட்டி அருகே எலுமிச்சை வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாடிப்பட்டி அருகே…

ஒடிசா சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை..!!

ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கோரேய் தொகுதியில் காஜல் நாயக் என்ற திருநங்கைபோட்டியிடுகிறார்.…

நாங்கள் எடுத்த கடன்களுக்கு ஏற்ப அபிவிருத்திகளை மேற்கொண்டோம்!!

தற்போதைய அரசாங்கத்தின் மக்களுக்கு விரோதமான வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் இழக்கப்பட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறே தனது ஆட்சியின் போது எடுத்த…

ஏழாலையில் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களுக்கான வீதி வளைவு திறப்பு!! (படங்கள்)

வலிதெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஏழாலையில் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களுக்கான வீதி வளைவுகளை இந்துகலாச்சார அமைச்சர் மனோகணேசன் திறந்து வைத்தார். சமூக சேவகர் சிவகாந்தனின் தனிப்பட்ட நிதி மூலம் ஏழாலையில் அமைந்துள்ள இரண்டு வைரவர் ஆலயங்களுக்கான…

ஒடிசா காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்..!!

பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டசபைகளுக்கான தேதி நெருங்கிவரும் நிலையில் உள்கட்சியில் சீட் கிடைக்காத தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் சிலர் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அவ்வகையில், ஒடிசா…

மாவனல்லை கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற “xzahirians ஆட்டம்”!! (படங்கள்)

மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற "xzahirians ஆட்டம்" மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற "xzahirians ஆட்டம்" கால்பந்து சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை, மார்ச்…

சீனா நிலச்சரிவில் 10 பேர் பலி – மேலும் 10 பேர் மாயம்..!!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு…

எழுகதிர் தையலகம் திறப்பு…!! (படங்கள்)

எழுகதிர் ஏழைகளின் வாழ்வின் உதயம் அமைப்பின் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக எழுகதிர் தையலகம் திறப்பு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மத்திய வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு…

300 மில்லியனில் சுன்னாகம் பொதுச்சந்தை அமைக்க அனுமதி கிடைத்தது.!! (படங்கள்)

வலிதெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொதுச்சந்தையினை அதிநவீன வசதிகள் கொண்ட சந்தைத் தொகுதியாக மாற்றுவதற்கு சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வலிதெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்சனின் முயற்சியின் மூலம் பெருநகர அபிவிருத்தி…

பொகவந்தலாவ பகுதியில் சுகாதார பரீசோதர்களினால் சுற்றுவளைப்பு!! (படங்கள்)

பொகவந்தலாவ பகுதியில் சுகாதார பரீசோதர்களினால் மேற்கொள்ளபட்ட சுற்றுவளைப்பினால் பெருந்தொகையான பாவனைக்கு உதவாத பொருட்கள் மீட்பு நோர்வுட் பிரதேசசபையின் கிழ் இயங்கும் பொகவந்தலாவ நகரபகுதியில் உள்ள அனைத்து வரத்தநிலையங்களிலும் சுகாதார…

இ.தொ.காவுடைய நான்கு கட்டவுட்களுக்கு இனந்தெரிதவர்களால் சேதம்!! (படங்கள்)

இ.தொ.காவுடைய நான்கு கட்டவுட்களுக்கு இனந்தெரிதவர்களால் சேதம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பொகவந்தலாவ நகரில் பொறுத்தபட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்ரசின் நான்கு பெயர்பலகைகளுக்கு இனந்தெரியதவர்களால் சேதம் ஏற்படுத்தபட்டுள்ளதாக பொகவந்தலாவ…

ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளி ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

மர்ம பார்சலால் பீதி – நியூசிலாந்து விமான நிலையம் மூடப்பட்டது..!!

நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் ஒட்டாகோ துறைமுகத்தையொட்டி டியூன்டின் என்னும் சிறிய நகரம் அமைந்துள்ளது. சுமார் 1.25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகரின் விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல் பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர். விமான…

கிளி. விளையாட்டு கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று பி.ப 3மணிக்கு ஆரம்பமானது முன்னதாக தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர்…

வவுனியாவில் பெண் ஓருவர் கஞ்சாவுடன் கைது!!

வவுனியாவில் நேற்று மாலை (16) வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போதை ஒழிப்புப் பொலிஸார் பெண்ணின் கைப் பையில் கஞ்சா பொதியினை மீட்டுள்ளனர்.…

வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினரால் ஆயுதங்கள் மீட்பு!! (படங்கள்)

வவுனியா ஹோரவப்போத்தானை வீதி மடுக்கந்தை குடாகச்சகொடி காட்டுப்பகுதியிலிருந்து பல ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயதங்களை விஷேட அதிரடிப்படையினர் நேற்று (16.03.2019) மாலை 4.00மணியளவில் மீட்டேடுத்துள்ளனர். குடாகச்சகொடி காட்டுப்பகுதியில் மரக்கடத்தல்…

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து எட்டு பேர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (17.03.2019) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…

சத்ருகன் சின்கா தொகுதியில் மத்திய மந்திரி போட்டியா?..!!

பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஏப்ரல் முதல் பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு குறிப்பிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உயரதிகாரிகள் 26 பேருக்கு இடமாற்றம்!!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேவை நிமித்தத்தின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக…

பாராளுமன்ற தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்..!!

பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கடந்த 10-ந்தேதி வெளியிட்டார். நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே…

இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி..!!

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பேய்மழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேய்மழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.…

கென்யாவிற்கு சென்ற ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்!!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கென்யாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். கடந்த புதன்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கென்யாவிற்கு பயணமாகியிருந்த ஜனாதிபதி, இன்று (17) காலை நாடு…

புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு!! (மருத்துவம்)

புகைப்பிடிப்பதால், ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டிலேயே புகைப்பிடிப்பதற்கு குட்பாய் சொல்லிவிட வேண்டுமென்று பல பெண்கள் நினைத்திருக்கக்கூடும். எனினும், அந்தப்…