;
Athirady Tamil News
Daily Archives

18 March 2019

ரோஜா வளர்ப்பில் லிம்கா சாதனை படைத்த டெல்லி பெண்..!!

மேற்கு டெல்லியில் வசந்த காலம் முன்னதாகவே துவங்கியுள்ளது. இதையடுத்து குதுப் விகார் பகுதியை சேர்ந்த மீனா உபத்யாய் என்ற பெண், ரோஜாப் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பொதுவாக ரோஜாக்களை வளர்க்க ஆர்வம் மற்றும்…

வங்காளதேசத்தில் தேர்தல் தகராறில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!!

வங்காளதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி மாவட்டங்களில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், ரெஷிபோரா பகுதியில் வசித்து வந்தவர் மோஷின் வானி. இன்று தன்து வீட்டின் அருகே மோஷின் வானி நின்று கொண்டிருந்தார். அப்போது, துப்பாக்கிகளுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக…

சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குநர் பவன் கல்யாண் கட்சியில் சேர்ந்தார்..!!

ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரணை செய்த சி.பி.ஐ. சிறப்பு குழுவில் முன்னர் இணை இயக்குநராக பதவி வகித்தவர் வி.வி. லக்‌ஷ்மிநாராயணா. பின்னர்…

கொல்கத்தாவில் விக்டோரியா மகால் மீது பறந்த ஆளில்லா விமானம் – சீன வாலிபர் கைது..!!

கொல்கத்தாவில் புகழ்பெற்ற விக்டோரியா மகால் மீது சிறிய ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இதை அறிந்த போலீசார் உடனே அப்பகுதிக்கு சென்றனர். ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட சீன நாட்டை சேர்ந்த லீ வெய்யை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார்…

மாலத்தீவு அதிபர் முகம்மது சோலியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..!!

வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இருநாள் பயணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாலத்தீவு அதிபர் இப்ராகிம்…

ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இரு தொகுதிகளில் போட்டி..!!

ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்க முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தீவிரம் காட்டி…

ஜெனீவா கூட்டத்திலிருந்து இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு வெளிநடப்பு!!

ஜெனீவாவில் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டத்திலிருந்து இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு வெளிநடப்புச் செய்துள்ளது. சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம்…

வவுனியா விக்ஸ்காடு மக்களின் நீண்டகால பிரச்சனை!! (படங்கள்)

வவுனியா விக்ஸ்காடு மக்களின் நீண்டகால பிரச்சனையான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காடு கிராமத்திற்கு வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று…

சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா!! (படங்கள்)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் (16) வெகு விமரிசையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 8ஆயிரத்து 635பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். கச்சதீவுக்கு இம்முறை…

யாழில் சிவயோக சுவாமிகளின் 55 ஆவது குருபூசை நாளில் ஆன்மீக பேரெழுச்சி!! (படங்கள்)

ஈழத்துச் சித்தர் பரம்பரையில் முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் யாழ்ப்பாணத்து மாமுனிவர் தவத்திரு சிவயோக சுவாமிகளின் 55 ஆவது குருபூசையும் பாதயாத்திரையும் இன்று திங்கட்கிழமை(18) யாழில் சிறப்பாக இடம்பெற்றது. சைவசமயத்தின் அடையாளமாகத் திகழும்…

மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி..!!

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும்…

நெதர்லாந்தில் டிராம் பயணிகள் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு..!!

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வாகனத்தில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். அதன்பின்…

முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள்!! (கட்டுரை)

இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை…

நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு!!

நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (18) மதியம் முதல் நுரைச்சாலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர்…

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு- இந்திய வீரர் ஒருவர் பலி..!!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக இன்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. சுந்தெர்பானி செக்டாரில் நடத்தப்பட்ட அத்துமீறலுக்கு இந்திய…

நியூசிலாந்து தாக்குதல்- 24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோக்களை நீக்கிய பேஸ்புக்..!!

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர்…

பாடசாலைகளுக்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் சுற்று நிரூபம்!!

இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளுக்கான…

அலுகோசு பதவிக்காக 79 விண்ணங்கள் தெரிவு!!

அலுகோசு பதவிக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இந்த நேர்முகப்பரீட்சைகள்…

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட பிணையில் விடுதலை!!

விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட இன்று (18) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் மஞ்சள் கடவையால் பாதையை கடக்க முற்பட்ட பெண்…

வடக்கில் காணி சுவீகரிப்பு முயற்சி!- தடுத்து நிறுத்த மன்றில் ஸ்ரீநேசன் கோரிக்கை!!

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற…

சுவரொட்டிகளை ஒட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஆனல்ட்!!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் – கட்டடங்களின் மதில்களில் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார். விளம்பர சுவரொட்டிகளை…

கால அவகாசம் வழங்கப்படவில்லை ; தவறான கருத்துக்களை பரப்ப கூடாது – சுமந்திரன்!!

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் பங்குனித் திங்கள் பொங்கல்!!(படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்று(18.03.2019) சிறப்புற இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

கிழக்கில் நாளை மக்கள் எழுச்சிப் போராட்டம்: யாழ்ப்பாண சமூகம் ஆதரவு!!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு மீளவும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி நாளை (19) செவ்வாய்க்கிழமை கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கும் போராட்டத்திற்கும்…

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது –…

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! எமது மக்களின் சொந்த காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமை குறித்த எமது நீண்டகால கோரிக்கைகள் இன்னமும்…

அமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்த பெண் தெல்மா சயாகா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக டெக்சாசில் உள்ள பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 6 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 4…

காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை, பாஜகவை தனித்து வீழ்த்துவோம்- மாயாவதி..!!

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரசை கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரையும்…

ஈரான் தலைவர் அவமதிப்பு – அமெரிக்க கடற்படை வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்..!!

அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரர் மைக்கேல் ஒயிட் (வயது 46). இவர் அமெரிக்க கடற்படையில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் ஈரானை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். ‘ஆன்லைன்’ மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். எனவே அந்த பெண்ணை பார்க்க கடந்த…

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு 68 பேர் பலி..!!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் தலைநகர் ஜெயபூரா மற்றும்…

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கதிரியக்கவியல் பிரிவு திறப்பு!! (படங்கள்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கதிரியக்கவியல் பிரிவு (Radiology Department)மற்றும் உள்ளக மேம்பாலம் போன்றவை மக்கள் பாவனைக்காக இன்று (18) சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின்…

30 இலட்சம் நிதி ஒதுகீட்டின் கீழ் குடோயா கொலனிக்கான பிரதான பாதை!! (படங்கள்)

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட குடோயா கொலனிக்கான பிரதான பாதை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா வின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 30 இலட்சம் நிதி ஒதுகீட்டின் கீழ் செப்பணிடபட்டு மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக…

ஊழல் வழக்கில் சிறை தண்டனை – லல்லு சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி அறையில் சோதனை..!!

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார். இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது உடல்நல குறைவால் ராஞ்சியில்…

புல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் போராட்டம்..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ…